Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : S. Vedhachalam

Female : Badhil ondru thara vendum aaruyirae
Badhil ondru thara vendum aaruyirae
Un pudhu veetil kudi varava aaruyirae…ae…
Aaruyirae
Badhil ondru thara vendum aaruyirae

Female : Aalayathai thedi vandhen deivam illaiyae
Arul maniyai asaithu vitten osaiyillaiyae
Maalaiyida thaavi vandhen deepam illaiyae
En malar vizhigal neerkolam podugindrathae

Female : Badhil ondru thara vendum aaruyirae
Badhil ondru thara vendum aaruyirae

Female : Ninaivalaigal veesa vandhen ullam udaindhathu
Nilavazhaithu pesa vandhen vaanam idindhathu
Nilamagalin adi vayitril veedum ezhundhathu
Adhil neeyum naanum kudirukka kaalam pirandhathu

Female : Badhil ondru thara vendum aaruyirae
Badhil ondru thara vendum aaruyirae

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பெண் : பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
உன் புது வீட்டில் குடி வரவா ஆருயிரே……ஏ…
ஆருயிரே…..
பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே

பெண் : ஆலயத்தை தேடி வந்தேன் தெய்வம் இல்லையே
அருள் மணியை அசைத்து விட்டேன் ஓசையில்லையே
மாலையிட தாவி வந்தேன் தீபம் இல்லையே என்
மலர் விழிகள் நீர்க்கோலம் போடுகின்றதே….

பெண் : பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே

பெண் : நினைவலைகள் வீச வந்தேன் உள்ளம் உடைந்தது
நிலவழைத்து பேச வந்தேன் வானம் இடிந்தது
நிலமகளின் அடி வயிற்றில் வீடும் எழுந்தது
அதில் நீயும் நானும் குடியிருக்க காலம் பிறந்தது….

பெண் : பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here