Singer : Ramya Raj

Music by : Ramya Raj

Female : En bodhai da nee
I’m high on you

Female : Rap goddess…

Female : Arugil nee varum antha
Nodiyil naan parakkiren
Mella ennai marakkiren
Un kannam kuzhiyil vizhugiren
Sirippalae malargiren
Vekkathalae sivakkiren
Thookkam unnal tholaikkiren hey

Female : Thaangi pidikka pazhagi kadhaikka
Uyira kudukka unnai rasikka
Ennai vitta yaarum illai
Un manadhai vendru sella
Vaarthaigalil pesa pesa
Saaral pola en mel veesa
Minnal pola vanthavanae
Manasil bodhai thandhavanae

Female : {Vittu pogadhae
Thalli selladhae
En bodhai neeyae
En bodhai neeyae
En bodhai neeyae} (2)

Female : Enna maayam seidhu
Ennai mayakki vittaai
Satham illa oru muthathaal
Ennai kavuthu vittaai
Kaadhal chedi ondru enakullae
Valarthu vittaai
Naan pesa ninaipadhellaam
Neeyae pesi vittaai

Female : Mounathin satham puriya vaithathu
Undhan kaadhalae
Yedho manthiram thanthiram seidhu
Ullai nozhaindhittiyae
Naalum pozhuthum kaalam muzhukkum
Vaazhanum ondraaga thaan

Female : I feel it
Believe it
Breathe it
High on you
I’m crucified

Female : Vizhi moodi yosithaalum
Mun nirpadhu neeyae
Thalai saindhu odhungum
Andha nerangalil neeyae
Kanava nijama theriyama kulamburen
Aasaiyilae midhakkuren
Kai pidikka thudikkiren
Paarkum bodhu karaiyiren
Vendikkiren neeyum naanum thodaranum
Piriyamal nadakkanum jenmathukkum
Nee mattum vendum
Nee mattum podhum
Nee mattum vendum

Female : {Vittu pogadhae
Thalli selladhae
En bodhai neeyae
En bodhai neeyae
En bodhai neeyae} (2)

Female : I’m high on you

Female : I’m high on you

Female : I’m high on you

Female : Kaadhalae kanmoodi thanamana
Indha kaadhalae
En koonthal un viralgalal
Kalaivathu oru sugame
Katti anaikkum bodhu
Kidaikkum enakku balamae
Un kural ini inimai isaiyaaga olikkirathae

Female : Puruvangal thookkadhae
Angai ennai saikkadhae
Kannadithu pogadhae
Mella ennai kolladhae

Female : Love the way you look at me
When I’m gazin’ back at you
The way you breathe a symphony
You take me out to ecstasy

Female : {Vittu pogadhae
Thalli selladhae
En bodhai neeyae
En bodhai neeyae
En bodhai neeyae} (2)

Female : I’m high on you

Female : I’m high on you

Female : En bodhai neeyae…

பாடகி : ரம்யா ராஜ்

இசையமைப்பாளர் : ரம்யா ராஜ்

பெண் : என் போதைடா நீ
ஐ ஆம் ஹை ஆன் யூ

பெண் : ……………………….

பெண் : அருகில் நீ வரும்
அந்த நொடியில் நான் பறக்கிறேன்
மெல்ல என்னை மறக்கிறேன்
உன் கன்னம் குழியில் விழுகிறேன்
சிரிப்பாலே மலர்கிறேன்
வெட்கத்திலே சிவக்கிறேன்
தூக்கம் உன்னால் தொலைக்கிறேன் ஹே

பெண் : தாங்கி பிடிக்க பழகி கதைக்க
உயிரை குடுக்க உன்னை ரசிக்க
என்னை விட்டா யாரும் இல்லை
உன் மனதை வென்று செல்ல
வார்த்தைகளில் பேச பேச
சாரல் போல என் மேல் வீச
மின்னல் போல வந்தவனே
மனசில் போதை தந்தவனே

பெண் : {விட்டு போகதே
தள்ளி செல்லாதே
என் போதை நீயே
என் போதை நீயே
என் போதை நீயே} (2)

பெண் : என்ன மாயம் செய்து
எனை மயக்கி விட்டாய்
சத்தம் இல்லா ஒரு முத்தத்தால்
என்னை கவுத்து விட்டாய்
காதல் செடி ஒன்று எனக்குள்ளே
வளர்த்து விட்டாய்
நான் பேச நினைப்பதெல்லாம்
நீயே பேசி விட்டாய்

பெண் : மௌனத்தின் சத்தம் புரிய வைத்தது
உந்தன் காதலே
ஏதோ மந்திரம் தந்திரம் செய்து
உள்ளே நுழைந்துட்டியே
நாளும் பொழுதும் காலம் முழுக்கும்
வாழனும் ஒன்றாகத்தான்

பெண் : I feel it
Believe it
Breathe it
High on you
I’m crucified

பெண் : விழி மூடி யோசித்தாலும்
முன் நிற்பது நீயே
தலை சாய்ந்து ஒதுங்கும்
அந்த நேரங்களில் நீயே
கனவா நிஜமா தெரியாம குழம்புறேன்
ஆசையிலே மிதக்குறேன்
பார்க்கும்போது கரையிறேன்
வேண்டிக்கிறேன் நீயும் நானும் தொடரனும்
பிரியாமல் நடக்கணும் ஜென்மத்துக்கும்
நீ மட்டும் வேண்டும்
நீ மட்டும் போதும்
நீ மட்டும் வேண்டும்

பெண் : {விட்டு போகதே
தள்ளி செல்லாதே
என் போதை நீயே
என் போதை நீயே
என் போதை நீயே} (2)

பெண் : I’m high on you

பெண் : I’m high on you

பெண் : I’m high on you

பெண் : காதலே கண்மூடிதனமான
இந்த காதலே
என் கூந்தல் உன் விரல்கள்
கலைவது ஒரு சுகமே
கட்டி அணைக்கும்போது
கிடைக்கும் எனக்கு பலமே
உன் குரல் இனி இனிமை இசையாக ஒலிக்கிறதே

பெண் : புருவங்கள் தூக்காதே
அங்கே என்னை சாய்க்காதே
கண்ணடித்து போகாதே
மெல்ல என்னை கொள்ளாதே

பெண் : Love the way you look at me
When I’m gazin’ back at you
The way you breathe a symphony
You take me out to ecstasy

பெண் : {விட்டு போகதே
தள்ளி செல்லாதே
என் போதை நீயே
என் போதை நீயே
என் போதை நீயே} (2)

பெண் : I’m high on you

பெண் : I’m high on you

பெண் : என் போதை நீயே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here