Singers : Mano and Chorus

Music by : Ilayaraja

Male : Banana banana banana hae…
Thinaanaa thinaanaa thinaanaa
Thannaanaa thannaanaa thannaanaa hae…
Sonnaanaa sonnaanaa sonnaanaa

Male : You touch me touch me touch me
O latchumi latchumi latchumi
You kichu me kichu me kichu me
O latchumi latchumi latchumi

Male Chorus : Banana banana banana hae…
Thinaanaa thinaanaa thinaanaa

Female Chorus : Hoi banana banana banana hae…
Hoi thinaanaa thinaanaa thinaanaa

Chorus : ………………………………

Male : Nalla thamizh irukku
Thaen polavae namakku
Nammaathaa thandha sothu
Ingae innum unakku
English ellaam edhukku
Venaamunnu odhukku

Male : Kattu pattu kedandhaa
Potta pulla
Thattu kettu thirinjaa nalladhillae
Hae anbu panbum irundhaa
Ooru thozhum
Rendum kettu nadandhaa peru kedum

Male : Pollaadha vellaadaa thullaadhae
Munnaalae vandhaalae muttaadhae

Male : Banana banana banana hae…
Thinaanaa thinaanaa thinaanaa
Thannaanaa thannaanaa thannaanaa hae…
Sonnaanaa sonnaanaa sonnaanaa

Male : You touch me touch me touch me
O latchumi latchumi latchumi
You kichu me kichu me kichu me
O latchumi latchumi latchumi

Female Chorus : Hoi banana banana banana hae…
Hoi thinaanaa thinaanaa thinaanaa

Male : Yahhoo…

Male Chorus : Banana banana banana hae…
Thinaanaa thinaanaa thinaanaa

Male : Enga makkal nenachaa
Eera vala virichaa
Sikkaadha meenum illae
Thappu thandaa purinjaa
Thaavi ingae kudhichaa
Thappaadhammaa pudichaa

Male : Uppu thanni kudichu
Vandhavan di
Minnal mazhai idiyil
Ninnavan di
Hae vambu thumbu valarthaa
Kettavan di
Othukkittu odhungu kuppa vandi

Male : Ennodu ennaalum muttaadhae
Mullaaven munnaalae thattaadhae

Female Chorus : Banana banana banana hae…
Thinaanaa thinaanaa thinaanaa
Thannaanaa thannaanaa thannaanaa hae…
Sonnaanaa sonnaanaa sonnaanaa

Male : You touch me touch me touch me
O latchumi latchumi latchumi
You kichu me kichu me kichu me
O latchumi latchumi latchumi

Male : Hae

Female Chorus : Banana banana banana hae…
Thinaanaa thinaanaa thinaanaa
Male : Hae haa haaa
Female Chorus : Thannaanaa thannaanaa
Thannaanaa hae…
Sonnaanaa sonnaanaa sonnaanaa

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பனானா பனானா பனானா ஏ….
தினானா தினானா தினானா
தன்னானா தன்னானா தன்னானா ஏ……
சொன்னானா சொன்னானா சொன்னானா

ஆண் : யூ டச் மீ டச் மீ டச் மீ
ஓ லச்சுமி லச்சுமி லச்சுமி
யூ கிச்சு மீ கிச்சு மீ கிச்சு மீ
ஓ லச்சுமி லச்சுமி லச்சுமி

ஆண் குழு : பனானா பனானா பனானா ஏ…..
தினானா தினானா தினானா

பெண் குழு : ஹேய்
பனானா பனானா பனானா ஏ…ஆ ஹேய்
ஹேய் தினானா தினானா
தினானா ஆ ஹேய்

குழு : ……………………….

ஆண் : நல்ல தமிழ் இருக்கு
தேன் போலவே நமக்கு
நம்மாத்தா தந்த சொத்து

ஆண் : இங்கே இன்னும் உனக்கு
இங்கிலீஸ் எல்லாம் எதுக்கு
வேணாமுன்னு ஒதுக்கு

ஆண் : கட்டுப்பட்டுக் கெடந்தா
பொட்டப் புள்ள
தட்டுக் கெட்டுத் திரிஞ்சா
நல்லதில்லே

ஆண் : ஹே அன்பும் பண்பும் இருந்தா
ஊரு தொழும்
ரெண்டும் கெட்டு நடந்தா
பேரு கெடும்

ஆண் : பொல்லாத வெள்ளாடா
துள்ளாதே
முன்னாலே வந்தாலே
முட்டாதே

ஆண் : பனானா பனானா பனானா ஏ…
தினானா தினானா தினானா
தன்னானா தன்னானா தன்னானா ஏ…
சொன்னானா சொன்னானா சொன்னானா

ஆண் : யூ டச் மீ டச் மீ டச் மீ
ஓ லச்சுமி லச்சுமி லச்சுமி
யூ கிச்சு மீ கிச்சு மீ கிச்சு மீ
ஓ லச்சுமி லச்சுமி லச்சுமி

பெண் குழு : பனானா பனானா பனானா ஏ…
தினானா தினானா தினானா ஹோய்
ஆண் : யாஹூ…..

ஆண் குழு : ஹேய்
பனானா பனானா பனானா ஏ…ஆ ஹேய்
ஹேய் தினானா தினானா
தினானா ஆ ஹேய்

ஆண் : எங்க மக்கள் நெனச்சா
ஈர வல விரிச்சா
சிக்காத மீனும் இல்லே

ஆண் : தப்புத் தண்டா புரிஞ்சா
தாவி இங்கே குதிச்சா
தப்பாதம்மா புடிச்சா

ஆண் : உப்புத் தண்ணி குடிச்சு
வந்தவன்டி
மின்னல் மழை இடியில்
நின்னவன்டி

ஆண் : ஹே வம்பு தும்பு வளர்த்தா
கெட்டவன்டி
ஒத்துக்கிட்டு ஒதுங்கு
குப்ப வண்டி

ஆண் : என்னோடு எந்நாளும் முட்டாதே
முள்ளாவேன் முன்னாலே தட்டாதே

பெண் குழு : பனானா பனானா பனானா ஏ…..
தினானா தினானா தினானா
தன்னானா தன்னானா தன்னானா ஏ……
சொன்னானா சொன்னானா சொன்னானா

ஆண் : யூ டச் மீ டச் மீ டச் மீ
ஓ லச்சுமி லச்சுமி லச்சுமி
யூ கிச்சு மீ கிச்சு மீ கிச்சு மீ
ஓ லச்சுமி லச்சுமி லச்சுமி ஹேய்

பெண் குழு : பனானா பனானா பனானா ஏ…..
தினானா தினானா தினானா
ஆண் : ஹேய் அ ஆ……
பெண் குழு : தன்னானா தன்னானா தன்னானா ஏ……
சொன்னானா சொன்னானா சொன்னானா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here