Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Female : Bansaayee.. yee.. yee.. yee..
Kaadhal paravaigal
Paadum kavithaigal
Theeraadhadho aaraadhadho
Valarum inatha sugam
Uravil vantha sugam

Male : Bansaayee.. yee.. yee.. yee..
Kaadhal paravaigal
Paadum kavithaigal
Theeraadhadho aaraadhadho
Valarum inatha sugam
Uravil vantha sugam

Female : Thottilai pola naanum
Pillaiyai pola neeyum
Male : Katti kondaadum neram
Karpanai vegam

Male & Female :
Meerum oorum serum
Laalallala laa laalallala laa
Valarum intha sugam
Uravil vantha sugam
Bansaayee.. yee.. yee.. yee..

Female : Kaadhal paravaigal
Male : Paadum kavithaigal
Female : Theeraadhadho
Male : Aaaraadhadho
Male & Female :
Valarum intha sugam
Uravil vantha sugam

Male : Senthamizh naattin ilamai
Female : Pongiya kaadhal padhumai
Male : Sandhiththu paadum inimai
Female : Solla onnaadha
Male & Female :
Pudhumai arumai perumai
Bansaayee.. yee.. yee.. yee..

Female : Kaadhal paravaigal
Male : Paadum kavithaigal
Female : Theeraadhadho
Male : Aaaraadhadho
Male & Female :
Valarum intha sugam
Uravil vantha sugam

Male : Endhendha naadum namathu
Female : Sondhamendraagum pozhuthu
Male : Anbinil aadum manathu
Female : Aththanai perkkum

Male & Female :
Inidhu amudhu pudhidhu
Laalallala laa laalallala laa
Valarum intha sugam
Uravil vantha sugam
Bansaayee.. yee.. yee.. yee..

Female : Kaadhal paravaigal
Male : Paadum kavithaigal
Female : Theeraadhadho
Male : Aaaraadhadho
Male & Female :
Valarum intha sugam
Uravil vantha sugam

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் எல். ஆர் ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : பண்சாயி..யி யி யி
காதல் பறவைகள்
பாடும் கவிதைகள்
தீராததோ ஆறாததோ
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்

ஆண் : பண்சாயி..யி யி யி
காதல் பறவைகள்
பாடும் கவிதைகள்
தீராததோ ஆறாததோ
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்

பெண் : தொட்டிலைப் போல நானும்
பிள்ளையைப் போல நீயும்
ஆண் : கட்டிக் கொண்டாடும் நேரம்
கற்பனை வேகம்

ஆண் மற்றும் பெண் :
மீறும் ஊரும் சேரும்
லாலல் லல்லா லாலல் லல்லா
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
பண்சாயி..யி யி யி

பெண் : காதல் பறவைகள்
ஆண் : பாடும் கவிதைகள்
பெண் : தீராததோ
ஆண் : ஆறாததோ
ஆண் மற்றும் பெண் :
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்

ஆண் : செந்தமிழ் நாட்டின் இளமை
பெண் : பொங்கிய காதல் பதுமை
ஆண் : சந்தித்துப் பாடும் இனிமை
பெண் : சொல்லவொண்ணாத

ஆண் மற்றும் பெண் :
புதுமை அருமை பெருமை
பண்சாயி..யி யி யி

பெண் : காதல் பறவைகள்
ஆண் : பாடும் கவிதைகள்
பெண் : தீராததோ
ஆண் : ஆறாததோ
ஆண் மற்றும் பெண் :
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்

ஆண் : எந்தெந்த நாடும் நமது
பெண் : சொந்தமென்றாகும் பொழுது
ஆண் : அன்பினில் ஆடும் மனது
பெண் : அத்தனை பேர்க்கும்

ஆண் மற்றும் பெண் :
இனிது அமுது புதிது
லாலல் லல்லா லாலல் லல்லா
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
பண்சாயி…யி யி யி..

பெண் : காதல் பறவைகள்
ஆண் : பாடும் கவிதைகள்
பெண் : தீராததோ
ஆண் : ஆறாததோ
ஆண் மற்றும் பெண் :
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here