Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Dialogue : ……………………………

Male : Bannaari ammanae un paera nambinaen
Nanmaiya cheiyavae naan pooja seiyiraen

Female Chorus : Lulululu lulululu lulululu lulululu

Male : Ellorum vaazhanum innalgal poganum
Ennaalum boomiya inbam thaan aalanum

Female Chorus : Lulululu lulululu lulululu lulululu

Male : Pagalaagi iravaagi thadumaari vazhi maarum boomi
Pala paera manam maathi ozhungaakku ulagaalum saami
Pakka balam nee irundhaa matha balam thaevai illa
Bakthiyudan thaedi vandhaa panjam ellaam theerumammaa

Female Chorus : Pagalaagi iravaagi thadumaari vazhi maarum boomi
Pala paera manam maathi ozhungaakku ulagaalum saami

Male : Naadu nallaarukku yaezhaikkellaam dullaarukku
Vaazhvu pollaarukku saami ellaam kallaarukku
Aathaa kannu paathaa thaappaa thorandhidum

Female Chorus : Soru thinna yaengum nelama maranjidum

Male : Hei seekkiram vizhi kaattu

Female Chorus : Enga veettula oli yaethu

Male : Aehaei pagalaagi iravaagi thadumaari vazhi maarum boomi
Pala paera manam maathi ozhungaakku ulagaalum saami

Female Chorus : Pakka balam nee irundhaa matha balam thaevai illa

Male : Bakthiyudan thaedi vandhaa panjam ellaam theerumammaa

Female Chorus : Pagalaagi iravaagi thadumaari vazhi maarum boomi
Pala paera manam maathi ozhungaakku ulagaalum saami

Female : Koottamaa nikkira paiyangalaa
Oru kolaaru solren seiyungadaa

Chorus : Aa… seiraen seiraen

Female Chorus : Gummunu nikkira paappamma saedhiya
Koottatthula vandhu sollungadaa

Chorus : Solrom solrom

Male : Aei paappamma morachu paakkuraa
Vaangadaa odi pogalaam

Male : Paadha mullaarukku maedu pallam kallaarukku
Yaedhum illaarukku yaekkam mattum fullaarukku
Thuninjaa thadaiyum odaiyum edhukkum varuma madiyum

Female Chorus : Eppo pozhudhu vidiyum yaekkam eppo ozhiyum

Male : Hae saami thaan badhil kooru

Female Chorus : Sezhippaaganum enga ooru

Male : Aei hae hae
Pagalaagi iravaagi thadumaari vazhi maarum boomi
Pala paera manam maathi ozhungaakku ulagaalum saami

Female Chorus : Pakka balam nee irundhaa matha balam thaevai illa

Male : Bakthiyudan thaedi vandhaa panjam ellaam theerumammaa

Female Chorus : Pagalaagi iravaagi thadumaari vazhi maarum boomi
Pala paera manam maathi ozhungaakku ulagaalum saami

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

வசனம் : பட்டுடுத்தி ஊரையெல்லாம் சுத்தி வலம் வாரவளே
வயசு வந்த வாலிபர வளைச்சிழுத்து போறவளே
பாப்போமா உன் பழைய கதையை
படம் புடிச்சு பாப்போமா ஆஹாஹா……

ஆண் : பண்ணாரி அம்மனே உன் பேர நம்பினேன்
நன்மையை செய்யவே நான் பூஜை செய்யுறேன்

பெண் குழு : லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு

ஆண் : எல்லோரும் வாழணும் இன்னல்கள் போகணும்
எந்நாளும் பூமிய இன்பந்தான் ஆளணும்….

பெண் குழு : லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு

ஆண் : பகலாகி இரவாகி தடுமாறி வழி மாறும் பூமி
பல பேர மனம் மாத்தி ஒழுங்காக்கு உலகாளும் சாமி
பக்கபலம் நீ இருந்தா மத்த பலம் தேவையில்லை
பக்தியுடன் தேடி வந்தா பஞ்சமெல்லாம் தீருமம்மா

பெண் குழு : பகலாகி இரவாகி தடுமாறி வழி மாறும் பூமி
பல பேர மனம் மாத்தி ஒழுங்காக்கு உலகாளும் சாமி

ஆண் : நாடு நல்லாருக்கு ஏழைக்கெல்லாம் டல்லாருக்கு
வாழ்வு பொல்லாருக்கு சாமியெல்லாம் கல்லாருக்கு
ஆத்தா கண்ணு பாத்தா தாப்பா தொறந்திடும்

பெண் குழு : சோறு தின்ன ஏங்கும் நெலம மறைஞ்சிடும்

ஆண் : ஹே..சீக்கிரம் வழிக் காட்டு

பெண் குழு : எங்க வீட்டுல ஒளி ஏத்து

ஆண் : ஏ ஹேய்….பகலாகி இரவாகி தடுமாறி வழி மாறும் பூமி
பல பேர மனம் மாத்தி ஒழுங்காக்கு உலகாளும் சாமி

பெண் குழு : பக்கபலம் நீ இருந்தா மத்த பலம் தேவையில்லை

ஆண் : பக்தியுடன் தேடி வந்தா பஞ்சமெல்லாம் தீருமம்மா

பெண் குழு : பகலாகி இரவாகி தடுமாறி வழி மாறும் பூமி
பல பேர மனம் மாத்தி ஒழுங்காக்கு உலகாளும் சாமி

பெண் : கூட்டமா நிக்கிற பையன்களா…ஆங்….
ஒரு கோளாறு சொல்றேன் செய்யுங்கடா

குழு : ஆ….செய்யிறேன் செய்யிறேன்

பெண் குழு : கும்முன்னு நிக்கிற பாப்பம்மா சேதிய
கூட்டத்தில வந்து சொல்லுங்கடா

குழு : சொல்றோம் சொல்றோம்

ஆண் : ஏய்….பாப்பம்மா மொறச்சு பாக்குறா
வாங்கடா ஓடி போகலாம்….

ஆண் : பாதை முள்ளாருக்கு மேடு பள்ளம் கல்லாருக்கு
ஏதும் இல்லாருக்கு ஏக்கம் மட்டும் புல்லாருக்கு
துணிஞ்சா தடையும் ஓடையும்
எதுக்கும் வறுமை மடியும்

பெண் குழு : எப்போ பொழுது விடியும் ஏக்கம் எப்போ ஒழியும்

ஆண் : ஹேய்….சாமிதான் பதில் கூறு

பெண் : செழிப்பாகணும் எங்க ஊரு…..

ஆண் : ஏய் ஹே ஹே
பகலாகி இரவாகி தடுமாறி வழி மாறும் பூமி
பல பேர மனம் மாத்தி ஒழுங்காக்கு உலகாளும் சாமி

பெண் குழு : பக்கபலம் நீ இருந்தா மத்த பலம் தேவையில்லை

ஆண் : பக்தியுடன் தேடி வந்தா பஞ்சமெல்லாம் தீருமம்மா

பெண் குழு : பகலாகி இரவாகி தடுமாறி வழி மாறும் பூமி
பல பேர மனம் மாத்தி ஒழுங்காக்கு உலகாளும் சாமி

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here