Singer : Andrea Jeremiah

Music by : Nivas K. Prasanna

Lyrics by : Elan

Female : Looking at you now
Can’t believe it somehow
I’ll hold you so tight
Stay with me all night..hoo ..hoo

Female : Nila enakkena olirgirathae
Oru kaana nijamai varugirathae
Mudivilla indha kaadhal neezhgirathae
Uyir ellaam ur peyarai ketkkirathae

Female : Ini pesathae
Mozhigal adhu podhathae
Valigal adhu maarathae
Enadhiyurae ini inithae…

Female : Enai neengathae
Mayakkam idhu theerathae
Thodakkam idhu mudiyathae
Enadhuyirae ini unadhae

Female : Because baby you’re mine
Now and for all time
Just put your hand in mine
You and me we fine

Female : Because baby you’re mine
Now and for all time
Just put your hand in mine
You and me we fine

Male : Enna aru nalathinaal
Inaiyai nindrozhi
Kannodu kan inai kavvi

Male : Ondrai ondru
Unnavum nizhai peradhu
Unarvum ondrida
Annanum nookkinaal
Avalum nookkinaal

Female : Ini pesathae
Mozhigal adhu podhathae
Valigal adhu maarathae
Enadhiyurae ini inithae…

Female : Enai neengathae
Mayakkam idhu theerathae
Thodakkam idhu mudiyathae
Enadhuyirae ini unadhae

Female : Because baby you’re mine
Now and for all time
Just put your hand in mine
You and me we fine

Female : Because baby you’re mine
Now and for all time
Just put your hand in mine
You and me we fine

பாடகி : ஆண்ட்ரியா ஜெரெமையா

இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா

பாடல் ஆசிரியர் : இலன்

பெண் : லுக்கிங் அட் யு னவ்
கேன்’ட் பிலீவ் இட் சம்ஹவ்
ஐ வில் கோல்டு யு சோ டைட்
ஸ்டே வித் மீ ஆல் நைட்

பெண் : நிலா எனக்கென ஒளிர்கிறதே
ஒரு கனா நிஜமாய் வருகிறதே
முடிவிலா இந்த காதல் நீள்கிறதே
உயிர் எல்லாம் உன் பெயரை கேட்கிறதே

பெண் : இனி பேசாதே
மொழிகள் அது போதாதே
வழிகள் அது மாறாதே
எனதுயிரே இனி இனிதே

பெண் : எனை நீங்காதே
மயக்கம் இது தீராதே
தொடக்கம் இது முடியாதே
எனதுயிரே இனி உனதே

பெண் : {பிகாஸ் பேபி யு ஆர் மைன்
னவ் அண்ட் ஃபார் ஆல் டைம்
ஜஸ்ட் புட் யுவர் கேன்ட் இன் மைன்
யு அண்ட் மீ வி ஃபைன்} (2)

பெண் : என்ன அரு நலத்தினால்
இணையல் நின்றொழி
கண்ணோடு கண் இணை கவ்வி

பெண் : ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலை பெறாது
உணர்வும் ஒன்றிட
அண்ணனும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்

பெண் : இனி பேசாதே
மொழிகள் அது போதாதே
வழிகள் அது மாறாதே
எனதுயிரே இனி இனிதே

பெண் : எனை நீங்காதே
மயக்கம் இது தீராதே
தொடக்கம் இது முடியாதே
எனதுயிரே இனி உனதே

பெண் : {பிகாஸ் பேபி யு ஆர் மைன்
னவ் அண்ட் ஃபார் ஆல் டைம்
ஜஸ்ட் புட் யுவர் கேன்ட் இன் மைன்
யு அண்ட் மீ வி ஃபைன்} ( 2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here