Singer : Malgudi Subha

Music by : Adithyan

Chorus : Besarat besarat besarat besarat
Besarat besarat besarat besarat

Female : Besarattu besarattu
Bejawadavin besarattu
Chorus : Besarat besarat besarat besarat
Female : Idha thottu idha thottu
Saappida yaengum ilavettu

Female : Naan sony tv modelthaan
En maeni multi channel-thaan
Buttana thattu eththana mettu
Ketpathu kadhal paadalthaan

Chorus : Bad boys bad boys naanga illaiyae
Adi vaasa mullaiyae
Naanga play boys play boys
Road side romeo
Naanga illaiyae adi vaasa mullaiyae
Naanga good boys good boys

Female : Besarattu besarattu
Bejawadavin besarattu
Idha thottu idha thottu
Saappida yaengum ilavettu

Female : Naanoru mathiri sexythaan
Aah lippukku muththam poo jerseythaan
Maalai pozhuthil vaalipa nenjai
Saaraai puzhiyum mixithaan

Female : Aadaiyin selavu ration thaan
Naesarenna intha nesanthan
Therthalil nindraal naanthaan jeyippaen
Ok enbaar sessionthaan
Ovvoru naalum ovvoru vidhamaai
Maaridum enthan fashion thaan

Chorus : Bad boys bad boys naanga illaiyae
Adi vaasa mullaiyae
Naanga play boys play boys
Road side romeo
Naanga illaiyae adi vaasa mullaiyae
Naanga good boys good boys

Female : Besarattu besarattu
Bejawadavin besarattu
Idha thottu idha thottu
Saappida yaengum ilavettu

Chorus : Hong kong bangkok raajamaabi
Abu dhabi poyi vantha amul baby
Hong kong bangkok raajamaabi
Abu dhabi poyi vantha amul baby

Female : Aattamum style stepigraph
Yaarum ketpaar autograph
Play boy nipunar maxine paru
Attaiyil enthan photograph

Female : Aandavan kai viral rivanju
Allida vanthathu orange
Beauty contest bhoomiyil nadanthaal
Pottiyil velvaen challenge-ju
Naanoru pinju poovudal panju
Aanathu vayasu naalanju

Chorus : Bad boys bad boys naanga illaiyae
Adi vaasa mullaiyae
Naanga play boys play boys
Road side romeo
Naanga illaiyae adi vaasa mullaiyae
Naanga good boys good boys

Female : Besarattu besarattu
Bejawadavin besarattu
Idha thottu idha thottu
Saappida yaengum ilavettu

Female : Naan sony tv modelthaan
En maeni multi channel-thaan
Buttana thattu eththana mettu
Ketpathu kadhal paadalthaan

Chorus : Bad boys bad biys naanga illaiyae
Adi vaasa mullaiyae
Naanga play boys play boys
Road side romeo
Naanga illaiyae adi vaasa mullaiyae
Naanga good boys good boys

Female : Besarattu besarattu
Bejawadavin besarattu
Idha thottu idha thottu
Saappida yaengum ilavettu

பாடகி : மால்குடி சுபா

இசையமைப்பாளர் : ஆதித்யன்

குழு : பெசரட் பெசரட் பெசரட் பெசரட்
பெசரட் பெசரட் பெசரட் பெசரட்

பெண் : பெசரட்டு பெசரட்டு
பெஜவாடாவின் பெசரட்டு
குழு : பெசரட் பெசரட் பெசரட் பெசரட்
பெண் : இதத் தொட்டு இதத் தொட்டு
சாப்பிட ஏங்கும் இளவெட்டு

பெண் : நான் சோனி டி.வி. மாடல் தான்
என் மேனி மல்டி சானல்தான்
பட்டனத் தட்டு எத்தன மெட்டு
கேட்பது காதல் பாடல்தான்

குழு : பேட் பாய்ஸ் பேட் பாய்ஸ் நாங்க இல்லையே
அடி வாச முல்லையே
நாங்க ப்ளே பாய்ஸ் ப்ளே பாய்ஸ்
ரோட் சைட் ரோமியோ
நாங்க இல்லையே அடி வாச முல்லையே
நாங்க குட் பாய்ஸ் குட் பாய்ஸ்

ஆண் : பெசரட்டு பெசரட்டு
பெஜவாடாவின் பெசரட்டு
இதத் தொட்டு இதத் தொட்டு
சாப்பிட ஏங்கும் இளவெட்டு

பெண் : நானொரு மாதிரி செக்ஸிதான்
ஆஹ் லிப்புக்கு முத்தம் பூ ஜெர்சிதான்
மாலைப் பொழுதில் வாலிப நெஞ்சை
சாறாய் புழியும் மிக்ஸிதான்

பெண் : ஆடையின் செலவு ரேஷன் தான்
நேசரென்ன இந்த நேஷன் தான்
தேர்தலில் நின்றால் நான்தான் ஜெயிப்பேன்
ஒகே என்பார் சேஷன் தான்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய்
மாறிடும் எந்தன் பேஷன் தான்

குழு : பேட் பாய்ஸ் பேட் பாய்ஸ் நாங்க இல்லையே
அடி வாச முல்லையே
நாங்க ப்ளே பாய்ஸ் ப்ளே பாய்ஸ்
ரோட் சைட் ரோமியோ
நாங்க இல்லையே அடி வாச முல்லையே
நாங்க குட் பாய்ஸ் குட் பாய்ஸ்

பெண் : பெசரட்டு பெசரட்டு
பெஜவாடாவின் பெசரட்டு
இதத் தொட்டு இதத் தொட்டு
சாப்பிட ஏங்கும் இளவெட்டு

குழு : ஹாங்காங் பேங்காங் ராஜமாபி
அபுதாபி போயி வந்த அமுல் பேபி
ஹாங்காங் பேங்காங் ராஜமாபி
அபுதாபி போயி வந்த அமுல் பேபி

பெண் : ஆட்டமும் ஸ்டைல் ஸ்டெப்பிகிராப்
யாரும் கேட்பார் ஆட்டோகிராப்
ப்ளே பாய் நிபுணர் மேக்ஸின் பாரு
அட்டையில் எந்தன் போட்டோகிராப்

பெண் : ஆண்டவன் கை விரல் ரிவஞ்சு
அள்ளிட வந்தது ஆரஞ்சு
பியூட்டி கான்டெஸ்ட் பூமியில் நடந்தால்
போட்டியில் வெல்வேன் சேலஞ்ஜூ
நானொரு பிஞ்சு பூவுடல் பஞ்சு
ஆனது வயசு நாலஞ்சு

குழு : பேட் பாய்ஸ் பேட் பாய்ஸ் நாங்க இல்லையே
அடி வாச முல்லையே
நாங்க ப்ளே பாய்ஸ் ப்ளே பாய்ஸ்
ரோட் சைட் ரோமியோ
நாங்க இல்லையே அடி வாச முல்லையே
நாங்க குட் பாய்ஸ் குட் பாய்ஸ்

பெண் : பெசரட்டு பெசரட்டு
பெஜவாடாவின் பெசரட்டு
இதத் தொட்டு இதத் தொட்டு
சாப்பிட ஏங்கும் இளவெட்டு

பெண் : நான் சோனி டி.வி. மாடல் தான்
என் மேனி மல்டி சேனல்தான்
பட்டனத் தட்டு எத்தன மெட்டு
கேட்பது காதல் பாடல்தான்

குழு : பேட் பாய்ஸ் பேட் பாய்ஸ் நாங்க இல்லையே
அடி வாச முல்லையே
நாங்க ப்ளே பாய்ஸ் ப்ளே பாய்ஸ்
ரோட் சைட் ரோமியோ
நாங்க இல்லையே அடி வாச முல்லையே
நாங்க குட் பாய்ஸ் குட் பாய்ஸ்

பெண் : பெசரட்டு பெசரட்டு
பெஜவாடாவின் பெசரட்டு
இதத் தொட்டு இதத் தொட்டு
சாப்பிட ஏங்கும் இளவெட்டு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here