Singer : Anthony Daasan

Music by : Ajaneesh Loknath

Chorus : Panam panam
Ellaam panam
Illaiyina ponam…
Thaanae nanae thandhanae tha nanae
Beachu kaathu parcel enna vela…

Male : Hey sakkaram katti
Odum vazhikaithan
Saga thevailla…
Loadu mela loaduthaan yetha
Naama lorry illa…

Male : Netha nethula podu
Naala naalaikki thedu
Indha nodiyil aadu nee
Istampola paadu nee

Male : Hey fast food-u lifil naama
Pazhaiya sotha marandhomae…
Photo edukkum bodhu mattum
Konjam sirichi pirinjomae

Male : Gopalu gopalu vaa nee
Thevaillama pudungaatha aani
Indha nodiyil aadu nee
Istampola paadu nee

Chorus : …………………………………………

Male : Evan vazhndhaa evan sethaa
Evanukkum kavalai illa…
Ethir kaalam cover pottu
Vithudum da thaaipaala…

Male : 20 20 match
Pola life aachi
Indha nodiyil aadu nee
Istampola paadu nee

Chorus : Panam panam
Ellaam panam
Illaiyina ponam…
Thaanae nanae thandhanae tha nanae
Beachu kaathu parcel enna vela…

 

பாடகர் : அந்தோணி தாசன்

இசையமைப்பாளர் : அஜனீஷ் லோக்நாத்

குழு : பணம் பணம்
எல்லாம் பணம்
இல்லையின்னா
பொணம் தானே நானே
தந்தானே தா நானே பீச்சு
காத்து பார்சல் என்ன விலை

ஆண் : ஹே சக்கரம்
கட்டி ஓடும் வாழ்க்கைதான்
சாக தேவையில்ல லோடு
மேல லோடுதான் ஏத்த நாம
லாரி இல்ல

ஆண் : நேத்த நேத்துல
போடு நாள நாளைக்கு
தேடு இந்த நொடியில்
ஆடு நீ இஷ்டம் போல
பாடு நீ

ஆண் : ஹே பாஸ்ட்
புஃட்டு லைஃப்பில்
நாம பழைய சோத்த
மறந்தோமே போட்டோ
எடுக்கும் போது மட்டும்
கொஞ்சம் சிரிச்சு பிரிஞ்சோமே

ஆண் : கோபாலு
கோபாலு வா நீ
தேவையில்லாம
புடுங்காத ஆணி இந்த
நொடியில் ஆடு நீ இஷ்டம்
போல பாடு நீ

குழு : ………………………….

ஆண் : எவன் வாழ்ந்தா
எவன் செத்தா எவனுக்கும்
கவலை இல்ல எதிர் காலம்
கவர் போட்டு வித்துடும் டா
தாய்ப்பால

ஆண் : 20 20 மேட்ச்
போல லைப் ஆச்சி
இந்த நொடியில் ஆடு
நீ இஷ்டம் போல பாடு
நீ

குழு : பணம் பணம்
எல்லாம் பணம்
இல்லையின்னா
பொணம் தானே நானே
தந்தானே தா நானே பீச்சு
காத்து பார்சல் என்ன விலை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here