Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Vignesh Ramakrishna

Male : Bakkunnu suthurenae
Aiyo haiyaiyo
Takkunnu thikkurenae
Aiyo haiyaiyo

Male : Humoru dark aa poche
Aiyo haiyaiyo
Horror aa maari pochae
Aiyo haiyaiyo

Male : Kolambhi kedantha nee domae raa
Thiruppi koduthaa nee gamer raa

Male : Makkaru cookeru aaja
Saithaan ki bachaa
Sedhar vutta macha
Nee thaane raaja

Male : Aakova chikkonaacha
Kacha mochachaa
Zakkonu zukki vechaa
Killadi kichaa

Male : Hey nalla kettukko
Head set ah pottukko
Unaku ellam inga nalla ponna
Ushaar aagiko

Male : Game-uu end aana
Restart pannikko
Konjam dhilla kannu fulla
Fire ah nee yethikko

Male : Buffer aavadha
Ada suffer aavadha
Inga level onnu jeyichiputta
Aattam podadha

Male : Defend pannadha
Ada attack vudadha
Un naaku thong pona kooda
Knock out tharaadha

Male : Ada thoongathe thambhi thoongathe
Nee peiyoda singles podathe
Ye appala poda saathaane
Inga neethane unakku sulthaanae

Male : Makkaru cookeru aaja
Saithaan ki bachaa
Sedhar vutta macha
Nee thaane raaja

Male : Aakova chikkonaacha
Kacha mochachaa
Zakkonu zukki vechaa
Killadi kichaa

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா

ஆண் : பக்குனு சுத்துறேனே
ஐயோ ஹய்யையோ
டக்குனு திக்குறேனே
ஐயோ ஹய்யையோ

ஆண் : ஹுமர்ரூ டார்க் ஆஹ் போச்சே
ஐயோ ஹய்யையோ
ஹார்ரோர் ஆஹ் மாறிப்போச்சே
ஐயோ ஹய்யையோ

ஆண் : கொலம்பி கெடந்தா நீ டோமெர் ரா
திருப்பி கொடுத்த நீ கேமரா ரா

ஆண் :  மக்கரூ குக்கரு ஆஜா
சைத்தான் கி பட்ச்சா
செதர வுட்டா மச்சா
நீ தானே ராஜா

ஆண் : ஆகோவா சிக்கோனச்சா
கச்சா மொச்சாச்சா
சக்கோனு ஸுக்கி வெச்சா
கில்லாடி கிச்சா

ஆண் : ஹே நல்ல கேட்டுக்கோ
ஹெட் செட் ஆஹ் போட்டுக்கோ
உனக்கு எல்லாம் இங்க நல்ல பொண்ண
உஷார் ஆகிக்கோ

ஆண் : கேம் எண்டு ஆனா
ரிஸ்டர்ட் பண்ணிக்கோ
கொஞ்சம் தில்லா கண்ணு புல்லா
பயர் ஆஹ் நீ எத்திக்கோ

ஆண் : பபர் ஆவாத
அட சபர் ஆவாத
இங்க லெவல் ஒன்னு ஜெயிச்சிபுட்டா
ஆட்டம் போடாத

ஆண் : டிபன்ட் பண்ணாத
அட அட்டாக் விடாத
உன் நாக்கு தொங்கி போன கூட
நாக் அவுட் தராத

ஆண் : அட தூங்காதே தம்பி தூங்காதல்
நீ பேய் யோட சிங்கிள்ஸ்
ஏ அப்பால போடா சாத்தானே
இங்க நீதானே உனக்கு சுல்தானே

ஆண் :  மக்கரூ குக்கரு ஆஜா
சைத்தான் கி பட்ச்சா
செதர வுட்டா மச்சா
நீ தானே ராஜா

ஆண் : ஆகோவா சிக்கோனச்சா
கச்சா மொச்சாச்சா
சக்கோனு ஸுக்கி வெச்சா
கில்லாடி கிச்சா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here