Singers : S. P. Sailaja and S. V. Ponnusamy

Music by : Shankar Ganesh

Lyrics by : B. A. Chidambaranathan

Male : Bhoologa radhiyae vaadi en jodi kiliyae
Maangaa thoppu nizhala vaangi vittaen kuyilae
Marappu vachchu manasa kulira vaipaen

Female : Bhoologa radhithaan naan un jodi kilithaan
Maangaa thoppu nizhalae maaman aasa vidala
Marappu vachchaa thunaikku sirichchu nippaen

Male : Bhoologa radhiyae vaadi en jodi kiliyae

Female : Maanaamadhurai ilang kani manasa koduththu thavikkuthu
Male : Maaman thotta idangala marainju ninnu rasikkuthu
Female : Maanaamadhurai ilang kani manasa koduththu thavikkuthu
Male : Maaman thotta idangala marainju ninnu rasikkuthu

Female : Rasichukitaen nenaichukkitaen ragasyamaa manasila
Rasichukitaen nenaichukkitaen ragasyamaa manasila
Male : Vaadi inba thaenae
Vaadi inba thaenae ennai mayakkum pullimaanae

Female : Bhoologa radhithaan naan un jodi kilithaan
Male : Bhoologa radhiyae vaadi en jodi kiliyae

Female : Thennanthoppu kaaththula silusilunnu irukkuthu
Male : Haan tholu rendum thudikkuthu
Thunaikku unna nenaikkuthu

Female : Thennanthoppu kaaththula silusilunnu irukkuthu
Male : Haan tholu rendum thudikkuthu
Thunaikku unna nenaikkuthu

Female : Vayasu kalla pudichchu thalla naanam vanthu marikkuthu
Vayasu kalla pudichchu thalla naanam vanthu marikkuthu
Male : Naalaa rompa naalaa
Naalaa rompa naalaa nee kaaththirukkae pooththu

Female : Bhoologa radhithaan naan un jodi kilithaan
Maangaa thoppu nizhalae maaman aasa vidala
Marappu vachchaa thunaikku sirichchu nippaen

Male : Bhoologa radhiyae vaadi en jodi kiliyae
Maangaa thoppu nizhala vaangi vittaen kuyilae
Marappu vachchu manasa kulira vaipaen

Both : Thaanaanae thanaenaa thaanae
Thaanaanae thanaenaa
Thaanaanae thanaenaa thaanae
Thaanaanae thanaenaa

பாடகர்கள் : எஸ். பி. ஷைலஜா மற்றும் எஸ். வி. பொன்னுசாமி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : பி. ஏ. சிதம்பரநாதன்

ஆண் : பூலோக ரதியே வாடி என் ஜோடி கிளியே
மாங்கா தோப்பு நிழல வாங்கி விட்டேன் குயிலே
மறப்பு வச்சு மனச குளிர வைப்பேன்

பெண் : பூலோக ரதிதான் நான் உன் ஜோடி கிளிதான்
மாங்கா தோப்பு நிழலே மாமன் ஆச விடல
மறப்பு வச்சா துணைக்கு சிரிச்சு நிப்பேன்

ஆண் : பூலோக ரதியே வாடி என் ஜோடி கிளியே

பெண் : மானாமதுரை இளங்கிளி மனச கொடுத்து தவிக்குது
ஆண் : மாமன் தொட்ட இடங்கள மறைஞ்சு நின்னு ரசிக்குது
பெண் : மானாமதுரை இளங்கிளி மனச கொடுத்து தவிக்குது
ஆண் : மாமன் தொட்ட இடங்கள மறைஞ்சு நின்னு ரசிக்குது

பெண் : ரசிச்சுக்கிட்டேன் நெனச்சுக்கிட்டேன் ரகசியமா மனசில
ரசிச்சுக்கிட்டேன் நெனச்சுக்கிட்டேன் ரகசியமா மனசில
ஆண் : வாடி இன்பத் தேனே
வாடி இன்பத் தேனே என்னை மயக்கும் புள்ளிமானே

பெண் : பூலோக ரதிதான் நான் உன் ஜோடி கிளிதான்
ஆண் : பூலோக ரதியே வாடி என் ஜோடி கிளியே……

பெண் : தென்னந்தோப்பு காத்துல சிலுசிலுன்னு இருக்குது
ஆண் : ஹான் தோளு ரெண்டும் துடிக்குது
துணைக்கு உன்ன நெனைக்குது

பெண் : தென்னந்தோப்பு காத்துல சிலுசிலுன்னு இருக்குது
ஆண் : ஹான் தோளு ரெண்டும் துடிக்குது
துணைக்கு உன்ன நெனைக்குது

பெண் : வயசு கல்ல புடிச்சு தள்ள நாணம் வந்து மறிக்குது
வயசு கல்ல புடிச்சு தள்ள நாணம் வந்து மறிக்குது
ஆண் : நாளா ரொம்ப நாளா
நாளா ரொம்ப நாளா நீ காத்திருக்கே பூத்து..

பெண் : பூலோக ரதிதான் நான் உன் ஜோடி கிளிதான்
மாங்கா தோப்பு நிழலே மாமன் ஆச விடல
மறப்பு வச்சா துணைக்கு சிரிச்சு நிப்பேன்

ஆண் : பூலோக ரதியே வாடி என் ஜோடி கிளியே
மாங்கா தோப்பு நிழல வாங்கி விட்டேன் குயிலே
மறப்பு வச்சு மனச குளிர வைப்பேன்

இருவர் : தானானே தனேனா தானே
தானானே தனேனா
தானானே தனேனா தானே
தானானே தனேனா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here