Singer : Malasiya Vasudevan
Music by : Chandrabose
Chorus : Bannari bathrakaali
Bannari bathrakaali
Bannari bathrakaali
Bannari bathrakaali
Chorus : Bannari bannari
Bannari bannari
Bannari bannari
Bannari bannari
Male : Thaga thaga thaga thaga ena
Jolikkum neththiyae
Thada thada thada thada ena
Vandhu kaakkum sakthiyae
Bannari maariyae un kangal seeriyae
Singathil yeriya mayil ondrin
Thuyar kakka varuvaayadi
Male : Thaga thaga thaga thaga ena
Jolikkum neththiyae
Thada thada thada thada ena
Vandhu kaakkum sakthiyae
Bannari maariyae un kangal seeriyae
Singathil yeriya mayil ondrin
Thuyar kakka varuvaayadi
Male : Ponnaana malligai poovidhu
Punnavadhennadi needhiyooo
Undhevan kazhuthilae naagamae
Pen jeevan meedhilae thaakumae
Nenjae un koyilai thedinen
Pen paavai vazhavae paadinen
Male : Oru kurai ninathathumillai
Uyir idhu thudippathu sariyoo
Oru badhil kidathidum varai
Iravidhu mudivathum muraiyoo
Male : Thaga thaga thaga thaga ena
Jolikkum neththiyae
Thada thada thada thada ena
Vandhu kaakkum sakthiyae
Bannari maariyae un kangal seeriyae
Singathil yeriya mayil ondrin
Thuyar kakka varuvaayadi
Male : Poovaga mannilae poothathu
Puthaadai soodiyae vandhathu
Amma un dharisanam kandathu
Aanandham aayiram kondathu
Senthaazham poovinai paarthathu
Singaara maeni yen verthathu
Male : Iru vizhigalil imai sorugida
Ival uyir parpathu sariyo
Idhayangal thozha iravugal azha
Vilakkinil thudippathu thiriyoo
Male : Thaga thaga thaga thaga ena
Jolikkum neththiyae
Thada thada thada thada ena
Vandhu kaakkum sakthiyae
Bannari maariyae un kangal seeriyae
Singathil yeriya mayil ondrin
Thuyar kakka varuvaayadi
Male : Thaga thaga thaga thaga ena
Jolikkum neththiyae
Thada thada thada thada ena
Vandhu kaakkum sakthiyae
Bannari maariyae un kangal seeriyae
Singathil yeriya mayil ondrin
Thuyar kakka varuvaayadi
பாடகர் : மலேஷியா வாசுதேவன்
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
குழு : பண்ணாரி பத்ரகாளி பண்ணாரி பத்ரகாளி
பண்ணாரி பத்ரகாளி பண்ணாரி பத்ரகாளி
குழு : பண்ணாரி பண்ணாரி பண்ணாரி பண்ணாரி
பண்ணாரி பண்ணாரி பண்ணாரி பண்ணாரி
ஆண் : தகதக தகதக என ஜொலிக்கும் நெத்தியே
தடதட தடதட என வந்து காக்கும் சக்தியே
பண்ணாரி மாரியே உன் கண்கள் சீறியே
சிங்கத்தில் ஏறியே மயில் ஒன்றின்
துயர் காக்க வருவாயடி..
ஆண் : தகதக தகதக என ஜொலிக்கும் நெத்தியே
தடதட தடதட என வந்து காக்கும் சக்தியே
பண்ணாரி மாரியே உன் கண்கள் சீறியே
சிங்கத்தில் ஏறியே மயில் ஒன்றின்
துயர் காக்க வருவாயடி..
ஆண் : பொன்னான மல்லிகை பூவிது
புண்ணாவதென்னடி நீதியோ
உன் தேவன் கழுத்திலே நாகமே
பெண் ஜீவன் மீதிலே தாக்குமே
நெஞ்சே உன் கோயிலை தேடினேன்
பெண் பாவை வாழவே பாடினேன்
ஆண் : ஒரு குறை நினைத்ததுமில்லை
உயிர் இது துடிப்பது சரியோ
ஒரு பதில் கிடைத்திடும் வரை
இரவிது முடிவதும் முறையோ
ஆண் : தகதக தகதக என ஜொலிக்கும் நெத்தியே
தடதட தடதட என வந்து காக்கும் சக்தியே
பண்ணாரி மாரியே உன் கண்கள் சீறியே
சிங்கத்தில் ஏறியே மயில் ஒன்றின்
துயர் காக்க வருவாயடி..
ஆண் : பூவாக மண்ணிலே பூத்தது
புத்தாடை சூடியே வந்தது
அம்மா உன் தரிசனம் கண்டது
ஆனந்தம் ஆயிரம் கொண்டது
செந்தாழம்பூவினை பார்த்தது
சிங்கார மேனி ஏன் வேர்த்தது
ஆண் : இரு விழிகளில் இமை சொருகிட
இவள் உயிர் பறிப்பது சரியோ
இதயங்கள் தொழ இரவுகள் அழ
விளக்கினில் துடிப்பது திரியோ
ஆண் : தகதக தகதக என ஜொலிக்கும் நெத்தியே
தடதட தடதட என வந்து காக்கும் சக்தியே
பண்ணாரி மாரியே உன் கண்கள் சீறியே
சிங்கத்தில் ஏறியே மயில் ஒன்றின்
துயர் காக்க வருவாயடி..
ஆண் : தகதக தகதக என ஜொலிக்கும் நெத்தியே
தடதட தடதட என வந்து காக்கும் சக்தியே
பண்ணாரி மாரியே உன் கண்கள் சீறியே
சிங்கத்தில் ஏறியே மயில் ஒன்றின்
துயர் காக்க வருவாயடி..