Singers : Sajith Hegde and Karthik

Music by : Karthik

Male : Hey poovae
Pugai poonjurulum porulum
Eriththida thevai illai
Oru mutham kodu

Male : Padikaththuth thugalo paniyo
Nugarndhida thevai illai
Un vaasam kodu

Male : Aan un kuzhal ezhilil
Ak kuzhal marakka
Un kaadhal podhum pennae
Kirukirukkaai hey pennae

Male : Hey poovae
Pugai poonjurulum porulum
Eriththida thevai illai
Oru mutham kodu

Male : En bodhai kodhai
Bodhai kodhai neeya
En bodhai kodhai
Bodhai kodhai neeya

Male : Thiravangalum
Peetru kuzhallum
Kurudhikku thevai iilai
Oru punnagai kodu

Male : Devathai saathan
Ragasiyam
Kettida thevai illai
Un sorkkal kodu

Male : Aan un mozhiyinilae
Sugam kidaikka
Un kaadhal podhum pennae
Ennai eerkka..hey pennae

Male : Mooligai saalak kaalan
Yedhuvumae thevai illai
Un nenjai kodu

Male : En bodhai kodhai
Bodhai kodhai neeya
En bodhai kodhai
Bodhai kodhai neeya

Male : Thimirazhagi
En nenjin aadai kalaindhaai
Thimirazhagi
Nirvaanamanaai en kaadhal

Male : Neel mayakkam nee
Neel urakkam nee
Neel iravum nee
Neel kanavum nee

Male : Neel mayakkam nee
Neel urakkam nee
En bodhai kodhai
Bodhai kodhai neeya
Neel iravum nee
Neel kanavum nee
Neel mayakkam nee
Neel urakkam nee

Male : En bodhai kodhai
Bodhai kodhai neeya…..

பாடகர்கள் : கார்த்திக், சஜித் ஹெக்டே

இசையமைப்பாளர் : கார்த்திக்

ஆண் : ஹே பூவே புகை
பூஞ்சுருளும் பொருளும்
எரித்திட தேவை இல்லை
ஒரு முத்தம் கொடு

ஆண் : படிகத் துகளோ
பனியோ நுகர்ந்திட
தேவை இல்லை உன்
வாசம் கொடு

ஆண் : ஆன் உன் குழல்
எழிலில் அக் குழல் மறக்க
உன் காதல் போதும்
பெண்ணே கிறுகிறுக்காய்
ஹே பெண்ணே

ஆண் : ஹே பூவே புகை
பூஞ்சுருளும் பொருளும்
எரித்திட தேவை இல்லை
ஒரு முத்தம் கொடு

ஆண் : என் போதை
கோதை போதை
கோதை நீயா என்
போதை கோதை
போதை கோதை
நீயா

ஆண் : திரவங்களும்
பீற்று குழலும் குருதிக்கு
தேவை இல்லை ஒரு
புன்னகை கொடு

ஆண் : தேவதை
சாத்தான் ரகசியம்
கேட்டிட தேவை
இல்லை உன்
சொற்கள் கொடு

ஆண் : ஆன் உன்
மொழியினிலே சுகம்
கிடைக்க உன் காதல்
போதும் பெண்ணே
என்னை ஈர்க்க ஹே
பெண்ணே

ஆண் : மூலிகை சாலக்
காளான் எதுவுமே தேவை
இல்லை உன் நெஞ்சை
கொடு

ஆண் : என் போதை
கோதை போதை கோதை
நீயா என் போதை கோதை
போதை கோதை நீயா

ஆண் : திமிரழகி என்
நெஞ்சின் ஆடை
கலைந்தாய் திமிரழகி
நிர்வாணமாய் என்
காதல்

ஆண் : நீள் மயக்கம் நீ
நீள் உறக்கம் நீ நீள்
இரவும் நீ நீள் கனவும்
நீ

ஆண் : நீள் மயக்கம் நீ
நீள் உறக்கம் நீ என்
போதை கோதை போதை
கோதை நீயா நீள் இரவும்
நீ நீள் கனவும் நீ நீள்
மயக்கம் நீ நீள் உறக்கம்
நீ

ஆண் : என் போதை
கோதை போதை
கோதை நீயா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here