Singer : Jikki

Music by : G. Ramanathan

Lyrics by : A. Maruthakasi

Female : Aa…..aaa..
Idhu thaan manidha tharma
Sadhi seiyum vidhiyin marmama
En meedhu veenae varmama
Pen jenmamum or jenmama

Female : Bhagavan kodutha
Pagutharivai izhanthidalama
Bhagavan kodutha
Pagutharivai izhanthidalama
Aiyaa aiyaa
Aiyaa paarinilae vilangaai
Nadan thidalaama
Bhagavan kodutha
Pagutharivai izhanthidalama

Female : Nalla manidha dharmam marandhu
Nee alaindhidalaama
Manidha dharmam marandhu
Nee alaindhidalaama
Manam pola kodumai purindhu
Pennai vadhaithidalaama
Manam pola kodumai purindhu
Pennai vadhaithidalaama

Female : Manamalarai kaaladiyil
Nee madhithidalaama
Manamalarai kaaladiyil
Nee madhithidalaama
Aiyaa aiyaa
Aiyaa paarinilae vilangaai
Nadan thidalaama
Bhagavan kodutha
Pagutharivai izhanthidalama

Female : Nee kaalam neram kadamai
Thanai maranthidalaama
Kadhiyedhumillaa abalai
Enai kaakka vendaama
Kaneerai panneraai
Nee karudhidalaama
Kaneerai panneraai
Nee karudhidalaama
Idhu enadhu papama
Idhu enadhu papama

Female : Aiyaa aiyaa
Aiyaa paarinilae vilangaai
Nadan thidalaama
Bhagavan kodutha
Pagutharivai izhanthidalama

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : ஆ….இதுதான் மனித தர்மமா
சதி செய்யும் விதியின் மர்மமா
என் மீது வீணே வர்மமா
என் ஜென்மமும் ஓர் ஜென்மமா…….

பெண் : பகவான் கொடுத்த பகுத்தறிவை இழந்திடலாமா
பகவான் கொடுத்த பகுத்தறிவை இழந்திடலாமா
ஐயா பாரினிலே விலங்காய் நடந்திடலாமா
பகவான் கொடுத்த பகுத்தறிவை இழந்திடலாமா

பெண் : நல்ல மனித தர்மம் மறந்து நீ அலைந்திடலாமா
மனித தர்மம் மறந்து நீ அலைந்திடலாமா
மனம் போலக் கொடுமை புரிந்து
பெண்ணை வதைத்திடலாமா….
மனம் போலக் கொடுமை புரிந்து
பெண்ணை வதைத்திடலாமா….

பெண் : மணமலரைக் காலடியில் நீ மிதித்திடலாமா
மணமலரைக் காலடியில் நீ மிதித்திடலாமா
ஐயா பாரினிலே விலங்காய் நடந்திடலாமா
பகவான் கொடுத்த பகுத்தறிவை இழந்திடலாமா

பெண் : காலம் நேரம் கடமைதனை மறந்திடலாமா
கதியேதுமில்லா அபலை எனைக் காக்க வேண்டாமா
கண்ணீரைப் பன்னீராய் நீ கருதிடலாமா
கண்ணீரைப் பன்னீராய் நீ கருதிடலாமா
இது எனது பாபமா இது எனது பாபமா

பெண் : ஐயா பாரினிலே விலங்காய் நடந்திடலாமா
பகவான் கொடுத்த பகுத்தறிவை இழந்திடலாமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here