Singers : Vijay and Shahul Hameed

Music by : Vidyasagar

Lyrics by : Vaali

Male : Bombai party shilpa shetty
Love pannaaalum jolly
Pappampatti chinna kutti
Love pannaaalum jolly

Male : Bombai party shilpa shetty
Love pannaaalum jolly
Pappampatti chinna kutti
Love pannaaalum jolly

Male : Full beer-u kudichchaalum jolly
Chill moru kudichchaalum jolly
Kotta minister aanaalum jolly
Petta rowdy aanaalum jolly
Both : Jolly jolly jolly

Male : Bombai party shilpa shetty
Love pannaaalum jolly
Pappampatti chinna kutti
Love pannaaalum jolly

Male : Test player tendulkar pol
Maarinaalum jolly
Male : Nelli kuppan gilli thaandu
Aadinaalum jolly

Male : Michael jackson pola stage-il
Aadinaalum jolly
Male : Madhura veeran kooththu katti
Paadinaalum jolly

Male : Taj hotel bar-kku poe
Jin adichchalum jolly
Male : Naalu glass-u pattaya vaangi
Gulp adichchaalum jolly

Male : Pangu vechchaalum jolly
Appaachchi summer vechchaalum jolly
Male : Aa….pattam thanthaalum jolly
Naama pattam vittaalum jolly
Both : Jolly jolly jolly

Male : Bombai party shilpa shetty
Love pannaaalum jolly
Pappampatti chinna kutti
Love pannaaalum jolly

Male : Sishyannaaga premanandha vara sonnaalum jolly
Male : Saeththukkaama CID-nnu verattinaalum jolly
Male : BBC-il namma peru adipattaalum jolly
Male : Beach road-u ketpaarattru kedanthaalum jolly

Male : Maruti thousand car-ula yeri
Malayaa ponaalum jolly
Male : Maattu vandi kattikittu
Mafsal ponaalum jolly

Male : Half range-il ponaalum jolly
Advance-il ponaalum jolly
Male : Sudithar-u vanthaalum jolly
Madisaar-u vanthaalum jolly
Both : Jolly jolly jolly

Male : Bombai party shilpa shetty
Love pannaaalum jolly
Paappampatti chinna kutti
Love pannaaalum jolly

Male : Full beer-u kudichchaalum jolly
Chill moru kudichchaalum jolly
Kotta minister aanaalum jolly
Petta rowdy aanaalum jolly
Both : Jolly jolly jolly

Male : Bombai party shilpa shetty
Love pannaaalum jolly
Male : Pappampatti chinna kutti
Love pannaaalum jolly

பாடகர்கள் : விஜய் மற்றும் ஷாகுல் ஹமீத்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி
லவ் பண்ணாலும் ஜாலி
பாப்பம்பட்டி சின்ன குட்டி
லவ் பண்ணாலும் ஜாலி

ஆண் : பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி
லவ் பண்ணாலும் ஜாலி
பாப்பம்பட்டி சின்ன குட்டி
லவ் பண்ணாலும் ஜாலி

ஆண் : புல் பீரு குடிச்சாலும் ஜாலி
ஜில் மோரு குடிச்சாலும் ஜாலி
கோட்ட மினிஸ்டெர் ஆனாலும் ஜாலி
பேட்ட ரௌடி ஆனாலும் ஜாலி
இருவர் : ஜாலி ஜாலி

ஆண் : பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி
லவ் பண்ணாலும் ஜாலி
பாப்பம்பட்டி சின்ன குட்டி
லவ் பண்ணாலும் ஜாலி

ஆண் : டெஸ்ட் பிளேயர் டென்டுல்கர் போல்
மாறினாலும் ஜாலி
ஆண் : நெல்லி குப்பன் கில்லி தாண்டு
ஆடினாலும் ஜாலி

ஆண் : மைக்கேல் ஜாக்சன் போல ஸ்டேஜ்ஜில்
ஆடினாலும் ஜாலி
ஆண் : மதுர வீரன் கூத்து கட்டி
பாடினாலும் ஜாலி

ஆண் : தாஜ் ஹோட்டல் பாருக்கு போயி
ஜின் அடிச்சாலும் ஜாலி
ஆண் : நாலு கிளாசு பட்டய வாங்கி
கல்ப் அடிச்சாலும் ஜாலி

ஆண் : பங்கு வெச்சாலும் ஜாலி
அப்பாச்சி சம்மர் வெச்சாலும் ஜாலி
ஆண் : ஆ….பட்டம் தந்தாலும் ஜாலி
நாம பட்டம் விட்டாலும் ஜாலி
இருவர் : ஜாலி ஜாலி ஜாலி

ஆண் : பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி
லவ் பண்ணாலும் ஜாலி
ஆண் : பாப்பம்பட்டி சின்ன குட்டி
லவ் பண்ணாலும் ஜாலி

ஆண் : சிஷ்யனாக பிரேமானந்தா வர சொன்னாலும் ஜாலி
ஆண் : சேத்துக்காம சி ஐ டி ன்னு வெரட்டினாலும் ஜாலி
ஆண் : பீபீசியில் நம்ம பேரு அடிபட்டாலும் ஜாலி
ஆண் : பீச்சு ரோட்டு கேட்பாரற்று கெடந்துட்டாலும் ஜாலி

ஆண் : மாருதி தவ்சண்ட் காருல ஏறி
மலேயா போனாலும் ஜாலி
ஆண் : மாட்டு வண்டி கட்டிகிட்டு
மப்சல் போனாலும் ஜாலி

ஆண் : ஆப் ரேஞ்சில் போனாலும் ஜாலி
அட்வான்சில் போனாலும் ஜாலி
ஆண் : சுடிதாரு வந்தாலும் ஜாலி
மடிசாரு வந்தாலும் ஜாலி
இருவர் : ஜாலி ஜாலி ஜாலி

ஆண் : பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி
லவ் பண்ணாலும் ஜாலி
பாப்பம்பட்டி சின்ன குட்டி
லவ் பண்ணாலும் ஜாலி

ஆண் : புல் பீரு குடிச்சாலும் ஜாலி
ஜில் மோரு குடிச்சாலும் ஜாலி
கோட்ட மினிஸ்டெர் ஆனாலும் ஜாலி
பேட்ட ரௌடி ஆனாலும் ஜாலி
இருவர் : ஜாலி ஜாலி ஜாலி

ஆண் : பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி
லவ் பண்ணாலும் ஜாலி
ஆண் : ஹான் பாப்பம்பட்டி சின்ன குட்டி
லவ் பண்ணாலும் ஜாலி

ஆண் : பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி
லவ் பண்ணாலும் ஜாலி
ஆண் : ஹான் பாப்பம்பட்டி சின்ன குட்டி
லவ் பண்ணாலும் ஜாலி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here