Singer : Gopika Purnima

Music by : Manisharma

Lyrics by : S. Kumaran

Female : Laayi laayi lalayi laayi
Laayi laayi laayi laayi
Laayi laayi lalayi laayi
Laayi laayi laayi

Female : Vaadi vaadi singaari sendhoori
Kanda kanavu ninavaagum chellaayi

Female : Indha nimidam
Aanandha kondattam
Kotti muzhakki
Aadunga kolaattam
Muthu pennukku
Muraiyaaga seemandham
Indha velaiyil
Sumai kooda aanandham

Female : Indha nimidam
Aanandha kondattam
Kotti muzhakki
Aadunga kolaattam

Female : …………………

Female : Sondhangal ingillai
Bandhangal ingillai
Aanaalum naangal
Undu maanae

Female : Amma amma seiyaadhae
Ye chinna velaiyum
Nee chellakannukku thaayae

Female : Ye uiyaalae uiyaalae
Uiyaa uiyaa uiyaalae
Female : Kannan kannuranga
Thaaimai nithirai thevaiyadi

Female : Ye uiyaalae uiyaalae
Uiyaa uiyaa uiyaalae

Female : Singaara pennukku
Suthipoda venumadi

Female : Indha nimidam
Aanandha kondattam
Kotti muzhakki
Aadunga kolaattam

Female : Thannuiyir ponaalum
Than pillai kaappaalae
Thyaaga gunamae ammaa

Female : Yaar pillai aanaalum
Thaaiyaagi kaapaalae
Aadhi sakthi pola amma

Female : Ye uiyaalae uiyaalae
Uiyaa uiyaa uiyaalae

Female : Pudhu poovaai poothanae
Kannan maganaai unakkullae

Female : Ye uiyaalae uiyaalae
Uiyaa uiyaa uiyaalae

Female : Kadavulaiyae pettredukkum
Ammavellaam devadhaiyae

Female : Indha nimidam
Aanandha kondattam
Kotti muzhakki
Aadunga kolaattam

Female : Laayi laayi lalayi laayi
Laayi laayi laayi laayi
Laayi laayi lalayi laayi
Laayi laayi laayi

பாடகி : கோபிகா பூர்ணிமா

இசை அமைப்பாளர் : மணிசர்மா

பாடல் ஆசிரியர் : எஸ். குமரன்

பெண் : லாயி லாயி லாலாயி லாயி
லாயி லாயி லாயி லாயி….
லாயி லாயி லாலாயி லாயி
லாயி லாயி லாயி லாயி….

பெண் : வாடி வாடி சிங்காரி செந்தூரி
கண்ட கனவு நினவாகும் செல்லாயி

பெண் : இந்த நிமிடம்
ஆனந்த கொண்டாட்டம்
கொட்டி முழக்கி
ஆடுங்க கோலாட்டம்
முத்து பெண்ணுக்கு
முறையாக சீமந்தம்
இந்த வேளையில்
சுமைகூட ஆனந்தம்

பெண் : இந்த நிமிடம்
ஆனந்த கொண்டாட்டம்
கொட்டி முழக்கி
ஆடுங்க கோலாட்டம்

பெண் : பப்பப பப்ப பப்பப பப்ப
பப்பப பப்ப பப்பப பப்ப
பப்பப பப்ப பப்பப பப்ப
பப்பப பப்ப பப்பப பப்ப

பெண் : சொந்தங்கள் இங்கில்லை
பந்தங்கள் இங்கில்லை
ஆனாலும் நாங்கள்
உண்டு மானே!

பெண் : அம்மம்மா செய்யாதே!
எ சின்ன வேலையும்
நீ செல்லக்கண்ணுக்கு தாயே!

பெண் குழு : ஏ உய்யாலே உய்யாலே
உய்யா உய்யா உய்யாலே

பெண் : கண்ணான கண்ணுக்கு
தாய்மையில் நித்திரை தேவையடி

பெண் குழு : ஏ உய்யாலே உய்யாலே
உய்யா உய்யா உய்யாலே

பெண் : சிங்கார பெண்ணுக்கு
சுத்திபோட வேணுமடி

பெண் : இந்த நிமிடம்
ஆனந்த கொண்டாட்டம்
கொட்டி முழக்கி
ஆடுங்க கோலாட்டம்

பெண் : தன்னுயிர் போனாலும்
தன் பிள்ளை காப்பாளே
தியாக குணமே அம்மா

பெண் : யார் பிள்ளை ஆனாலும்
தாயாகி காப்பாளே
ஆதி சக்தி போல அம்மா

பெண் குழு : ஏ உய்யாலே உய்யாலே
உய்யா உய்யா உய்யாலே

பெண் : புதுப் பூவாய் பூத்தானே
கண்ணன் மகனாய் உனக்குள்ளே

பெண் குழு : ஏ உய்யாலே உய்யாலே
உய்யா உய்யா உய்யாலே

பெண் : கடவுளையே பெற்றெடுக்கும்
அம்மாவெல்லாம் தேவதையே

பெண் : இந்த நிமிடம்
ஆனந்த கொண்டாட்டம்
கொட்டி முழக்கி
ஆடுங்க கோலாட்டம்

பெண் : லாயி லாயி லாலாயி லாயி
லாயி லாயி லாயி லாயி….
லாயி லாயி லாலாயி லாயி
லாயி லாயி லாயி லாயி….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here