Bale Sadhu Song Lyrics is a track from Thiruttu Raman – Tamil Movie 1955, Starring Nageswara Rao, Jaggayya, Relangi, Savithiri, Jamuna, M. Hemalatha and Kusalakumari. This song was sung by P. Susheela, music composed by Pendyala Nageswara Rao and lyrics work penned by Kanagasurabi.

Singer : P. Susheela

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : Kanagasurabi

Female : Balae saadhu engal babuji
Baalargal thatha babuji
Female and Chorus : Balae saadhu engal babuji
Baalargal thatha babuji

Female : Punnagaiyaale valai veesi
Boomiyai mayakkum babuji

Female and Chorus : Balae saadhu engal babuji
Baalargal thatha babuji

Female : Uyarvum thazhvum oli endraare
Ullam kalandhaal balam endraare
Maanilam ellam ondrendraare
Manadhil anbai pozhindhaare

Female and Chorus : Balae saadhu engal babuji
Baalargal thatha babuji

Female : Ilam kaalai pol ezhundhaare
Eduthadi munnae vaithaare
Bujam thaangiyae pugazh paadiyae
Desam pirandhu nadanthathe

Female : Kadhi kalangiyadhae saamraajiyam
Vandhadhu bharatha swayaraajyam
Vandhadhu bharatha swayaraajyam

Female and Chorus : Balae saadhu engal babuji
Baalargal thatha babuji

Female : Sathyam ahimsaiyae saanthi maargamena
Jagathinil oor neri unarthittaarae
Maanilam ellam pottrum saadhu
Hooo oo haaa aa aa aa..haa aa aa aa
Maanilam ellam pottrum saadhu
Mahatma endre panindhaadu

Female and Chorus : Balae saadhu engal babuji
Baalargal thatha babuji
Balae saadhu engal babuji
Baalargal thatha babuji
Balae saadhu engal babuji
Baalargal thatha babuji
Balae saadhu engal babuji
Baalargal thatha babuji

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பெண்டியால நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : கனகசுரபி

பெண் : பலே சாது எங்கள் பாபூஜி
பாலர்கள் தாத்தா பாபூஜி
பெண் மற்றும் குழு : பலே சாது எங்கள் பாபூஜி
பாலர்கள் தாத்தா பாபூஜி

பெண் : புன்னகையாலே வலை வீசி
பூமியை மயக்கும் பாபூஜி

பெண் மற்றும் குழு : பலே சாது எங்கள் பாபூஜி
பாலர்கள் தாத்தா பாபூஜி

பெண் : உயர்வும் தாழ்வும் ஒளி என்றாரே
உள்ளம் கலந்தால் பலம் என்றாரே
மாநிலம் எல்லாம் ஒன்றென்றாரே
மனதில் அன்பை பொழிந்தாரே…

பெண் மற்றும் குழு : பலே சாது எங்கள் பாபூஜி
பாலர்கள் தாத்தா பாபூஜி

பெண் : இளம் காளைப் போல் எழுந்தாரே
எடுத்தடி முன்னே வைத்தாரே
புஜம் தாங்கியே புகழ் பாடியே
தேசம் பிறந்து நடந்ததே

பெண் : கதி கலங்கியதே சாம்ராஜ்யம்
வந்தது பாரத ஸ்வயராஜ்யம்
வந்தது பாரத ஸ்வயராஜ்யம்…

பெண் மற்றும் குழு : பலே சாது எங்கள் பாபூஜி
பாலர்கள் தாத்தா பாபூஜி

பெண் : சத்யம் அஹிம்சையே சாந்தி மார்க்கமென
ஜகத்தினில் ஓர் நெறி உணர்த்திட்டார்
மாநிலம் எல்லாம் போற்றும் சாது
ஹோ……ஹா..ஆஅ..ஹா..ஆஅ..
மாநிலம் எல்லாம் போற்றும் சாது
மஹாத்மா என்றே பணிந்தாடு…..

பெண் மற்றும் குழு : பலே சாது எங்கள் பாபூஜி
பாலர்கள் தாத்தா பாபூஜி
பலே சாது எங்கள் பாபூஜி
பாலர்கள் தாத்தா பாபூஜி
பலே சாது எங்கள் பாபூஜி
பாலர்கள் தாத்தா பாபூஜி
பலே சாது எங்கள் பாபூஜி
பாலர்கள் தாத்தா பாபூஜி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here