Singers : S. N. Surendar and Chorus

Music by : Ilayaraja

Male & Chorus : Bajanai seivom sri venketa ramanaa
Bajanai seivom sri ramanaa
Bajanai seivom sri venketa ramanaa
Bajanai seivom sri ramanaa

Male & Chorus : Unnai nambum pergalukku govindha
Kai melae kedaikkumaiyaa govindha
Venketa ramanaa govindhaa srinivasaya govindha
Aabathandava govindha anadharakshaka govindha

Male & Chorus : Govinda hare govindhahare
Hare hare hare srihari hari hari
Govinda hare govindhahare
Hare hare hare srihari hari hari
Govinda hare govindhahare
Hare hare hare srihari hari hari

பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் மற்றும் குழு : பஜனை செய்வோம் ஸ்ரீ வேங்கடா ரமணா
பஜனை செய்வோம் ஸ்ரீ ரமணா
பஜனை செய்வோம் ஸ்ரீ வேங்கடா ரமணா
பஜனை செய்வோம் ஸ்ரீ ரமணா

ஆண் மற்றும் குழு : உன்னை நம்பும் பேர்களுக்கு கோவிந்தா
கை மேலே கிடைக்குமய்யா கோவிந்தா
வேங்கட ரமணா கோவிந்தா ஸ்ரீனிவாசாய கோவிந்தா
ஆபத்பாண்டவ கோவிந்தா அனாதரட்க்ஷக கோவிந்தா

ஆண் மற்றும் குழு : கோவிந்த ஹரே கோவிந்தா ஹரே
ஹரே ஹரே ஹரே ஸ்ரீஹரி ஹரி ஹரி
கோவிந்த ஹரே கோவிந்தா ஹரே
ஹரே ஹரே ஹரே ஸ்ரீஹரி ஹரி ஹரி…..
கோவிந்த ஹரே கோவிந்தா ஹரே
ஹரே ஹரே ஹரே ஸ்ரீஹரி ஹரி ஹரி…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here