Bodhai Kaname Song Lyrics is the second single from “Oh Manapenne” starring “Harish Kalyan”. This song is sung by Rock Star “Anirudh Ravichander” & Shashaa Tirupati. Music is composed by “Vishal Chandrashekhar” and the lyrics works are penned by lyricist “Vivek

Singers : Anirudh Ravichander and Shashaa Tirupati

Music by : Vishal Chandrashekhar

Female : Adhoo.. pon piraiyaa?
Udaindhidum nuraiyaa?…

Male : Idhoo.. en nodiyin vazhippariyaa?..

Female : Naalum karaiyodum alaiyodum
Uravaadum kilinjal pol
En nenjam nilaiyindriyaa?..

Male : Angae tholai dhoorathil saaral
Mazhai kanden naan pakkam
Varumbodhu sirai kambiyaa?…

Female : Thavarena paartha kan indru
Kalai seiyudhae!…

Male : Tharisena paartha megengal
Kadal peiyudhay!

Both : Kangal kaaranam thedudhae
Unnai vandhu serudhae…..

Chorus : Bodhai kanamae kanamae
Pogaadhiru nee!
Bodhai kanamae kanamae
Podhaadhiru nee!

Chorus : Bodhai kanamae kanamae
Vaazhvaai iru nee!
Bodhai kanamae siragaagidu nee!

Chorus : Nijamae nijamae..
Neengadhiru nee!
Thaenin dhinamae dhinamae
Thengaadhiru nee!

Chorus : Naalai inimel analaai
Melae vizhundhaal
Bodhai kanamae kudaiyaai iru nee!

Chorus : Thodaadha paadhaiyoo?..
Kai veesum aasaiyoo?…

Male : Niraivadhu en oodaiyo?..
Nigazhvadhu yaarin kadhaiyoo?..
Enakenna neenda kilaiyil
Kuyil serudhoo?

Female : Maragadha pon velaiyoo?..
Manadhinil yaazhin mazhaiyo?..
Idhamaai en kaalaiyo?..

Male : Kanaavin oramaaga
Idaadha kolamaaga

Female : Maraithu vaitha aasai
Kai kaatudhae!

Male : Nenjodu aazhamaaga..
Sollaamal neelamaaga

Female : Suvaithirundha mounam..
Poi aaguthae!….

Male : Iru vari serndhu
kaatrodu kuralaaguthae..

Female : Irubadhu thaandi edhuvo
En viralaagudhae..

Both : Ennathoranam yerudhae..
Serum paalam polavae!

Chorus : Bodhai kanamae kanamae
Pogaadhiru nee!
Bodhai kanamae kanamae
Podhaadhiru nee!

Chorus : Bodhai kanamae kanamae
Vaazhvaai iru nee!
Bodhai kanamae siragaagidu nee!

Male : Vaa…..

Chorus : Nijamae nijamae..
Neengadhiru nee!
Thaenin dhinamae dhinamae
Thengaadhiru nee!

Chorus : Naalai inimel analaai
Melae vizhundhaal
Bodhai kanamae kudaiyaai iru nee!

Chorus : Thodaadha paadhaiyoo?..
Kai veesum aasaiyoo?…

பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் சாஷா திருப்பதி

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

பெண் : அதோ……பொன் பிறையா
உடைந்திடும் நுரையா…….

ஆண் : இதோ……என் நொடியின் வழிப்பறியா…….

பெண் : நாளும் கரையோடும் அலையோடும்
உறவாடும் கிளிஞ்சல் போல்
என் நெஞ்சம் நிலையின்றியா…..

ஆண் : அங்கே தொலை தூரத்தில்
சாரல் மழை கண்டேன்
நான் பக்கம் வரும்போது சிறை கம்பியா……

பெண் : தவறென பார்த்த கண் இன்று
கலை செய்யுதே
ஆண் : தரிசென பார்த்த மேகங்கள்
கடல் பெய்யுதே

இருவர் : கண்கள் காரணம் தேடுதே…..
உன்னை வந்து சேருதே…..

குழு : போதை கணமே கணமே
போகாதிரு நீ
போதை கணமே கணமே
போகாதிரு நீ
போதை கணமே கணமே
வாழ்வாய் இரு நீ
போதை கணமே சிறகாகிடு நீ….
ஆண் : ஆ…..ஆ…..

குழு : நிஜமே நிஜமே
நீங்காதிரு நீ
தேனின் தினமே தினமே
தேங்காதிரு நீ
நாளை இனிமேல்
அனலாய் மேலே விழுந்தால்
போதை கணமே குடையாயிரு நீ……

குழு : தொடாத பாதையோ
கை வீசும் ஆசையோ……

ஆண் : நிறைவது என் ஓடையோ
நிகழ்வது யாரின் கதையோ
எனகென நீண்ட கிளையில்
குயில் சேருதோ…..

பெண் : மரகத பொன் வேலையோ
மனதினில் யாழின் மழையோ
இதமாய் என் காலையோ…..

ஆண் : கனாவின் ஓராமாக
இடாதா கோலமாக
பெண் : மறைத்து வைத்த ஆசை
கை காட்டுதே

ஆண் : நெஞ்சோடு ஆழமாக
சொல்லாமல் நீளமாக
பெண் : சுவைத்திருந்த மௌனம்
பொய் ஆகுதே

ஆண் : இருவரி சேர்ந்து
காற்றோடு குரலாகுதே
பெண் : இருபதைத்தாண்டி
எதுவோ என் விரலாகுதே

இருவர் : என்னத் தோராணம் ஏறுதே
சேரும் பாலம் போலவே…..

குழு : போதை கணமே கணமே
போகாதிரு நீ
போதை கணமே கணமே
போகாதிரு நீ
போதை கணமே கணமே
வாழ்வாய் இரு நீ
போதை கணமே சிறகாகிடு நீ….
ஆண் : ஆ…..ஆ…..

குழு : நிஜமே நிஜமே
நீங்காதிரு நீ
தேனின் தினமே தினமே
தேங்காதிரு நீ
நாளை இனிமேல்
அனலாய் மேலே விழுந்தால்
போதை கணமே குடையாய் இரு நீ……

குழு : தொடாத பாதையோ……
கை வீசும் ஆசையோ……


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here