Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male : Kaali…..kaali….

Male : Bathrak kaali uthama seeli
Solladi saththiya needhi
Female : Bathrak kaali uthama seeli
Solladi saththiya needhi

Male : Vetri maalaigal soodu
Vanthu anantham paadu
Female : Vetri maalaigal soodu
Vanthu anantham paadu

Chorus : Bathrak kaali uthama seeli
Solladi saththiya needhi

Male : Paavaththukku sambalangal
Vattiyudan nee tharuvaai
Sogappatta bhoomigalil
Maega mazhai nee pozhivaai
Chorus : Kuliril theeyena nee varuvaai
Aayiram vaengaiyin saeiyarivaai

Male : Paavaththukku sambalangal
Vattiyudan nee tharuvaai
Sogappatta bhoomigalil
Maega mazhai nee pozhivaai

Female : Antha kadhai meendum
Nee vanthu nadaththida vendum
Chorus : Antha kadhai meendum
Nee vanthu nadaththida vendum
Male : Needhikku yaar kaaval neethaanae
Oor kaaval kaali….kaali…..

Chorus : Bathrak kaali uthama seeli
Solladi saththiya needhi
Vetri maalaigal soodu
Vanthu anantham paadu
Vetri maalaigal soodu
Vanthu anantham paadu

Female : Sutri oru vaaleduththaal
Suttrum bhoomi nindru vidum
Yaezhai magan kobam kondaal
Sooriyanum vendhu vidum

Chorus : Aanathu aagattum aanavarai
Theep pantham yaendhuvom vaanam varai

Female : Sutri oru vaaleduththaal
Suttrum bhoomi nindru vidum
Yaezhai magan kobam kondaal
Sooriyanum vendhu vidum

Male : Kuththupatta naagam
Aalai koththi mudihthida thedum
Chorus : Kuththupatta naagam
Aalai koththi mudihthida thedum

Female : Aaraatha kaayangal
Maaraatha sogangal aarum theerum

Chorus : Bathrak kaali uthama seeli
Solladi saththiya needhi
Vetri maalaigal soodu
Vanthu anantham paadu
Vetri maalaigal soodu
Vanthu anantham paadu

Male : Pagaivarkal kaagithangal
Avarukkillai jeevithangal
Female : Thegangal kedaiyangal
Romangalum aayuthangalum
Chorus : Raaththiri yaerpadum bhoogambangal
Aaththiram theernthathum aananthangal

Male : Pagaivargal kaagithangal
Avarukkillai jeevithangal
Female : Thegangal kedaiyangal
Romangalum aayuthangalum

Male : Soolam konda thaayae
Adhai iraval thanthidu neeyae
Chorus : Soolam konda thaayae
Adhai iraval thanthidu neeyae

Male : Mesaiyil kai podu
Kaththikku nei podu kaali….kaali….

Chorus : Bathrak kaali uthama seeli
Solladi saththiya needhi
Bathrak kaali uthama seeli
Solladi saththiya needhi
Vetri maalaigal soodu
Vanthu anantham paadu
Vetri maalaigal soodu
Vanthu anantham paadu

Chorus : Bathrak kaali uthama seeli
Solladi saththiya needhi
Bathrak kaali uthama seeli
Solladi saththiya needhi

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : காளி……காளி……

ஆண் : பத்ரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி
பெண் : பத்ரக் காளி உத்தம
சீலி சொல்லடி சத்திய நீதி

ஆண் : வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு
பெண் : வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு

குழு : பத்ரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி

ஆண் : பாவத்துக்கு சம்பளங்கள்
வட்டியுடன் நீ தருவாய்
சோகப்பட்ட பூமிகளில்
மேக மழை நீ பொழிவாய்
குழு : குளிரில் தீயென நீ வருவாய்
ஆயிரம் வேங்கையின் சேயறிவாய்

ஆண் : பாவத்துக்கு சம்பளங்கள்
வட்டியுடன் நீ தருவாய்
சோகப்பட்ட பூமிகளில்
மேக மழை நீ பொழிவாய்

பெண் : அந்தக் கதை மீண்டும்
நீ வந்து நடத்திட வேண்டும்
குழு : அந்தக் கதை மீண்டும்
நீ வந்து நடத்திட வேண்டும்
ஆண் : நீதிக்கு யார் காவல் நீ தானே
ஊர் காவல் காளி… காளி…

குழு : பத்தரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி……
வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு
வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு

பெண் : சுற்றி ஒரு வாளெடுத்தால்
சுற்றும் பூமி நின்று விடும்
ஏழை மகன் கோபம் கொண்டால்
சூரியனும் வெந்து விடும்

குழு : ஆனது ஆகட்டும் ஆன வரை
தீப் பந்தம் ஏந்துவோம் வானம் வரை

ஆண் : சுற்றி ஒரு வாளெடுத்தால்
சுற்றும் பூமி நின்று விடும்
ஏழை மகன் கோபம் கொண்டால்
சூரியனும் வெந்து விடும்

ஆண் : குத்துப் பட்ட நாகம்
ஆளை கொத்தி முடித்திட தேடும்
குழு : குத்துப் பட்ட நாகம்
ஆளை கொத்தி முடித்திட தேடும்

பெண் : ஆறாத காயங்கள் மாறாத
சோகங்கள் ஆறும் தீரும்

குழு : பத்தரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி
வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு
வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு

ஆண் : பகைவர்கள் காகிதங்கள்
அவர்க்கில்லை ஜீவிதங்கள்
பெண் : தேகங்களே கேடையங்கள்
ரோமங்களும் ஆயுதங்கள்
குழு : ராத்திரி ஏற்படும் பூகம்பங்கள்
ஆத்திரம் தீர்ந்ததும் ஆனந்தங்கள்

ஆண் : பகைவர்கள் காகிதங்கள்
அவர்க்கில்லை ஜீவிதங்கள்
பெண் : தேகங்களே கேடையங்கள்
ரோமங்களும் ஆயுதங்கள்

ஆண் : சூலம் கொண்ட தாயே
அதை இரவல் தந்திடு நீயே
குழு : சூலம் கொண்ட தாயே
அதை இரவல் தந்திடு நீயே

ஆண் : மீசையில் கை போடு
கத்திக்கு நெய் போடு காளி……காளி…

குழு : பத்தரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி
பத்தரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி
வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு
வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு

குழு : பத்தரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி
பத்தரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here