Singers : Rajkumar Bharathy and Vani Jairam

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male : Bharathikku oru kannammaa
Female : Laa la la la laa laa laa
Male : Bharathikku oru kannammaa
Adhaipolae nee oru pennammaa
Female : Laa la la la laa laa laa

Male : Bharathikku oru kannammaa
Adhaipolae nee oru pennammaa
Paadalukku isai neeyammaa
Female : Tha ni ni ri ga ri tha ni ni tha pa maga pamaga

Male : En paadalukku isai neeyammaa
Un penmai menmai ammamma
Tham thana na na tham na na na
Tham thana na na tham na na na

Male : Bharathikku oru kannammaa
Adhaipolae nee oru pennammaa

Male : Hae hae
Female : Sath tha sa
Male : Hae hae
Female : Saga tha pa
Sa ni ni sa sa ri ri ma
Male : Hae hae
Female : Tha ni ni sa sa ri ri ma

Male : Oodhaappoo nee oodhaappoo
Vandugal vanthu modhaappoo
Koiyyaappoo nee koiyyaappoo
En kaigalinaal naan koiyaa poo
Female : La la la la la la la la
La la la la la la la laa laa la

Male : Nee kamban kanda janagi
Ilangovan kanda kannagi
Kaalamthorum vaazhugindra
Kaalidasan naayagi

Male : Bharathikku oru kannammaa
Adhaipolae nee oru pennammaa

Male : En paadalukku isai neeyammaa
Un penmai menmai ammamma

Male : Malaiththaenae nee malai thaenae
Maan inamo ena maththaenae
Isaiththaenae hae isai thenae
En senthamizhaal unnai isaiththaenae
Female : La la la la la la la
La la la la la la la la
la la la la la la la la laa laa la

Male : Bharathikku oru kannammaa
Adhaipolae nee oru pennammaa

Male : En paadalukku isai neeyammaa
Un penmai menmai ammamma

Male : Bharathikku oru kannammaa
Adhaipolae nee oru pennammaa

பாடகர்கள் : ராஜ்குமார் பாரதி மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : பாரதிக்கு ஒரு கண்ணம்மா
பெண் : லா ல ல ல லா லா லா
ஆண் : பாரதிக்கு ஒரு கண்ணம்மா
அதைப்போலே நீ ஒரு பெண்ணம்மா
பெண் : லா ல ல ல லா லா லா

ஆண் : பாரதிக்கு ஒரு கண்ணம்மா
அதைப்போலே நீ ஒரு பெண்ணம்மா
பாடலுக்கு இசை நீயம்மா
பெண் : த நி நி ரி க ரி த நி நித ப ம க ப ம க

ஆண் : என் பாடலுக்கு இசை நீயம்மா
உன் பெண்மை மென்மை அம்மம்மா
தம் தன ந ந தம் ந ந ந
தம் தன ந ந தம் ந ந ந

ஆண் : பாரதிக்கு ஒரு கண்ணம்மா
அதைப்போலே நீ ஒரு பெண்ணம்மா

ஆண் : ஹே ஹே
பெண் : சத த ச
ஆண் : ஹே ஹே
பெண் : ச க த ப
ச நி நி ச ச ரி ரி ம..
ஆண் : ஹே ஹே
பெண் : த நி நி ச ச ரி ரி ம

ஆண் : ஊதாப்பூ நீ ஊதாப்பூ
வண்டுகள் வந்து மோதாப்பூ
கொய்யாப்பூ நீ கொய்யாப்பூ
என் கைகளினால் நான் கொய்யா பூ
பெண் : ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல லா லா ல

ஆண் : நீ கம்பன் கண்ட ஜானகி
இளங்கோவன் கண்ட கண்ணகி
காலம்தோறும் வாழுகின்ற
காளிதாஸன் நாயகி

ஆண் : பாரதிக்கு ஒரு கண்ணம்மா
அதைப்போலே நீ ஒரு பெண்ணம்மா

ஆண் : என் பாடலுக்கு இசை நீயம்மா
உன் பெண்மை மென்மை அம்மம்மா

ஆண் : மலைத் தேனே நீ மலைத் தேனே
மான் இனமோ என மலைத்தேனே
இசைத்தேனே ஹே இசைத் தேனே
என் செந்தமிழால் உன்னை இசைத்தேனே
பெண் : ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல லா லா ல

ஆண் : நீ கால்கள் கொண்ட திங்களோ
இரு கண்கள் கொண்ட தென்றலோ
வானம் நீங்கி பூமி வந்து
கானம் பாடும் மின்னலோ…..

ஆண் : பாரதிக்கு ஒரு கண்ணம்மா
அதைப்போலே நீ ஒரு பெண்ணம்மா

ஆண் : என் பாடலுக்கு இசை நீயம்மா
உன் பெண்மை மென்மை அம்மம்மா

ஆண் : பாரதிக்கு ஒரு கண்ணம்மா
அதைப்போலே நீ ஒரு பெண்ணம்மா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here