Singer : Shankar Mahadevan

Music by : Gopi Sunder

Male : Baby oodadhae
Baby nikkadhae
Baby Chorus : Baby
Male : Ennoda ippovae vaa vaa

Male : Oh baby Chorus : Oho
Male : Pesadhae
Baby Chorus : Oho
Male : Thoongadhae
Baby Chorus : Baby
Male : Ennoda ippovae siri

Male : Salikaadha saalai
Chorus : Oho
Male : Edukaadha vegam
Chorus : Oho
Male : Azhukkana paatu
Chorus : Oho
Male : Namakkaga thaanae…..

Male : Baby oodadhae
Baby nikkadhae
Baby Chorus : Baby
Male : Ennoda ippovae vaa vaa

Male : Pinnadi ullatha thaan
Kannadi kaatum baby
Munnadi ullathelaam
Un kan kaatumae

Male : Seatukku belt irukku
Heartukku illa baby
Pichittu paanjidumae..ae

Male : Pachai manjal sevappu ellam
Illa high way my way
Pooga kudatha paadhai
Onnum inguillai
Yeh thappu senja
U turn edu nee

Male : Salikaadha saalai
Chorus : Oho
Male : Edukaadha vegam
Chorus : Oho
Male : Azhukkana paatu
Chorus : Oho
Male : Namakkaga thaanae…..

Male : Baby oodadhae
Baby nikkadhae
Baby Chorus : Baby
Male : Ennoda ippovae vaa vaa

Chorus : Thara tha tha ratha thaa

பாடகர் : ஷங்கர் மஹாதேவன்

இசை அமைப்பாளர் : கோபி சுந்தர்

ஆண் : பேபி ஓடாதே
பேபி நிக்காதே
பேபி குழு : பேபி
ஆண் : என்னோட இப்போவே வாவா

ஆண் : ஓ பேபி குழு : ஓஹோ
ஆண் : பேசாதே
பேபி குழு : ஓஹோ
ஆண் : தூங்காதே
பேபி குழு : பேபி
ஆண் : என்னோட இப்போவே சிரி

ஆண் : சலிக்காத சாலை
குழு : ஓஹோ
ஆண் : எடுக்காத வேகம்
குழு : ஓஹோ
ஆண் : அழுக்கான பாட்டு
குழு : ஓஹோ
ஆண் : நமக்காகதானே…

ஆண் : பேபி ஓடாதே
பேபி நிக்காதே
பேபி குழு : பேபி
ஆண் : என்னோட இப்போவே வாவா

ஆண் : பின்னாடி உள்ளததான்
கண்ணாடி காட்டும் பேபி
முன்னாடி உள்ளதெல்லாம்
உன் கண் காட்டுமே

ஆண் : சீட்டுக்கு பெல்ட்டு இருக்கு
ஹார்ட்டுக்கு இல்ல பேபி
பிச்சிட்டு பாய்ஞ்சிடுமே ஏ…

ஆண் : பச்சை மஞ்சள்
சிவப்பெல்லாம்
இல்லா ஹைவே மைவே
போகக்கூடாத பாதை
ஒன்னும் இங்கில்ல
ஏ தப்பு செஞ்சா
யூ டர்ன் எடு நீ

ஆண் : சலிக்காத சாலை
குழு : ஓஹோ
ஆண் : எடுக்காத வேகம்
குழு : ஓஹோ
ஆண் : அழுக்கான பாட்டு
குழு : ஓஹோ
ஆண் : நமக்காகதானே…

ஆண் : பேபி ஓடாதே
பேபி நிக்காதே
பேபி குழு : பேபி
ஆண் : என்னோட இப்போவே வாவா

குழு : தரத்தத்தாரத்தா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here