Badugas Night Song Lyrics from “Brother” Tamil film starring “Jayam Ravi” in a lead role. This song was sung by “Yogi Sekar and Sunitha Sarathy” and the music is composed by “Harris Jayaraj“. Lyrics works are penned by lyricist “Vignesh Ramakrishna”.

Singers : Yogi Sekar and Sunitha Sarathy

Music by : Harris Jayaraj

Lyrics by : Vignesh Ramakrishna

Male : Attakku attakku attakku alli
Ittakku ittakku ittakku illi
Aa hoi aa hoi
Chorus : Aa hoi

Male : Kuttakku kuttakku kuttakku kulli
Ettakku ettakku ettakku elli
Aa hoi aa hoi
Chorus : Yae hoi

Chorus : Emma emma emma
Emma emma emma
Male : Haeththaiyamma haeththaiyammaa
Chorus : Emma emma emma emma

Male : Vaal joru maadu
Varaiyaadu sokku maadu
Naalukku naalu
Naama naaluthaanda aalu

Male : Haeththaiyamma haeththaiyammaa
Chorus : Emma emma emma emma

Chorus : Aal kali jolly
Hala amma hali vaadi
Maanikka kaali
Pala ranikitta vaadi

Chorus : Thillu thillu thillu thillu
Thillulae thillulae thillae
Thillu thillu thillu thillu
Thillulae thillulae thillae

Male : Matta adi murasu adu
Sevulu kizhikka adi
Thatta aadu thavittu adi
Thavizhu therikka adi

Chorus : Thillalo thillo thillo
Thillalo thillo thillo
Thillalo thillo thillo
Thillalo thillalae thilo

Chorus : Adadaa namaskaaraa
Idhuthaan namma star ah
Mugaththula cuticura
Pachai pulla pola
Kannae thaaraa

Male : Haeththaiyamma….oh ooh….
Haeththaiyamma haeththaiyammaa
Chorus : Emma emma emma emma

Chorus : Vaal joru maadu
Varaiyaadu sokku maadu
Naalukku naalu
Naama naaluthanda aalu

Male : Adiyae paduga malli
Parivae bangana palli
Usura urichu eduthu
Tholaichchu manasa elli

Female : Rasa adili alli
Rosa madila kulli
Un manasa virichchu
Manasa pidicha sakkara valli

Male : Oyaatha sirippu irukkaa
Theeyaatha neruppu irukkaa
Naan saaya idam irukka
Akkammaa

Female : Nee saaya idam koduththaa
Naan thoonga vazhi irukka
Pesama poriyaa nee rangaiyaa
Pesama poriyaa nee rangaiyaa

Male : Aaa….aa…aa….
Haeththaiyamma haeththaiyammaa
Emma emma emma emma

Male : Vaal joru maadu
Varaiyaadu sokku maadu
Naalukku naalu
Naama naaluthaanda aalu

Male : Haeththaiyamma haeththaiyammaa
Emma emma emma emma
Chorus : Hae hae hae hae

Female : Aaa….aa….aa…aa…aa….aa….
Aa….aa…aa….aa…aaa….aa…

Male : Aaththi azhaga alli
Yaeththi pudicha kalli
Pudikka pudikka nazhuvi pora
Kuthichu thullo

Female : Aaththaa sevappu chilli
Kadichaa inippu nalli
Ennai thoraththi thoraththi
Pudichukkodaa murattukilli

Male : Un kunnooru kozhuppukkaari
Illaatha iruppukkaari
Thaaraala thimirukkaari oiyyaari

Female : Venneeru kudichu vanthaa
Edaikkooda karaiyumaiyyaa
Kuraiyaatha kadhal vachaen nanaiyaa
Karaiyaatha kadhal vachaen nanaiyaa

Male : Hoi….vaadi amma vaadi emmaa
Chorus : Emma emma emma emma
Male : Nooththukku nooru
Enga akkaa naaththanaaru
Naakkukkooda oru thanni vachathaaru

Male : Matta adi murasu adu
Male and Female : Sevulu kizhikka adi
Male : Thatta aadu thavittu adi
Male and Female : Thavizhu therikka adi

Chorus : Adadaa namaskaaraa
Idhuthaan namma star ah
Mugaththula cuticura
Pachai pulla pola
Kannae thaaraa

Chorus : Thillalo thillo thillo
Thillalo thillo thillo
Thillalo thillo thillo
Thillalo thillalae thilo

Chorus : Thillalo thillo thillo
Thillalo thillo thillo
Thillalo thillo thillo
Thillalo thillalae thilo

பாடகர்கள் : யோகி சேகர் மற்றும் சுனிதா சாரதி

இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடலாசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா

ஆண் : அட்டக்கு அட்டக்கு அட்டக்கு அல்லி
இட்டக்கு இட்டக்கு இட்டக்கு இல்லி
ஆ ஹோய் ஆ ஹோய்
குழு : ஆ ஹோய்

ஆண் : குட்டக்கு குட்டக்கு குட்டக்கு குள்ளி
எட்டக்கு எட்டக்கு எட்டக்கு எள்ளி
ஆ ஹோய் ஆ ஹோய்
குழு : ஏ ஹோய்

குழு : எம்மா எம்மா எம்மா
எம்மா எம்மா எம்மா
ஆண் : ஹேத்தையம்மா ஹேத்தையம்மா
குழு : எம்மா எம்மா எம்மா எம்மா

ஆண் : வால் ஜோரு மாடு
வரையாடு சோக்கு மாடு
நாளுக்கு நாளு
நாம நாளுதாண்டா ஆளு

ஆண் : ஹேத்தையம்மா ஹேத்தையம்மா
குழு : எம்மா எம்மா எம்மா எம்மா

குழு : ஆள் களி ஜாலி
ஹல அம்ம ஹலி வாடி
மாணிக்க காலி
பல ராணிகிட்ட வாடி

குழு : தில்லு தில்லு தில்லு தில்லு
தில்லுலே தில்லுலே தில்லே
தில்லு தில்லு தில்லே தில்லே
தில்லுலே தில்லுலே தில்லே

ஆண் : மட்ட அடி முரசு அடி
செவுலு கிழிக்க அடி
தட்ட ஆடு தவிட்டு அடி
தவிழு தெறிக்க அடி

குழு : தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லலே திலோ

குழு : அடடா நமஸ்காரா
இதுதான் நம்ம ஸ்டார்ரா
முகத்துல குட்டி குரா
பச்சை புள்ள போல
கண்ணே தாரா

ஆண் : ஹேத்தையம்மா…..ஓ….ஓ…..
ஹேத்தையம்மா ஹேத்தையம்மா
குழு : எம்மா எம்மா எம்மா எம்மா

குழு : வால் ஜோரு மாடு
வரையாடு சோக்கு மாடு
நாளுக்கு நாலு
நாம நாளுதாண்ட ஆளு

ஆண் : அடியே படுக மல்லி
பரிவே பங்கன பல்லி
உசுர உரிச்சு எடுத்து
தொலைச்சு மனச எள்ளி

பெண் : ராசா அடிலி அள்ளி
ரோசா மடில குள்ளி
உன் மனச விரிச்சு
மனச பிடிச்ச சக்கர வல்லி

ஆண் : ஓயாத சிரிப்பு இருக்கா
தீயாத நெருப்பு இருக்கா
நான் சாய இடம் இருக்க
அக்கம்மா

பெண் : நீ சாய இடம் கொடுத்தா
நான் தூங்க வழி இருக்க
பேசாம போறியா நீ ரங்கய்யா
பேசாம போறியா நீ ரங்கய்யா

ஆண் : ஆஅ…..ஆ…..ஆ…….
ஹேத்தையம்மா ஹேத்தையம்மா
எம்மா எம்மா எம்மா எம்மா

ஆண் : வால் ஜோரு மாடு
வரையாடு சோக்கு மாடு
நாளுக்கு நாளு
நாம நாளுதாண்டா ஆளு

ஆண் : ஹேத்தையம்மா ஹேத்தையம்மா
எம்மா ஹைய ஹையஹோ
குழு : ஹே ஹே ஹே ஹே

பெண் : ஆஅ….ஆ….அ….அ…..அஅ…..
ஆஅ….ஆ….அ….அ…..அஅ…..

ஆண் : ஆத்தி அழக அள்ளி
ஏத்தி புடிச்ச கள்ளி
புடிக்க புடிக்க நழுவி போற
குதிச்சு துள்ளி

பெண் : ஆத்தா செவப்பு சில்லி
கடிச்சா இனிப்பு நல்லி
என்னை தொரத்தி தொரத்தி
புடிச்சுக்கோடா முரட்டுகிள்ளி

ஆண் : உன் குன்னூறு கொழுப்புக்காரி
இல்லதா இடுப்புக்காரி
தாராள திமிருக்காரி ஒய்யாரி

பெண் : வெந்நீர்ரு குடிச்சு வந்தா
எடைக்கூட கரையுமய்யா
குறையாத காதல் வச்சேன் நானய்யா
கரையாத காதல் வச்சேன் நானய்யா

ஆண் : ஹோய்…..வாடி அம்மா வாடி எம்மா
குழு : எம்மா எம்மா எம்மா எம்மா
ஆண் : நூத்துக்கு நூறு
எங்க அக்கா நாத்தனாரு
நாக்குக்கூட ஒரு தண்ணி வச்சதாரு

ஆண் : மட்ட அடி முரசு அடி
ஆண் மற்றும் பெண் : செவுலு கிழிக்க அடி
ஆண் : தட்ட ஆடு தவிட்டு அடி
ஆண் மற்றும் பெண் : தவிழு தெறிக்க அடி

குழு : அடடா நமஸ்காரா
இதுதான் நம்ம ஸ்டார்ரா
முகத்துல குட்டி குரா
பச்சை புள்ள போல
கண்ணே தாரா

குழு : தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லலே திலோ

குழு : தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லலே திலோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here