Singers : Madan Gowri, ofRo and Asal Kolaar

Music by : ofRo

Lyrics by : Madan Gowri, Durai, ofRo and Asal Kolaar

Male : Maattuthaavani to manhantan
Maattuthaavani to manhantan
Joe bidan en muppaattan aye
Chorus : Aye..

Male : Kadhai solla naanum ukkaanthen
Aye kadhai solla naanum ukkaanthen
Aye kadhai solla naanum ukkaanthen
Un school la naanthaan head master
Chorus : Aye aye aye

Male : Aye zomoto la parota
Salna kulla sappotta
Aye zomoto la parota
Salna kulla sappotta
Election enna biscuit ah
Mela yeri ukkaantaa
Makkal enna puppet aahhhhh

Male : Wallet ellaam cryptovaa
Warren buffet classmate ah
Musk kukku phone pannattaa
Tesla car la varattaa
Un vaai un uruttaa
Jeyichavan sonnaa correct aah
Un STD ya naan nondattaa

Male : STD naa varalaaru thaana

Male : Home la irunthaalum
Homework pain
Homework pain
Nerla paakkala still iam fine
Class uh kku ponaa please keep quit
You keep quit

Male : Ithu class uh illa yen online
Aye ithu en online

Chorus : Aye aye aye aye
Aye aye

Male : Irukkalaam amazon prime
Chorus : Amazon prime
Male : Othukeedu family time
Chorus : Mm family time
Male : Vazhkkai oru bullet train
Chorus : Bullet train
Male : Adhe poga vittaa athaan crime

Chorus : Ayee…
Male : Paakka konjam global
Pakkaavaana local
Ellaamey nam nation
Ellaarum relation
Love uh kku no eyes
Kaadhalukku no bias
Yaaraanaalum be nice
Sollamaatten twice

Male : Maattuthaavani to manhantan
Maattuthaavani to manhantan
Maattuthaavani to manhantan
Joe bidan en muppaattan

Male : Aye..

Male : What the fuck is wrong with you

பாடகர்கள் : மதன் கௌரி, ஓப் ரோ மற்றும் அசல் கோலார்

இசை அமைப்பாளர் : ஓப் ரோ

பாடல் ஆசிரியர் : மதன் கௌரி, ஓப் ரோ, அசல் கோலார் மற்றும் துரை

ஆண் : மாட்டுதாவணி டூ மன்கான்டன்
மாட்டுதாவணி டூ மன்கான்டன்
ஜோ பைடன் என் முப்பாட்டன் ஏய்..

குழு : ஏய்…

ஆண் : கதை சொல்ல நானும் உக்காந்தேன்
ஏய் கதை சொல்ல நானும் உக்காந்தேன்
ஏய் கதை சொல்ல நானும் உக்காந்தேன்
உன் ஸ்கூல்ல நான்தான் ஹெட்மாஸ்டர்

குழு : ஏய் ஏய் ஏய்

ஆண் : ஏய் சொமோட்டோ ல பரோட்டா
சால்னாக் குள்ள சப்போட்டா
ஏய் சொமோட்டோ ல பரோட்டா
சால்னாக் குள்ள சப்போட்டா
எலக்சன் என்ன பிஸ்கட்டா
மேல ஏறி உக்காண்டா
மக்கள் என்ன பப்பட் ஆ….

ஆண் : வேலட் எல்லாம் க்ரிப்ட்டோவா
வேரேன் பஃப்பட் க்ளாஸ்மெட் ஆஹ்
மஸ்க்குக்கு போன் பண்ணட்டா
டெஷ்லா கார்ல வரட்டா
உன் வாய் உன் உருட்டா
ஜெயிச்சவன் சொன்னா கரக்ட்டா
உன் எஸ்டிடிய நான் நோண்டட்டா

ஆண் : எஸ்டிடினா வரலாறு தான

ஆண் : ஹோம்ல இருந்தாலும்
ஹோம்வொர்க் பெய்ன்
ஹோம்வொர்க் பெய்ன்
நேர்ல பாக்கல ஸ்டில் அயம் பைன்
ஸ்டில் அயம் பைன்
க்ளாசுக்கு போனா ப்ளீஸ் கீப் கொய்ட்
யூ கீப் கொய்ட்

ஆண் : இது க்ளாசு இல்ல ஏன் ஆன்லைன்
ஏய்…இது என் ஆன்லைன்

குழு : ஏய் ஏய் ஏய் ஏய்
ஏய் ஏய்

ஆண் : இருக்கலாம் அமேசான் ப்ரைம்
குழு : அமேசான் ப்ரைம்
ஆண் : ஒதுக்கிடு பேமிலி டைம்
குழு : ம்ம் பேமிலி டைம்
ஆண் : வாழ்க்கை ஒரு புல்லட் ட்ரைன்
குழு : புல்லட் ட்ரைன்
ஆண் : அதே போக விட்டா அதான் க்ரைம்

குழு : ஏய்

ஆண் : பாக்க சொஞ்சம் க்ளோபல்
பக்காவான லோக்கல்
எல்லாமே நம் நேஷன்
எல்லாரும் ரிலேசன்
லவ்வுக்கு நோ ஐஸ்
காதலுக்கு நோ பையஸ்
யாரானாலும் பீ நைஸ்
சொல்ல மாட்டேன் ட்வைஸ்

ஆண் : மாட்டுதாவணி டூ மன்கான்டன்
மாட்டுதாவணி டூ மன்கான்டன்
மாட்டுதாவணி டூ மன்கான்டன்
ஜோ பைடன் என் முப்பாட்டன் ஏய்..

ஆண் : ஏய்…

ஆண் : வாட் தெ பக் இஸ் ராங் வித் யூ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here