Singer : Santhosh Narayanan

Music by : Santhosh Narayanan

Male : Bacha bachikey namaste
Kooda anju paththu rooba samose
Chorus : Aah
Male : Bacha bachikey namaste
Kooda anju paththu rooba samose
Chorus : Ohh

Male : Samsa soodakudhu
Katchi paatha hard-ah ikkuthu
Samsa soodakudhu
Katchi paatha hard-ah ikkuthu

Male & Chorus : Bacha bachikey namaste
Kooda anju paththu rooba samose
Bacha bachikey namaste
Kooda anju paththu rooba samose

Male : Manja kuruvi nee yen dam-u
What is your-u nameu
Maama kitta calm-ah irukka
Ethukkudi exam-u
Daily kooda iru di vaangi thaarendi
Bun butter-u jam-u

Male & Chorus : Dead end-u illa oru route-u
Polam-nu sonna ready joot-u

Male : Bacha bachikey namaste
Kooda anju paththu rooba samose
Bacha bachikey namaste
Kooda anju paththu rooba samose

Male : Bacha bachikey namaste
Kooda anju paththu rooba samose
Bacha bachikey namaste
Kooda anju paththu rooba samose

Male : {Samsa soodakudhu
Chorus : Samsa soodakudhu
Male : Katchi paatha hard-ah ikkuthu
Katchi paatha hard-ah ikkuthu} (2)

Chorus : Aaaa…aaaa….aaa…..ooooo
Poo seppu mappu thappu
Poo soap-u shampoo surp-u

Male : Sakkara sakkarama
Un mela thaan akkara akkarama
Pikkira pikkirama nenjula thaan
Sikkura seekirama

Male : Chudidhar-u podura
Anju adi rose-u
Chorus : Anju adi rose-u
Male : Dum light-ah jo bright-ah
Jolikkidhu face’u

Male : Naa vyasarpaadi katta
Enna pannure di matta
Ada neeya irruka vutta
Summa nilludi yenkitta

Male : Vandhuru vandhuru
Vandhuru vandhuru
Tharamaaten thondhuru
Vandhuru vandhuru
Vandhuru vandhuru
Tharamaatan thondhuru

Male & Chorus : Sulur petta sundari
Saaptu kuduma konjudu mundhiri
Sulur petta sundari
Idhu mudhiyor seat-u ma endhiri

Male : Manja maida sela
Chorus : Aah
Male : Pannuviya moravaasal-ah
Chorus : Ohh
Male : Manja maida sela
Pannuviya moravaasal-ah

Male : Vaa eh vaa dho vaa nee vaa
Vaa eh vaa dho vaa nee vaa

Male : Salchinu salchinuma
Paakure di morchinu morchinuma
Palchunu pilchinuma
Nikkiren di kambiya pudchinuma

Male : Chellam nee vellam
En chinnakutti paapa
Chorus : Chinnakutti paapa
Male : Sonnadhan onnadhan
Pazhaguvom deep-ah

Male : Naan thonguren di padila
Unnai sariya paakka mudila
Konjam etti paaren velila
Yamma kaththuren kai valila

Male : Nekkal-ah nekkal-ah
Nekkal-ah nekkal-ah
Kaature di look-u-la
Nekkal-ah nekkal-ah
Nekkal-ah nekkal-ah
Kaature di look-u-la

Male : Bacha bachikey
Eh bacha bachikey

Male & Chorus : Bacha bachikey namaste
Kooda anju paththu rooba samose
Male : Samose
Male & Chorus : Bacha bachikey namaste
Kooda anju paththu rooba samose
Male : Namaste

Male : {Samsa soodakudhu
Chorus : Samsa soodakudhu
Male : Katchi paatha hard-ah ikkuthu
Chorus : Katchi paatha hard-ah ikkuthu} (2)
Male : Hard ah ikkuthu-ah

Male : {Katchi paatha hard ah ikkuthu
Chorus : Katchi paatha hard ah ikkuthu} (2)
Male : Katchi paatha hard ah ikkuthu

பாடகர் : சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோசே
குழு : ஆஹ்
ஆண் : பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோசே
குழு : ஒஹ்

ஆண் : சம்சா சூடாக்குது
கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது
சம்சா சூடாக்குது
கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது

ஆண் மற்றும் குழு : பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோசே
பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோசே

ஆண் : மஞ்ச குருவி நீ என் டாமு
வாட் இஸ் யுவர்ரு நேம்மு
மாமாகிட்ட காம்மா இருக்க
எதுக்குடி எக்ஸாம்மு
டெய்லி கூட இரு டி வாங்கி தரேன்டி
பன் பட்டர்ரு ஜாமு

ஆண் மற்றும் குழு : டெட் எண்டு இல்லா ஒரு ரூட்டு
போலாம்னு சொன்ன ரெடி ஜூட்டு

ஆண் : பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோசே
பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோசே

ஆண் : {சம்சா சூடாக்குது
குழு : சம்சா சூடாக்குது
ஆண் : கட்ச்சி பாத்தா ஹர்ட்டா இக்குது
கட்ச்சி பாத்தா ஹர்ட்டா இக்குது} (2)

குழு : ஆஅ……ஆஆ……ஆஅ……ஓஓஓ
பூ செப்பு மப்பு தப்பு
பூ சோப்பு ஷாம்பூ சர்ப்பு

ஆண் : சக்கர சக்கரமா
உன்மேலதான் அக்கறை அக்கறைமா
பிக்கிற பிக்கிறமா நெஞ்சுலதான்
சிக்குற சீக்கிரமா

ஆண் : சுடிதாரு போடுற
அஞ்சு அடி ரோசு
குழு : அஞ்சு அடி ரோசு
ஆண் : டும் லைட்டா ஜோ ப்ரைட்டா
ஜொலிக்குது பேஸ்ஸு

ஆண் : நான் வியாசர்பாடி கட்ட
என்ன பண்ணுறேடி மட்ட
அட நீயா இருக்கவுட்ட
சும்மா நில்லுடி என்கிட்ட

ஆண் : வந்துரு வந்துரு
வந்துரு வந்துரு
தரமாட்டேன் தொந்துரு
எஹ் வந்துரு வந்துரு
வந்துரு வந்துரு
தரமாட்டேன் தொந்துரு

ஆண் மற்றும் குழு : சூலூர் பேட்ட சுந்தரி
சாப்ட்டு குடுமா கொஞ்சூன்டு முந்திரி
சூலூர் பேட்ட சுந்தரி
இது முதியோர் சீட்டு மா எந்திரி

ஆண் : மஞ்ச மைதா சேலை
குழு : ஆஹ்
ஆண் : பண்ணுவியா மொறவாசலை
குழு : ஓஹ்
ஆண் : மஞ்ச மைதா சேலை
பண்ணுவியா மொறவாசலை

ஆண் : வா எஹ் வா தோ வா நீ வா
வா எஹ் வா தோ வா நீ வா

ஆண் : சல்ச்சினு சல்ச்சினுமா
பாக்குறேடி மொரச்சின்னு மொரைச்சின்னுமா
பள்சுன்னு பில்சினும்மா
நிக்கிறேன்டி கம்பிய புடிச்சினுமா

ஆண் : செல்லம் நீ வெல்லம்
என் சின்னக்குட்டி பாப்பா
குழு : சின்னக்குட்டி பாப்பா
ஆண் : சொன்னாத்தான் ஒண்ணாத்தான்
பழகுவோம் டீப்பா

ஆண் : நான் தொங்குரேன்டி படியில
உன்னை சரியா பாக்க முடியல
கொஞ்சம் எட்டி பாரேன் வெளில
யம்மா கத்துறேன் கை வழில

ஆண் : நெக்கலு நெக்கலு
நெக்கலு நெக்கலு
காட்டுறேடி லுக்குல
நெக்கலு நெக்கலு
நெக்கலு நெக்கலு
காட்டுறேடி லுக்குல

ஆண் : பச்சா பச்சிகே
எஹ் பச்சா பச்சிகே

ஆண் மற்றும் குழு : பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோசே
ஆண் : சமோசே
ஆண் மற்றும் குழு : பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோசே
ஆண் : நமஸ்தே

ஆண் : {சம்சா சூடாக்குது
குழு : சம்சா சூடாக்குது
ஆண் : கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது
குழு : கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது} (2)
ஆண் : ஹார்டா இக்குது

ஆண் : {கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது
குழு : கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது} (2)
ஆண் : கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here