Singer : Gana Guna

Music by : Dhibu Ninan Thomas

Lyrics by :  Rokesh

Male : Pacha kuthithikinae unoda pera
Valiyila kudichendi 10,000 beer-uh
Pacha kuthithikinae unoda pera
Valiyila kudichendi 10,000 beer-uh

Male : Unoda irukanum
Ulagatha marakanum
Unoda irukanu naan
Ulagatha marakanum

Male : Enoda kolandha uh
Vaithula porakkanu
Enoda kolandha un
Vaithula porakkanum

Male : Naa kadalumela medhakuren
Nee aagayathula parakura
Naa kadalumela medhakuren
Nee aagayathula parakura

Male : Maththi meena aaiyura
Uppu meena kaaiyura
Kannala dhaa enna oothi
Enna varukura

Male : Vaala meena minukkura
Kaara podiya sirikkura
Mundhaanaiyil thimingalatha
Neeyum pudikura

Male : Nangoorama erangura
Eluvu valaya elukura
Yemmadi yemmadi
Unaala naa thudikuren

Chorus : Mmm…
Haa…haa… ha
Haa…haa…ha
Aahaaahahaaa…

Chorus : Mmm…
Haa…haa…ha
Haa…haa…ha
Ooohoooo… oh… oh…

Male : Pacha kuthithikinae unoda pera
Valiyila kudichendi 10,000 beer-uh
Pacha kuthithikinae unoda pera
Valiyila kudichendi 10,000 beer-uh

Male : Unoda irukanum
Ulagatha marakanum
Unoda irukanu naan
Ulagatha marakanum

Male : Enoda kolandha un
Vaithula porakkanu
Enoda kolandha un
Vaithula porakkanum

Male : Naa kadalumela medhakurae
Nee aagayathula parakura
Naa kadalumela medhakurae
Nee aagayathula parakura

Chorus : Mmm…
Haa… haa…ha
Male : Ammu kuttiyae
Chorus : Haa… haa…ha
Male : Pattu kuttiyae
Chorus : Aahaaahaahaaa…

Chorus : Mmm…
Haa…haa…ha
Male : Thanga kattiyae
Chorus : Haa… haa…ha
Male : Mayakittiyae
Chorus : Ooohoooo… oh… oh…
Mmm..

பாடகர் : கானா குணா

இசை அமைப்பாளர் : திபு நினன் தாமஸ்

பாடல் ஆசிரியர் : ரோகேஷ்

ஆண் : பச்சை குத்திக்கினே உன்னோட பேர
வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ
பச்சை குத்திக்கினே உன்னோட பேர
வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ

ஆண் : உன்னோட இருக்கனும்
உலகத்த மறக்கனும்
உன்னோட இருக்கனும் நா
உலகத்த மறக்கனும்

ஆண் : என்னோட குழந்த உன்
வயித்துல பொறக்கனு
என்னோட குழந்த உன்
வயித்துல பொறக்கனு

ஆண் : நா கடலுமேல மெதக்குறேன
நீ ஆகாயத்துல பறக்குற
நா கடலுமேல மெதக்குறேன
நீ ஆகாயத்துல பறக்குற

ஆண் : மத்தி மீனா ஆயுற
உப்பு மீனா காயூரா
கண்ணால தா என்ன ஊத்தி
என்ன வருக்குற

ஆண் : வால மீனா மினுக்குற
கார பொடியா சிரிக்குற
முந்தானையில் திமிங்கலத்த
நீயும் புடிக்குற

ஆண் : நங்கூரமா இறங்குற
இழு வலைய இழுக்குற
எம்மாடி எம்மாடி
உன்னால நா துடிக்குறேன்

குழு : ம்ம்ம்…
ஹா… ஹா…
ஹா… ஹா…
ஆஹாஆஹாஹா…

குழு : ம்ம்ம்…
ஹா…ஹா…
ஹா… ஹா…
ஆஹாஆஹாஹா…
ஓஹோஹோ… ஓ… ஓ…

ஆண் : பச்சை குத்திக்கினே உன்னோட பேர
வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ
பச்சை குத்திக்கினே உன்னோட பேர
வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ

ஆண் : உன்னோட இருக்கனும்
உலகத்த மறக்கனும்
உன்னோட இருக்கனும் நா
உலகத்த மறக்கனும்

ஆண் : என்னோட குழந்த உன்
வயித்துல பொறக்கனு
என்னோட குழந்த உன்
வயித்துல பொறக்கனு

ஆண் : நா கடலுமேல மெதக்குறேனே
நீ ஆகாயத்துல பறக்குற
நா கடலுமேல மெதக்குறேனே
நீ ஆகாயத்துல பறக்குற

குழு : ம்ம்ம்…
ஹா… ஹா…
ஆண் : அம்மு குட்டியே
குழு : ஹா… ஹா…
ஆண் : பட்டு குட்டியே
குழு : ஆஹாஆஹாஹா…

குழு : ம்ம்ம்…
ஹா… ஹா…
ஆண் : தங்க கட்டியே
குழு : ஹா… ஹா…
ஆண் : மாயாக்கிட்டி
குழு : ஓஹூ… ஓ… ஓ…
ம்ம்ம்..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here