Singers : Yogi B and KP

Music by : KP

Male : Bodhai yeri yeri
Buthi maari maari
Bodhai yeri buthi maari

Male : Bodhai yeri yeri
Buthi maari maari
Bodhai yeri buthi maari

Male : Bodhai yeri yeri
Buthi maari maari
Bodhai yeri buthi maari

Male : Bodhai yeri yeri
Buthi maari maari
Bodhai yeri buthi maari
Bodhai yeri buthi maari

Male : Bodhai yeri yeri
Buthi maari maari
Bodhai yeri buthi maari

Male : Bodhai yeri yeri
Buthi maari maari
Bodhai yeri buthi maari

Male : Attam pattam yeri pogha
Unnai neeyum maranthu poga
Inbam illai thunbam sera
Undhan vaazhkai mudinthu poga

Male : Paadhai illai neeyum poga
Paarkum kangal irundu poga
Saththam pottu thondai ingu
Dhaagamaaga vaadi poga

Male : Naangu suvarukkullae
Naai kutty pola
Neeyum achchathil maati kondaai
Boomi pandhai pola
Unnoda thalaiyum suththa
Beedhiyil needhaanae saththam pottaai

Male : Bodhai yeri yeri
Buthi maari maari
Bodhai yeri buthi maari

Male : Bodhai yeri yeri
Buthi maari maari
Bodhai yeri buthi maari

Male : Bodhai yeri yeri
Buthi maari maari
Bodhai yeri buthi maari

Male : Bodhai yeri yeri
Buthi maari maari
Bodhai yeri buthi maari

Bodhai yeri buthi maari…..

Male : Hahahahahaha

Male : Varambugal thaandinaai
Pudhaikuzhiyai thedinaai
Unakku illai endha vazhiyumae
Mae…mae ..mae…mae
Porkalam manadhilae nadakudhaa..
Maranamum unnaiyum thodarudhaa…

Male : Porkalam manadhilae nadakudhaa..
Maranamum thodarudhaa…
Kallarai edhirilae theriyudhaa
Urangida azhaikudhaa…
Kakka kakka kakka…aaa….

Male : Paasa vittu poga neeyum
Paavam vandhu koodum neram
Uravu thedi vantha sondham
Unnai nambi kaathirukkum
Uyirin arumai unarum neram
Undhan aavii vittu odum
Idhayam vendhu thudithu noga
Irudhi moochu piriya poguthae

Male : Bodhai yeri yeri
Buthi maari maari
Bodhai yeri buthi maari

Male : Bodhai yeri yeri
Buthi maari maari
Bodhai yeri buthi maari

Male : Bodhai yeri yeri
Buthi maari maari
Bodhai yeri buthi maari

Male : Bodhai yeri yeri
Buthi maari maari
Bodhai yeri buthi maari

Male : Bodhai yeri yeri
Buthi maari maari
Bodhai yeri buthi maari

Male : Bodhai yeri yeri
Buthi maari maari
Bodhai yeri buthi maari

பாடகர்கள் : யோகி பி மற்றும் கேபி

இசையமைப்பாளர் : கேபி

ஆண் : போதை ஏறி ஏறி
புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி

ஆண் : போதை ஏறி ஏறி
புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி

ஆண் : போதை ஏறி ஏறி
புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி

ஆண் : போதை ஏறி ஏறி
புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி
போதை ஏறி புத்தி மாறி

ஆண் : போதை ஏறி ஏறி
புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி

ஆண் : போதை ஏறி ஏறி
புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி

ஆண் : ஆட்டம் பாட்டம் ஏறி போக
உன்னை நீயும் மறந்து போக
இன்பம் இல்லை துன்பம் சேர
உந்தன் வாழ்க்கை முடிந்து போக

ஆண் : பாதை இல்லை நீயும் போக
பார்க்கும் கண்கள் இருண்டு போக
சத்தம் போட்டு தொண்டை இங்கு
தாகமாக வாடி போக

ஆண் : நான்கு சுவர்குள்ளே
நாய் குட்டி போல
நீயும் அச்சச்சதில் மாட்டி கொண்டாய்
பூமி பந்தை போல
உன்னோட தையும் சுத்த
பீதியில் நீதானே சத்தம் போட்டாய்

ஆண் : போதை ஏறி ஏறி
புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி

ஆண் : போதை ஏறி ஏறி
புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி

ஆண் : போதை ஏறி ஏறி
புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி

ஆண் : போதை ஏறி ஏறி
புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி
போதை ஏறி புத்தி மாறி

ஆண் : ஹஹஹஹாஹா…..

ஆண் : வரம்புகள் தாண்டினாய்
புதைகுழியை தேடினாய்
உனக்கு இல்லை எந்த வழியுமே
மே….மே…மே……மே
போர்க்களம் மனதிலே நடக்குதா….
மரணமும் உன்னையும் தொடருதா……

ஆண் : போர்க்களம் மனதிலே நடக்குதா….
மரணமும் தொடருதா……
கல்லறை எதிரிலே தெரியுதா
உறங்கிட அழைக்குதா…..
காக்க காக்க காக்க…..ஆஅ….

ஆண் : பாச விட்டு போக நீயும்
பாவம் வந்து கூடும் நேரம்
உறவு தேடி வந்த சொந்தம்
உன்னை நம்பி காத்திருக்கும்
உயிரின் அருமை உணரும் நேரம்
உந்தன் ஆவி விட்டு ஓடும்
இதயம் வெந்து துடித்து நோக
இறுதி மூச்சு பிரிய போகுதே

ஆண் : போதை ஏறி ஏறி
புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி

ஆண் : போதை ஏறி ஏறி
புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி

ஆண் : போதை ஏறி ஏறி
புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி

ஆண் : போதை ஏறி ஏறி
புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி

ஆண் : போதை ஏறி ஏறி
புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி

ஆண் : போதை ஏறி ஏறி
புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here