Singer : Rajkumar Bharathi

Music by : M. S. Vishwanathan

Male : Hoo ooo oo hoo oo oo
Bandham migu samsara kadal kadakka
Chorus : Ailasa ho hoi ailasa
Male : Paranadiyaar paadha malar thaan panindhu
Chorus : Ailasa ho hoi ailasa

Male : Sandhamum sindhanaiyaai paai virithu
Chorus : Ailasa ho hoi ailasa
Male : Sakthi tharum vairaagiya kol pidithu
Chorus : Ailasa ho hoi ailasa

Male : Mundha varum bandhavinai paaraiyilae
Chorus : Ailasa ho hoi ailasa
Male : Modhaamal sukkaanom manam thiruthi
Chorus : Ailasa ho hoi ailasa

Male : Hoo ooo oo hoo oo oo…(2)

பாடகர் : ராஜ்குமார் பாரதி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ்..

ஆண் : பந்தம் மிகும் சம்சார கடல் கடக்க
குழு : ஐலசா ஹோஹோய் ஐலசா
ஆண் : பரனடியார் பாத மலர் தான் பணிந்து
குழு : ஐலசா ஹோஹோய் ஐலசா

ஆண் : சந்தமும் சிந்தனையாய் பாய் விரித்து
குழு : ஐலசா ஹோஹோய் ஐலசா
ஆண் : சக்தி தரும் வைராக்ய கோல் பிடித்து
குழு : ஐலசா ஹோஹோய் ஐலசா

ஆண் : முந்த வரும் பந்தவினை பாறையிலே
குழு : ஐலசா ஹோஹோய் ஐலசா
ஆண் : மோதாமல் சுக்கானோம் மனம் திருந்தி
குழு : ஐலசா ஹோஹோய் ஐலசா

ஆண் : ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ்..(2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here