Singers : Anthony Daasan and Chorus

Music by : Girishh Gopalakrishan

Chorus : Bhagavathi baba ho…

Chorus : Who is baba?
Where is baba?
What is baba?
When is baba?

Chorus : Tennis baba
Football baba
Cricket baba
Goli baba
Jolly baba
Julie baba
Jolly baba
Holly baba
2D baba
3D baba
Hoodie baba
Bhagavathi baba

Male : Bhakthaasae vango
Bhakthi-ah vango
Bhakthaasae vango
Bhakthi-ah vango
Mookthiya moonu kilo vangikungo
Undiyal irukkum yogavum nadakkum
Think-u pannama sink aagungo

Male : Gammunu vangamma dhiyanamthikku
Chumma jammunu aagum paar unga look-u
Ada vinyaanam menyaanam annyaanam
Gnani yamma

Chorus : Bhagavathi baba
Male : Corporate-u Chorus : Baba
Male : Comrade Chorus : Baba
Male : Kaal maathu unnodu vidathu

Chorus : Baba Male : Samsari
Chorus : Baba Male : Singari
Unakku velai da pa

Chorus : Bhagavathi baba
Male : Full mass-u Chorus : Baba
Male : Full kaasu Chorus : Baba
Male : Rolls Royce-ula vantharu namakkaga

Chorus : Baba Male : Sundrayan
Sandhosa sandai seiya vaa paa

Male : ……………………….

Chorus : {Bhagavathi baba baba baba
Bhagavathi baba bhagavathi baba
Bhagavathi baba baba baba
Bhagavathi baba baba ho} (2)

Male : Pachaizhai mathiri
Echchilai thunbidum
Paravasa nizhaiyai padaithavanae
Verum kallai kooda
Vairam kal aakki
Maayangal seitha magic man-eh

Male : Raavanan leelai-ku paththu thalai
Ini manmadha leelaiyil ettu thalai
Ethurthu nirppathu vethu velai
Avan kaala kazhivittu summa po lae

Male : Appointment-u vangikittu
Appaviya nippavarae
Ammaanu perai solli
Ambaniya maathuvaru
Thonnaiyila sundal vechi
Thanthalam andha kaalam
Uchaagam baanam thandhu
Urula thaanae viduvaru

Male : Happy ellorum ingae happy
Saamy-ku carbon copy
Ninnomae kaiya thookki
Jay jay jay bhagavathi paadi

Male : Anandham koothu aadi
Yellow-vil saree soodi
Mochchamtha onna thedi
Baba-vae enga daddy

Female : ……………………………

Male : ………………….

Chorus : Bhagavathi baba
Male : Corporate-u Chorus : Baba
Male : Comrade Chorus : Baba
Male : Kaal maathu unnodu vidathu

Chorus : Baba Male : Samsari
Chorus : Baba Male : Singari
Unakku velai da pa

Chorus : ………………………

பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : கிரிஷ் கோபாலகிருஷ்ணன்

குழு : பகவதி பாபா ஹோ….

குழு : ஹூ இஸ் பாபா?
வேர் இஸ் பாபா?
வாட் இஸ் பாபா?
வென் இஸ் பாபா?

குழு : டென்னிஸ் பாபா
புட்பால் பாபா
கிரிகெட் பாபா
கோலி பாபா
ஜாலி பாபா
ஜூலி பாபா
ஜோலி பாபா
ஹோலி பாபா
2டி பாபா
3டி பாபா
ஹூடி பாபா
பகவதி பாபா……

ஆண் : பக்தாசே வாங்கோ
பக்தியா வாங்கோ
பக்தாசே வாங்கோ
பக்தியா வாங்கோ
முக்த்திய மூணு கிலோ வாங்கிகங்கோ
உண்டியல் இருக்கும் யோகாவும் நடக்கும்
திங்க்கு பண்ணாம சிங் ஆகுங்கோ

ஆண் : கம்முன்னு வாங்கம்மா தியனத்திக்கு
சும்மா ஜம்முன்னு ஆகும் பார் உங்க லுக்கு
அட விஞ்ஞானம் மெஞ்ஞானம் அஞ்ஞானம்
ஞானியம்மா

குழு : பகவதி பாபா
ஆண் : கார்ப்பேட்டு
குழு : பாபா
ஆண் : காம்ரேட்
குழு : பாபா
ஆண் : கால் மாத்து உன்னோட விடாது

குழு : பாபா
ஆண் : சம்சாரி
குழு : பாபா
ஆண் : சிங்காரி
உனக்கு வேலைடாப்பா

குழு :
கவதி பாபா
ஆண் : புல் மாஸ்சு
குழு : பாபா
ஆண் : புல் காசு
குழு : பாபா
ஆண் : ரோல்ஸ் ராய்சுல வந்தாரு நமக்காக

குழு : பாபா
ஆண் : சந்திராயன்
சந்தோஷ சண்டை செய்ய வாப்பா

ஆண் : …………………………….

குழு : {பகவதி பாபா பாபா பாபா
பகவதி பாபா பகவதி பாபா
பகவதி பாபா பாபா பாபா
பகவதி பாபா பாபா ஹோ} (2)

ஆண் : பச்யிழை மாதிரி
எச்சிலை துன்பிடும்
பரவச நிலையை படைத்தவனே
வெறும் கல்லை கூட
வைரம் கல் ஆக்கி
மாயங்கள் செய்த மேஜிக் மேன்னே

ஆண் : ராவணன் லீலைக்கு பத்து தலை
இனி மன்மத லீலையில் எட்டு தலை
எதிர்த்து நிற்ப்பது வெத்து வேலை
அவன் கால கழிவிட்டு சும்மா போலே

ஆண் : அப்பாய்ன்ட்மென்ட் வாங்கிட்டு
அப்பாவிய நிப்பவரே
அம்மான்னு பேரை சொல்லி
அம்பானிய மாத்துவாரு
தொன்னையில சுண்டல் வச்சி
தந்தாலும் அந்த காலம்
உற்ச்சாகம் பானம் தந்து
உருளதானே விடுவாரு

ஆண் : ஹேப்பி எல்லோரும் இங்கே ஹேப்பி
சாமிக்கு கார்பன் காபி
நின்னோமே கைய தூக்கி
ஜெய் ஜெய் ஜெய் பகவதி பாடி

ஆண் : ஆனந்த கூத்து ஆடி
எல்லோவில் சாரி சூடி
மோச்சத்த ஒண்ணா தேடி
பாபாவே எங்க டாடி

பெண் : ……………………………

ஆண் : …………………………….

குழு : பகவதி பாபா
ஆண் : கார்ப்பரேட்டு
குழு : பாபா
ஆண் : காம்ரேட்
குழு : பாபா
ஆண் : கால் மாத்து உன்னோட விடாது

குழு : பாபா
ஆண் : சம்சாரி
குழு : பாபா
ஆண் : சிங்காரி
உனக்கு வேலைடாப்பா

குழு : ………………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here