Singers : Benny Dayal, Sunitha Sarathy and Badshah

Music by : Badshah

Male : Baby hold your breathe
Breathe breathe breathe breathe
Un neluvaiyum suzhivaiyum
Panivoda gavanippen
Trust me

Male : Baby wait a sec
Nee nerunga nerathula
Norunguren keranguren
Crush me…crush me

Male : Let me tease you
Blaah blaah baby
I can feel it…feel it
Nee nice-a jaada kudutha
I can read it…read it

Male : Pathungura maana
Pudippavan naanae
Baby I’m a bad boy
Can you be my bad girl

Chorus : Hoo hoo hoo

Male : Baby I’m a bad boy
Can you be my bad girl

Male : Hi baby so high
Hi S T A Y F L Y
Fly like a helicopter yo
I’m so sexy
Imma called them a doctor yo
Just cash…no cheques
I stay calm
Let the swag flex
Always on the move
Baby what’s next
What if boyfriend become your ex

Female : Hey ragasiya romeo
Un ragalaigal ellaam
Naan paakkuren aasaiya
Aasaiya pasiya thoondura nalla

Female : Hey ragasiya romeo
Un ragalaigal ellaam
Naan paakkuren aasaiya
Aasaiya pasiya thoondura nalla

Female : Hey paayum puliyae
Vanthu paanjidu melae
Nee enai vettai aadidu
Thudikkira maanae naanae thaanae

Chorus : Hoo hoo hooo

Male : Baby I’m a bad boy
Can you be my bad girl

Chorus : Hoo hoo hooo

Female : I know you’re a bad boy
I can be you bad girl

Chorus : Hoo hoo hooo

Male : Baby I’m a bad boy
Can you be my bad girl

பாடகர்கள் : பென்னி டயல், சுனிதா சாரதி மற்றும் பாட்ஷா

இசையமைப்பாளர் : பாட்ஷா

ஆண் : பேபி ஹோல்ட் யுவர் breathe
Breathe breathe breathe breathe
உன் நெழிவையும் சுழிவையும்
பணிவோட கவனிப்பேன்
டிரஸ்ட் மீ

ஆண் : பேபி வெயிட் எ செக்
நீ நெருங்குற நேரத்துல
நொறுங்கிட கெறங்குறேன்
கிரஸ் மீ…….கிரஸ் மீ

ஆண் : லெட் மீ டீஸ் யூ
பிலாஹ் பிலாஹ் பேபி
ஐ கேன் பீல் இட் …..பீல் இட்
நீ நைசா ஜாடை குடுத்தா
ஐ கேன் ரீட் இட் …..ரீட் இட்

ஆண் : பதுங்குற மான
புடிப்பவன் நானே
பேபி ஐ ஆம் எ பேட் பாய்
கேன் யூ பீ மை பேட் கேர்ள்

குழு : ஹூ ஹூ ஹூ

ஆண் : பேபி ஐ ஆம் எ பேட் பாய்
கேன் யூ பீ மை பேட் கேர்ள்

ஆண் : ஹாய் பேபி சோ ஹை
ஹாய் S T A Y F L Y
Fly like a helicopter yo
I’m so sexy
Imma called them a doctor yo
Just cash…no cheques
I stay calm
Let the swag flex
Always on the move
Baby what’s next
What if boyfriend become your ex

பெண் : ஹேய் ரகசிய ரோமியோ
உன் ரகளைகள் எல்லாம்
நான்…..பாக்குறேன் ஆசையா
பசிய பசிய தூண்டுற நல்லா

பெண் : ஹேய் ரகசிய ரோமியோ
உன் ரகளைகள் எல்லாம்
நான் பாக்குறேன் ஆசையா
பசிய பசிய தூண்டுற நல்லா

பெண் : ஹேய் பாயும் புலியே
வந்து பாஞ்சிடு மேலே
நீ எனை வேட்டை ஆடிடு
துடிக்கிற மானே நானே தானே

குழு : ஹூ ஹூ ஹூ

ஆண் : பேபி ஐ ஆம் எ பேட் பாய்
கேன் யூ பீ மை பேட் கேர்ள்

குழு : ஹூ ஹூ ஹூ

பெண் : ஐ நவ் யூ ஆர் பேட் பாய்
ஐ கேன் பீ யூ பேட் கேர்ள்

குழு : ஹூ ஹூ ஹூ

ஆண் : பேபி ஐ ஆம் எ பேட் பாய்
கேன் யூ பீ மை பேட் கேர்ள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here