Singers : Anirudh Ravichander, Ramya Behara and Sahithi Chaganti

Music by : S Thaman

Lyrics by : Vivek

Male : Eh unna thaandi paathen
En kooda vara ketaen
Nilaava en kaiyoda nee
Kootti varadi

Male : Eh mother promise potten
Naan unna thara maaten
Nee ulla vandha
Kannukulla vachukirendi

Male : Unna pathi pesum pothae
Thithikidhae di
Un perezhudhum paper ellaam
Pathikidhae di

Male : En maaman machan ellaam
Ini british kaaran thaana
Nee love ah sollu subtitle
Naan subtitle naan pottukurendi

Male : Bimbilikki bimbilikki pilaapi
Idha nambalaama venamaadi jilebi
Bimbilikki bimbilikki pilaapi
Nee ok sonnaa oodhalaama pipipi

Male : Eh unna thaandi paathen
En kooda vara ketaen
Nilaava en kaiyoda nee
Kootti varadi

Male : Eh mother promise potten
Naan unna thara maaten
Nee ulla vandha
Kannukulla vachukirendi

Female : Yeno unna paatha podhum
En mela breezze-u
Eh lamp ah vandhu yethanumae
Enga un house-u

Male : Eh unga ooril listu potta
Evlo herosu
Eh tamil pakkam thaavirukkae
Indha engleesshu

Female : Innocent faceu
Irundhaalum maasu
Adhanaala thano
Vizhundhuruppen

Male : Hey thottalae fuse-u
Thokkaana rose-u
En luck ah nenachchu
Naan sirippen

Female : Hey un kurale daily
Ulla repeat’u
Male : Ada london vandhu
Discountula vappene treat-u

Male : En maaman machan ellaam
Both : Ini chennai pakkam thaana
Nee love ah sollu subtitle
Naan subtitle naan pottukurenda

Female : Bimbilikki bimbilikki pilaapi
Idha nambalaama venamaadi jilebi
Bimbilikki bimbilikki pilaapi
Nee ok sonnaa oodhalaama pipipi

Male : Eh unna thaandi paathen
En kooda vara ketaen
Nilaava en kaiyoda nee
Kootti varadi

Male : Eh mother promise potten
Naan unna thara maaten
Nee ulla vandha
Kannukulla vachukirendi

Male : Unna pathi pesum pothae
Thithikidhae di
Un perezhudhum paper ellaam
Pathikidhae di

Male : En maaman machan ellaam
Ini british kaaran thaana
Nee love ah sollu subtitle
Naan subtitle naan pottukurendi

Male : Bimbilikki bimbilikki pilaapi
Idha nambalaama venamaadi jilebi
Bimbilikki bimbilikki pilaapi
Nee ok sonnaa oodhalaama pipipi

பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர், ரம்யா பெஹ்ரா மற்றும் சாஹித்தி சகண்டி

இசை அமைப்பாளர் : எஸ் தமன்

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : ஏ உன்ன தாண்டி பாத்தேன்
என் கூட வர கேட்டேன்
நிலாவ ஏன் கையோட
நீ கூட்டி வரடி

ஆண் : ஏ மதர் ப்ரோமிஸ் போட்டேன்
நா உன்ன தர மாட்டேன்
நீ உள்ள வந்தா
கண்ணுக்குள்ள வச்சுக்குறேண்டி

ஆண் : உன்ன பத்தி பேசும் போது
தித்திக்கிதேடி
உன் பேரெழுதும் பேப்பர் எல்லாம்
பத்திக்கிதேடி

ஆண் : என் மாமன் மச்சான் எல்லாம்
இனி பிரிட்டிஷ் காரன் தானா
நீ லவ்வ சொல்லு சப்டைட்டில்
நான் போட்டுகிறேண்டி

ஆண் : பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி
இத நம்பலாமா வேணாமாடி ஜிலேபி
பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி
நீ ஓகே சொன்னா ஊதலாமா பிபிபி
பிம்பிலிகி பிலாபி பிம்பிலிகி பிலாபி

ஆண் : ஏ உன்ன தாண்டி பாத்தேன்
என் கூட வர கேட்டேன்
நிலாவ ஏன் கையோட
நீ கூட்டி வரடி

ஆண் : ஏ மதர் ப்ரோமிஸ் போட்டேன்
நா உன்ன தர மாட்டேன்
நீ உள்ள வந்தா
கண்ணுக்குள்ள வச்சுக்குறேண்டி

பெண் : ஏனோ உன்ன பாத்தா போதும்
என் மேல ப்ரீசு
ஏ லேம்ப வந்து ஏத்தணுமே
எங்க உன் ஹவுஸ்

ஆண் : ஏய் உங்க ஊரில் லிஸ்டு போட்டா
எவ்ளோ ஹீரோசு
ஏ தமிழ் பக்கம் தாவிருக்கே
இந்த இங்கிலீஷு

பெண் : இன்னோசென்ட் ஃபேசு
இருந்தாலும் மாசு
அதனால தானோ விழுந்திருப்பேன்

ஆண் : ஏய் தொட்டாலே ஃபியூஸு
தொக்கான ரோஸு
என் லக்க நெனச்சு
நான் சிரிப்பேன்

பெண் : ஏய் உன் குரலே டெய்லி
உள்ள ரிப்பீட்டு
ஆண் : அட லண்டன் வந்து
டிஸ்கவுண்டுல வப்பேனே ட்ரீட்டு

ஆண் : என் மாமன் மச்சான் எல்லாம்
இருவர் : இனி சென்னை பக்கம் தானா
நீ லவ்வு சொல்லு சப்டைட்டில்
நான் போட்டுக்குறேண்டா

பெண் : பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி
இத நம்பலாமா வேணாமாடா ஜிலேபி
பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி
நீ ஓகே சொன்னா ஊதலாமா பிபிபி
பிம்பிலிகி பிலாபி பிம்பிலிகி பிலாபி

ஆண் : ஏ உன்ன தாண்டி பாத்தேன்
என் கூட வர கேட்டேன்
நிலாவ ஏன் கையோட
நீ கூட்டி வரடி

ஆண் : ஏ மதர் ப்ரோமிஸ் போட்டேன்
நா உன்ன தர மாட்டேன்
நீ உள்ள வந்தா
கண்ணுக்குள்ள வச்சுக்குறேண்டி

ஆண் : உன்ன பத்தி பேசும் போது
தித்திக்கிதேடி
உன் பேரெழுதும் பேப்பர் எல்லாம்
பத்திக்கிதேடி

ஆண் : என் மாமன் மச்சான் எல்லாம்
இனி பிரிட்டிஷ் காரன் தானா
நீ லவ்வ சொல்லு சப்டைட்டில்
நான் போட்டுகிறேண்டி

ஆண் : பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி
இதா நம்பலாமா வேணாமாடி ஜிலேபி
பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி
நீ ஓகே சொன்னா ஊதலாமா பிபிபி
பிம்பிலிகி பிலாபி பிம்பிலிகி பிலாபி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here