Vocals : Yogi Sekar

Music by : Radhan

Male : Ennai yaethukka nee baby
Konjam saerthukka nee baby
Unnoda maaman naanthaandi
Ennoda rani neethaandi

Male : Ennai yaethukka nee baby
Konjam saerthukka nee baby
Unnoda maaman naanthaandi
Ennoda rani neethaandi

Male : Unnoda kadhal ennoda kadhal
Onnaga saernthachu
Ennoda book-il un sign-ah pottu
Confirm-um aayachu

Male : Unnoda kadhal ennoda kadhal
Onnaga saernthachu
Ennoda book-il un sign-ah pottu
Confirm-um aayachu

Male : Ennai yaethukka nee baby
Konjam saerthukka nee baby
Un maaman naanthaandi
Ennoda rani neethaandi

Male : Kanavile therinthaai
Kadhalai koduthaai
Kaigalai pidithu kondu
Mela ennai izhuthai

Male : Sittaaga paranthen
Mottaga malarnthen
Unnai naan paartha nodi
Jivvunu thaan irunthen

Male : Come on

Male : Ennamo nadakkuthu
Suththi muththi paakkuren
Paralogam theriyuthu
Pattaasaa vedikkuren

Male : Unnala kaathadi
Suthuthu suthuthu paar
Ullara pala kuyil
Kathuthu kathuthu paar

Male : Sirichitiye morachitiye
Ipdi ipdi panni kavuthutiye
Izhuthutiye ennai surutitiye
Sweet beeda pola madichitiye

Male : Morratu single-ah irunthen
Ennai uruti porati thaan edutha
Theratti paal-ah pola neeyum
Unnai thirudi thinna thaan ninachen

Male : Ennai yaethukka nee baby
Konjam saerthukka nee baby
Un maaman naanthaandi
Ennoda rani neethaandi

Male : Jivvunu kannu tea kadai bun-u
Neethandi en maan-u
Jillunu moonu side-la ninnu
Thallatha en queen-u

Male : Ullara poonthu assault-u pannu
Nee somita gin-u
Myma nee ennai maama-nu sonna
Un kaaladi mannu

Male : Summa iruntha thanni
Ada suda vacha thaan venni
Silakki sil pettu maame
Unnai thookka porendi

Male : Ennai yaethukka nee baby
Konjam saerthukka nee baby
Un maaman naanthaandi
Ennoda rani neethaandi

Male : Unnoda kadhal ennoda kadhal
Onnaga saernthachu
Ennoda book-il un sign-ah pottu
Confirm-um aayachu

Male : Unnoda kadhal ennoda kadhal
Onnaga saernthachu
Ennoda book-il un sign-ah pottu
Confirm-um aayachu

பாடகர் : யோகி சேகர்

இசையமைப்பாளர் : ராதன்

ஆண் : என்னை ஏத்துக்க நீ பேபி
கொஞ்சம் சேர்த்துக்க நீ பேபி
உன்னோட மாமன் நான்தான்டி
என்னோட ராணி நீதான்டி

ஆண் : என்னை ஏத்துக்க நீ பேபி
கொஞ்சம் சேர்த்துக்க நீ பேபி
உன்னோட மாமன் நான்தான்டி
என்னோட ராணி நீதான்டி

ஆண் : உன்னோட காதல் என்னோட காதல்
ஒன்னாக சேர்ந்தாச்சு
என்னோட புக்கில் உன் சைன்ன போட்டு
கன்ஃபார்மும் ஆயாச்சு

ஆண் : உன்னோட காதல் என்னோட காதல்
ஒன்னாக சேர்ந்தாச்சு
என்னோட புக்கில் உன் சைன்ன போட்டு
கன்ஃபார்மும் ஆயாச்சு

ஆண் : என்னை ஏத்துக்க நீ பேபி
கொஞ்சம் சேர்த்துக்க நீ பேபி
உன் மாமன் நான்தான்டி
என்னோட ராணி நீதான்டி

ஆண் : கனவில்லே தெரிந்தாய்
காதலை கொடுத்தாய்
கைகளை பிடித்து கொண்டு
மேல என்னை இழுத்தாய்

ஆண் : சிட்டாக பறந்தேன்
மொட்டாக மலர்ந்தேன்
உன்னை நான் பார்த்த நொடி
ஜிவ்வுன்னுதான் இருந்தேன்

ஆண் : கம் ஆன்

ஆண் : என்னமோ நடக்குது
சுத்தி முத்தி பாக்குறேன்
பரலோகம் தெரியுது
பட்டாசா வெடிக்குறேன்

ஆண் : உன்னால காத்தாடி
சுத்துது சுத்துது பார்
உள்ளார பல குயில்
கத்துது கத்துது பார்

ஆண் : சிரிச்சுட்டியே மொறைச்சுட்டியே
இப்டி இப்டி பண்ணி கவுத்துட்டியே
இழுத்துட்டியே என்னை சுருட்டிட்டியே
ஸ்வீட் பீடா போல மடிச்சிட்டியே

ஆண் : மொரட்டு சிங்குளா இருந்தேன்
என்னை உருட்டி பொரட்டிதான் எடுத்த
தெரட்டி பால போல நீயும்
உன்னை திருடி தின்னதான் நினைச்சேன்

ஆண் : என்னை ஏத்துக்க நீ பேபி
கொஞ்சம் சேர்த்துக்க நீ பேபி
உன் மாமன் நான்தான்டி
என்னோட ராணி நீதான்டி

ஆண் : ஜிவ்வுன்னு கண்ணு டீ கடை பன்னு
நீதான்டி என் மானு
ஜில்லுன்னு மூணு சைடுல நின்னு
தள்ளாத என் குயின்னு

ஆண் : உள்ளார பூந்து அசால்ட்டு பண்ணு
நீ சோமிட்டா ஜின்னு
மைய்மா நீ என்ன மாமான்னு சொன்னா
உன் காலடி மண்ணு

ஆண் : சும்மா இருந்தா தண்ணி
அட சுட வச்சாத்தான் வெந்நீ
சில்லாக்கி சில் பேட்டு மாமே
உன்னை தூக்க போறேன்டி

ஆண் : என்னை ஏத்துக்க நீ பேபி
கொஞ்சம் சேர்த்துக்க நீ பேபி
உன் மாமன் நான்தான்டி
என்னோட ராணி நீதான்டி

ஆண் : உன்னோட காதல் என்னோட காதல்
ஒன்னாக சேர்ந்தாச்சு
என்னோட புக்கில் உன் சைன்ன போட்டு
கன்ஃபார்மும் ஆயாச்சு

ஆண் : உன்னோட காதல் என்னோட காதல்
ஒன்னாக சேர்ந்தாச்சு
என்னோட புக்கில் உன் சைன்ன போட்டு
கன்ஃபார்மும் ஆயாச்சு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here