Singers : G. V. Prakash Kumar and Sanjana Kalmanje

Music by : Leon James

Lyrics by : Ko Sesha

Male : Oththa nodiyil enna
Piththu pidikka vecha
First ballla inga
Aanaenae bowl da

Male : Ora paarvaiyil enna
Orangattitta mella
Unna en heartu kulla
Podhaichaen gold aa

Male : Beauty queenu nee fan boy naan
Melam kotta let us become couple ma

Female : Charming princeu nee choosy ponnu naan
Unna select panna reason kudu ma

Male : Sunu lightlla kooda
Kudaiya pidikkum nizhalaa
Unakku thunaiya nadandhu
Naan varuven…

Female : Moonu lightla nee en
Virala korthu medhuva
Virala korthu medhuva
Sodakku eduthu viduviyaa

Male : Babyma babyma
Kottudhae kaadhal maa
Nee en thanga katti ma
Unna thedi vandhei ma

Male : Babyma babyma
Kottudhae kaadhal ma
Nee en vaira katti ma
Unnoda kalla petti
Naan thaan maa

Male : Thooral podum nimisham
Dhooram konjam kuraiyim
Vaanam kottum nerathula
Kangal theenduthae…

Female : Manasukulla mayakkam
Veliyoru thayakkam
Mounam ingae saththam pottu
Oorai kottuthae

Male : Hey pattuna thottu pattunu thottu edho nee pesa
Rattinam pola raattinam pola suththudhu en aasai

Female : Rocketu pola rocketu pola paarvai nee veesa
Kan thadukki kan thadukki vizhundava naan

Male : Babyma babyma
Kottudhae kaadhal maa
Nee en thanga katti ma
Unna thedi vandhei ma

Male : Babyma babyma
Kottudhae kaadhal ma
Nee en vaira katti ma
Unnoda kalla petti
Naan thaan maa

Male : Baby ma baby ma baby ma baby baby baby

Male : Oththa nodiyil enna
Piththu pidikka vecha
First ballla inga
Aanaenae bowl da

Male : Ora paarvaiyil enna
Orangattitta mella
Unna en heartu kulla
Podhaichaen gold aa

Male : Beauty queenu nee fan boy naan
Melam kotta let us become couple ma

Female : Charming princeu nee choosy ponnu naan
Unna select panna reason kudu ma

Male : Sunu lightlla kooda
Kudaiya pidikkum nizhalaa
Unakku thunaiya nadandhu
Naan varuven…

Female : Moonu lightla nee en
Virala korthu medhuva
Virala korthu medhuva
Sodakku eduthu viduviyaa

Male : Babyma yei yei yei yei ottikkalaam
Ottikkalaam kannukku kannathaan
Female : Babymaa yei yei yei yei pottikkalaam
Pottikkalaam kaikkulla kaiyyathaan…

Male : Hey kannaala kannaala
Enna sutta baby ma
Unnaala unnaala
Vinnai thotten baby ma

Female : Pinnaala pinnaala
Naanum vandhen baby ma
Thannaala thannaala
Enna thandhen baby ma…

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சஞ்சனா கல்மாஞ்சே

இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்

பாடல் ஆசிரியர் : கோ சேஷா

ஆண் : ஒத்த நொடியில் என்ன
பித்து பிடிக்க வெச்ச
ஃபர்ஸ்ட பால்-உல இங்க
ஆனானே போல்டு டா…

ஆண் : ஓர பார்வையில் என்ன
ஓரங்கட்டிட்டா மெல்ல
உன்ன என் ஹாரட்டு-உ குள்ள
பொதைச்சேன் கோல்டு ஆ…

ஆண் : ஃப்யூட்டி குயின்யு நீ
ஃபேன் யூ பாய் நான்
மேளம் கொட்ட
லெட் அஸ் பிகம் கப்புள் மா..

பெண் : சாமிங் பிரின்ஸ் யூ நீ
சூசி பொண்ணு நான்
உன்ன செலக்ட் பண்ண
ரீசன் குடு மா

ஆண் : சன் உ லைட் – உல கூட
குடையா பிடிக்கும் நிழலா
உனக்கு துணையா நடந்து
நான் வருவேன்

பெண் : மூன் யூ லைட்-உல நீ என்
விரல கோர்த்து மெதுவா
விரல கோர்த்து மெதுவா
சொடக்கு எடுத்து விடுவியா

ஆண் : பேபிமா பேபிமா
கொட்டுதே காதல் மா
நீ என் தங்க கட்டி மா
உன்ன தேடி வந்தேன் மா

ஆண் : பேபிமா பேபிமா
கொட்டுதே காதல் மா
நீ என் வைர கட்டி மா
உன்னோட கல்லா பெட்டி
நான் தான் மா…

ஆண் : தூறல் போடவும் நிமிஷம்
தூரம் கொஞ்சம் குறையும்
வானம் கொட்டும் நேரத்துல
கண்கள் தீண்டுதே

பெண் : மனசுக்குள்ள மயக்கம்
வெளியில் ஒரு தயக்கம்
மௌனம் இங்கே சத்தம் போட்டு
ஊரைக் கூட்டுதே

ஆண் : ஏய் பட்டுனு தொட்டு பட்டுனு தொட்டு
எதோ நீ பேசா
இரத்தினம் போல இரத்தினம் போல
சுத்துது என் ஆச

பெண் : ராக்கெட்-யு போல ராக்கெட்-யு போல
பார்வை நீ வீச
கண் தடுக்கி கண் தடுக்கி
விழுந்தவ நான்

ஆண் : பேபிமா பேபிமா
கொட்டுதே காதல் மா
நீ என் தங்க கட்டி மா
உன்ன தேடி வந்தேன் மா

ஆண் : பேபிமா பேபிமா
கொட்டுதே காதல் மா
நீ என் வைர கட்டி மா
உன்னோட கல்லா பெட்டி
நான் தான் மா…

ஆண் : பேபிமா பேபிமா
பேபிமா பேபிமா..பேபி பேபி …

ஆண் : ஒத்த நொடியில் என்ன
பித்து பிடிக்க வெச்ச
ஃபர்ஸ்ட பால்-உல இங்க
ஆனானே போல்டு டா…

ஆண் : ஓர பார்வையில் என்ன
ஓரங்கட்டிட்டா மெல்ல
உன்ன என் ஹாரட்டு-உ குள்ள
பொதைச்சேன் கோல்டு ஆ…

ஆண் : ஃப்யூட்டி குயின்யு நீ
ஃபேன் யூ பாய் நான்
மேளம் கொட்ட
லெட் அஸ் பிகம் கப்புள் மா..

பெண் : சாமிங் பிரின்ஸ் யூ நீ
சூசி பொண்ணு நான்
உன்ன செலக்ட் பண்ண
ரீசன் குடு மா

ஆண் : சன் உ லைட் – உல கூட
குடையா பிடிக்கும் நிழலா
உனக்கு துணையா நடந்து
நான் வருவேன்

பெண் : மூன் யூ லைட்-உல நீ என்
விரல கோர்த்து மெதுவா
விரல கோர்த்து மெதுவா
சொடக்கு எடுத்து விடுவியா

ஆண் : பேபிமா ஏய் ஏய் ஏய் ஏய்
ஓட்டிக்கலாம் ஓட்டிக்கலாம்
கண்ணுக்கு கண்ணாத்தான்

பெண் : பேபிமா ஏய் ஏய் ஏய் ஏய்
பூட்டிக்கலாம் பூட்டிக்கலாம்
கைக்குள்ள கையாத்தான்

ஆண் : ஏய் கண்ணால கண்ணால
என்ன சுட்ட பேபி மா
உன்னால உன்னால
விண்ணை தொட்டேன் பேபி மா

பெண் : பின்னால பின்னால
நானும் வந்தேன் பேபி மா
தன்னால தன்னால
என்ன தந்தேன் பேபி மாa


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here