Singer : S. Janaki
Music by : Deva
Chorus : Lululululululu…….
Lululululululu…….
Female : Pannaari maariyammaa
Paadi vanthaa solaiyammaa
Yaendi en vedhanai theerkkala
Pennthaanae neeyum ammaa
Penn maanam poganumaa
Thaandi nee vanthu yaen kaakkala
Female : Pannaari maariyammaa
Paadi vanthaa solaiyammaa
Yaendi en vedhanai theerkkala
Pennthaanae neeyum ammaa
Penn maanam poganumaa
Thaandi nee vanthu yaen kaakkala
Female : Senja paavamenna solladi en aaththaa
Entha kaayamumae aarumae nee paaththaa
Chorus : Senja paavamenna solladi en aaththaa
Entha kaayamumae aarumae nee paaththaa
Female : Pannaari maariyammaa
Paadi vanthaa solaiyammaa
Yaendi en vedhanai theerkkala
Pennthaanae neeyum ammaa
Penn maanam poganumaa
Thaandi nee vanthu yaen kaakkala
Female : {Seethai theekkulichchu
Raamanaiththaan namba vaichchaa
Raamaayanam sonna saethithaan
Kovam kondezhunthu kannagithaan
Oor erichchaa naanumkooda antha saathithaan}(2)
Female : Megam karukkanum may kaaththu adikkanum
Mummaari saernthu peiyanum
Ooru maththiyila en peru suththamunnu
Saathi sanam ninnu pesanum
Senja paavamenna solladi en aaththaa
Entha kaayamumae aarumae nee paaththaa
Chorus : Senja paavamenna solladi en aaththaa
Entha kaayamumae aarumae nee paaththaa
Female : Pannaari maariyammaa
Paadi vanthaa solaiyammaa
Yaendi en vedhanai theerkkala
Pennthaanae neeyum ammaa
Penn maanam poganumaa
Thaandi nee vanthu yaen kaakkala
Female : {Paadhai maaraladi paayeduththu podaladi
paththiniya padhara vaichchae
Saami sannathikku saththiyamaa sera vantha poovu
Onna karuga vaichchae} (2)
Female : Ooru sirichchathum ooyaama yaesinathum
Un kaadhil ketkavillaiyaa
Naadhiyattru ippa naanaaga thavikkiraen
Nee kannil paarkkavillaiyaa
Senja paavamenna solladi en aaththaa
Entha kaayamumae aarumae nee paaththaa
Chorus : Senja paavamenna solladi en aaththaa
Entha kaayamumae aarumae nee paaththaa
Female : Pannaari maariyammaa
Paadi vanthaa solaiyammaa
Yaendi en vedhanai theerkkala
Chorus : Pennthaanae neeyum ammaa
Penn maanam poganumaa
Thaandi nee vanthu yaen kaakkala
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : தேவா
குழு : லுலுலுலுலுலு…..
லுலுலுலுலுலு…..
பெண் : பண்ணாரி மாரியம்மா
பாடிவந்தா சோலையம்மா
ஏன்டி என் வேதனை தீர்க்கல
பெண்தானே நீயும் அம்மா
பெண் மானம் போகணுமா
தாண்டி நீ வந்து ஏன் காக்கல
பெண் : பண்ணாரி மாரியம்மா
பாடிவந்தா சோலையம்மா
ஏன்டி என் வேதனை தீர்க்கல
பெண்தானே நீயும் அம்மா
பெண் மானம் போகணுமா
தாண்டி நீ வந்து ஏன் காக்கல
பெண் : செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா
குழு : செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா
பெண் : பண்ணாரி மாரியம்மா
பாடிவந்தா சோலையம்மா
ஏன்டி என் வேதனை தீர்க்கல
குழு : பெண்தானே நீயும் அம்மா
பெண் மானம் போகணுமா
தாண்டி நீ வந்து ஏன் காக்கல
பெண் : {சீதை தீக்குளிச்சு
ராமனைத்தான் நம்ப வைச்சா
ராமாயணம் சொன்ன சேதிதான்
கோவம் கொண்டெழுந்து கண்ணகிதான்
ஊரெரிச்சா நானும் கூட அந்த சாதிதான்} (2)
பெண் : மேகம் கறுக்கணும் மே காத்து அடிக்கணும்
மும்மாரி சேர்ந்து பெய்யணும்
ஊரு மத்தியில என் பேரு சுத்தமுன்னு
சாதி சனம் நின்னு பேசணும்
செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா
குழு : செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா
பெண் : பண்ணாரி மாரியம்மா
பாடிவந்தா சோலையம்மா
ஏன்டி என் வேதனை தீர்க்கல
பெண்தானே நீயும் அம்மா
பெண் மானம் போகணுமா
தாண்டி நீ வந்து ஏன் காக்கல
பெண் : {பாதை மாறலடி பாயெடுத்து போடலடி
பத்தினிய பதற வைச்சே
சாமி சந்நதிக்கு சத்தியமா சேர வந்த பூவு
ஒண்ண கருக வைச்சே} ( 2 )
பெண் : ஊரு சிரிச்சதும் ஓயாம ஏசினதும்
உன் காதில் கேட்கவில்லையா
நாதியற்று இப்ப நானாக தவிக்கிறன்
நீ கண்ணில் பார்க்கவில்லையா
செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா
குழு : செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா
பெண் : பண்ணாரி மாரியம்மா
பாடிவந்தா சோலையம்மா
ஏன்டி என் வேதனை தீர்க்கல
குழு : பெண்தானே நீயும் அம்மா
பெண் மானம் போகணுமா
தாண்டி நீ வந்து ஏன் காக்கல