Singer : Vijay Antony

Music by : Vijay Antony

Lyrics by : Vijay Antony

Dialogue : ……….

Male : Bikili bikili bikili
Bikili bikili bikili

Male : Peelae bikili bikili
Bikili bali bali
Male : Aiyoo

Male : Beekili bikili
Bikili bikili
Bali bali bali bali
Male : Ammaa

Chorus : Peelae bikili bikili
Bikili bali bali
Male : Aiyoo

Chorus : Beekili bikili
Bikili bikili
Bali bali bali bali
Male : Ai ai aiyoo

Male : Beelu beelu billa billa
Billae pujjaali
Bali bali bali bali bali bali

Male : Ezhaingala yemathuravanukku
Naan vechu peruthaan
Bikili bikili bikili

Male : Peelae bikili bikili
Bikili bali bali
Male : Aiyoo

Male : Beekili bikili
Bikili bikili
Bali bali bali bali
Male : Ammaa

Chorus : Peelae bikili bikili
Bikili bali bali
Male : Aiyoo

Chorus : Beekili bikili
Bikili bikili
Bali bali bali bali
Male : Ai ai aiyoo

Male : Nallavana nogadippaan
Nambhi vandha aapadippaan
Nadipavana mulusaga madhipaan

Male : Kooda irundhae kuli paripaan
Thoonga vechae kalutharuppaan
Muluchikkitta poiyaaga sirippan

Chorus : Bikkili

Male : Unmai sonna
Kattam katti theetti paarppaan
Vella kakka poguthunnu
Namba veippaan

Chorus : Bikkili

Male : Pakkadha pesadha ketkkaadha

Chorus : Bikkili bikkili

Male : Dabakku dabakku dabakku
Dabakku dabakku dabakku
Dabakku dabakku dabakku
Dabakku dabakku dabakku down

Male : Dabakku dabakku dabakku
Dabakku dabakku dabakku
Dabakku dabakku dabakku
Dabakku dabakku dabakku dabakku

Chorus : …………..

Male : Kathadichamaram asaiyum
Idi idichaa mazhai poliyum
Anubavicha thaan vaazhkkai puriyum

Chorus : Bikkili

Male : Thee pidicha kaadu aliyum
Neer adicha maedu aliyum
Valichathaan unmaiyellam theriyum

Chorus : Bikkili

Male : Aalapaaru
Style-o jooru
Benzu caru

Chorus : Bikkili

Male : Manasu paaru
Fulla saeru
Koovam aaru

Chorus : Bikkili

Male : Pakkadha pesadha ketkkaadha

Chorus : Bikkili bikkili

Male : Dabakku dabakku dabakku
Dabakku dabakku dabakku
Dabakku dabakku dabakku
Dabakku dabakku dabakku down

Male : Dabakku dabakku dabakku
Dabakku dabakku dabakku
Dabakku dabakku dabakku
Dabakku dabakku dabakku down

Male : Dabakku dabakku dabakku
Dabakku dabakku dabakku
Dabakku dabakku dabakku
Dabakku dabakku dabakku dabakku…

பாடகர் : விஜய் ஆன்டனி

இசை அமைப்பாளர் : விஜய் ஆன்டனி

பாடல் ஆசிரியர் : விஜய் ஆன்டனி

வசனம் : ……

ஆண் : பிக்கிலி பிக்கிலி பிக்கிலி
பிக்கிலி பிக்கிலி பிக்கிலி

ஆண் : பீலே பிக்கிலி பிக்கிலி
பிக்கிலி பிலி பிலி
ஆண் : அய்யோ

ஆண் : பீக்கிலி பிக்கிலி
பிக்கிலி பிக்கிலி
பிலி பிலி பிலி பிலி
ஆண் : அம்மா

குழு : பீலே பிக்கிலி பிக்கிலி
பிக்கிலி பிலி பிலி
ஆண் : அய்யோ

குழு : பீக்கிலி பிக்கிலி
பிக்கிலி பிக்கிலி
பிலி பிலி பிலி பிலி
ஆண் : அய் அய் அய்யோ

ஆண் : பீலு பீலு பில்லா பில்லா
பில்லே புஜ்ஜாலி
பிலி பிலி பிலி பிலி

ஆண் : எழைங்கள ஏமாத்துறவனுக்கு
நான வச்ச பேருதான்
பிக்கிலி பிக்கிலி பிக்கிலி

ஆண் : பீலே பிக்கிலி பிக்கிலி
பிக்கிலி பிலி பிலி
ஆண் : அய்யோ

ஆண் : பீக்கிலி பிக்கிலி
பிக்கிலி பிக்கிலி
பிலி பிலி பிலி பிலி
ஆண் : அம்மா

குழு : பீலே பிக்கிலி பிக்கிலி
பிக்கிலி பிலி பிலி
ஆண் : அய்யோ

குழு : பீக்கிலி பிக்கிலி
பிக்கிலி பிக்கிலி
பிலி பிலி பிலி பிலி
ஆண் : அய் அய் அய்யோ

ஆண் : நல்லவன நோகடிப்பான்
நம்பி வந்தா ஆப்படிப்பான்
நடிப்பவன முழுசாக மதிப்பான்

ஆண் : கூட இருந்தே குழி பறிப்பான்
தூங்க வச்சே கழுத்தறுப்பான்
முழுச்சிகிட்டா பொய்யாக சிரிப்பான்

குழு : பிக்கிலி

ஆண் : உண்மை சொன்னா
கட்டம் கட்டி திட்டி தீர்ப்பான்
வெள்ள காக்கா போகுதுன்னு
நம்ப வைப்பான்

குழு : பிக்கிலி

ஆண் : பாக்காத பேசாதா கேட்காத

குழு : பிக்கிலி பிக்கிலி

ஆண் : டப்க்கு டபக்கு டபக்கு
டப்க்கு டபக்கு டபக்கு
டப்க்கு டபக்கு டபக்கு
டப்க்கு டபக்கு டபக்கு டவுன்

ஆண் : டப்க்கு டபக்கு டபக்கு
டப்க்கு டபக்கு டபக்கு
டப்க்கு டபக்கு டபக்கு
டப்க்கு டபக்கு டபக்கு டவுன்

குழு : .…………………

ஆண் : காத்தடிச்சா மரம் அசையும்
இடி இடிச்சா மழை பொழியும்
அனபவிச்சா தான் வாழ்க்கை புரியும்

குழு : பிக்கிலி

ஆண் : தீ பிடிச்சா காடு அழியும்
நீர் அடிச்சா மேடு அழியும்
வலிச்சாத்தான் உண்மையெல்லாம் தெரியும்

குழு : பிக்கிலி

ஆண் : ஆளபாரு
ஸ்டைலோ ஜோரு
பென்சு காரு

குழு : பிக்கிலி

ஆண் : மனச பாரு
ஃபுல்லா சேறு
கூவம் ஆறு

குழு : பிக்கிலி

ஆண் : பாக்காத பேசாதா கேட்காத

குழு : பிக்கிலி பிக்கிலி

ஆண் : டப்க்கு டபக்கு டபக்கு
டப்க்கு டபக்கு டபக்கு
டப்க்கு டபக்கு டபக்கு
டப்க்கு டபக்கு டபக்கு டவுன்

ஆண் : டப்க்கு டபக்கு டபக்கு
டப்க்கு டபக்கு டபக்கு
டப்க்கு டபக்கு டபக்கு
டப்க்கு டபக்கு டபக்கு டவுன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here