Singer : Ilaya Kamban

Music by : Sundaramurthy KS

Lyrics by : Sithan Jayamoorthy

Male : Therkethi seemaayilae
Seeraazha boomiyilae
Vanga kadalaadum
Anappana kadalooru

Male : Pennaiyaarukku adiyilum
Paravanaaru odi varum
Inga vaazhum makka kadhaiyathaan
Adhu varalaara paadi varum

Male : Thandora adingada
Saravedi vedingadaa
Thandora adingada
Saravedi vedingadaa

Male : Mundaasa kattungada
Muttumvaraiyila muttungada
Mundaasa kattungada
Muttumvaraiyila muttungada

Male : Bommai nayagi bommai nayagi
Bommai nayagi
Puyaleri vaarada
Manna kakka thaan
Mazhaipola vaaraada

Male : Bommai nayagi
Puyaleri varaada
Manna kakka thaan
Mazhaipola vaaraada

Male : Moonubogam tharuva
Pakkathuna varuva..aaaa…
Ye moonubogam tharuva
Pakkathuna varuva

Male : Theemaiyellam
Ada theemaiyellam
Ada theemaiyellam saaya thaan
Theettuvaada aruva

Male : Bommai nayagi bommai nayagi
Bommai nayagi
Puyaleri vaarada
Manna kakka thaan
Mazhaipola vaaraada

Male : Bommai nayagi
Puyaleri vaarada
Manna kakka thaan
Mazhaipola vaaraada

Male : Thaithom thaithom thaa thaithai thaa
Ellorum pathu maasam thaanda
Namakkulla saadhi sanda yenda

Male : Ada vaazhkkai idhu
Nalla varam thaanda
Vaazha sonnar
Valluvar thaanda

Male : Ada aadhiyila porandhom
Onnaaga irundhom
Aanava jaadhi
Un nenjil yenda

Male and Chorus : Ellorum pathu maasam thaanda
Namakkulla saadhi sanda yenda
Ellorum pathu maasam thaanda
Namakkulla saadhi sanda yenda

Male : Aan pen rendu saadhi
Avvaiyaar sonna needhi
Aama aan pen rendu saadhi
Avvaiyaar sonna needhi

Male : Kelada naan sollum saedhi
Kilakku vidiyum thaedhi
Kelada naan sollum saedhi
Kilakku vidiyum thaedhi

Male : Ada neeyenna naan enna
Keezhenna mel enna
Ellorum onnuda
Solludhu mannuda

Male and Chorus : Ellorum pathu maasam thaanda
Namakkulla saadhi sanda yenda
Ellorum pathu maasam thaanda
Namakkulla saadhi sanda yenda

Humming : ………………

Male : Hey anbu thaanda
Inga magathuvam
Idha manusa paya purinjikkitta
Ellaam samathuvam

Male and Chorus : Ada anbu thaanda
Inga magathuvam
Idha manusa paya purinjikkitta
Ellaam samathuvam

Male : Hey madha sanda vendamada
Annan thambhi aanomada
Yedha kondu poga porom
Ellaam sari samamada

Male and Chorus : Ada anbu thaanda
Inga magathuvam
Idha manusa paya purinjikkitta
Ellaam samathuvam

Male : Bommai nayagi bommai nayagi
Bommai nayagi
Puyaleri vaarada
Manna kakka thaan
Mazhaipola vaaraada

Male : Bommai nayagi
Puyaleri vaarada
Manna kakka thaan
Mazhaipola vaaraada

பாடகர் : இளைய கம்பன்

இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ்

பாடல் ஆசிரியர் : சித்தன் ஜெயமூர்த்தி

ஆண் : தெற்கத்தி சீமையிலே
சீராள பூமியிலே
வங்கக் கடலாடும்
அனப்பான கடலூரு

ஆண் : பெண்ணையாருக்கு அடியிலும்
பரவனாறு ஓடி வரும்
இங்க வாழும் மக்க கதையத்தான்
அது வரலாறா பாடி வரும்

ஆண் : தண்டோடரா அடிங்கடா
சரவெடி வெடிங்கடா
தண்டோடரா அடிங்கடா
சரவெடி வெடிங்கடா

ஆண் : முண்டாச கட்டுங்கடா
முட்டிவரையில ஒட்டுங்கடா
முண்டாச கட்டுங்கடா
முட்டிவரையில ஒட்டுங்கடா

ஆண் : பொம்மை நாயகி பொம்மை நாயகி
பொம்மை நாயகி
புயலேறி வராடா
மண்ண காக்கதான்
மழைபோல வாராடா

ஆண் : பொம்மை நாயகி
புயலேறி வராடா
மண்ண காக்கதான்
மழைபோல வாராடா

ஆண் : மூணுபோகம் தருவா
பக்கத்துண வருவா….ஆஅ
ஏ! மூணுபோகம் தருவா
பக்கத்துண வருவா….

ஆண் : தீமையெல்லாம்
அட தீமையெல்லாம்
அட தீமையெல்லாம் சாய தான்
தீட்டுவாடா அருவா

ஆண் : பொம்மை நாயகி பொம்மை நாயகி
பொம்மை நாயகி
புயலேறி வராடா
மண்ண காக்கதான்
மழைபோல வாராடா

ஆண் : பொம்மை நாயகி
புயலேறி வராடா
மண்ண காக்கதான்
மழைபோல வாராடா

ஆண் : தத்தோம் தத்தோம் தா தை தை தா

எல்லோரும் பத்து மாசம் தான்டா
நமக்குள்ள ஜாதி சண்ட ஏன்டா

ஆண் : அட வாழ்க்கை இது
நல்ல வரம் தாண்டா
வாழச்சொன்னார்
வள்ளுவர் தாண்டா

ஆண் : அட ஆதியில் புறந்தோம்
ஒ்ண்ணாக இருந்தோம்
ஆணவ ஜாதி
உன் நெஞ்சில ஏண்டா

ஆண் மற்றும் குழு : எல்லோரும் பத்து மாசம் தான்டா
நமக்குள்ள ஜாதி சண்ட ஏன்டா
எல்லோரும் பத்து மாசம் தான்டா
நமக்குள்ள ஜாதி சண்ட ஏன்டா

ஆண் : ஆண் பெண் இரண்டு ஜாதி
அவ்வையார் சொன்ன நீதி
ஆமா ஆண் பெண் இரண்டு ஜாதி
அவ்வையார் சொன்ன நீதி

ஆண் : கேளடா நான் சொல்லும் சேதி
விளக்கு விடியும் தேதி
கேளடா நான் சொல்லும் சேதி
விளக்கு விடியும் தேதி

ஆண் : அட நீயென்ன நானென்ன
கீழென்ன மேலென்ன
எல்லாரும் ஒன்னுடா
சொல்லுது மண்ணுடா

ஆண் மற்றும் குழு : எல்லோரும் பத்து மாசம் தான்டா
நமக்குள்ள ஜாதி சண்ட ஏன்டா
எல்லோரும் பத்து மாசம் தான்டா
நமக்குள்ள ஜாதி சண்ட ஏன்டா

முனகல் : ………………

ஆண் : ஹே அன்பு தான்டா
இங்க மகத்துவம்
இத மனுச பய புரிஞ்சிக்கிட்டா
எல்லாம் சமத்துவம்

ஆண் மற்றும் குழு : அட அன்பு தான்டா
இங்க மகத்துவம்
இத மனுச பய புரிஞ்சிக்கிட்டா
எல்லாம் சமத்துவம்

ஆண் : ஏ மதச்சண்ட வேணாம்மடா
அண்ணன் தம்பி ஆனோமடா
எத கொண்டு போகப் போறோம்
எல்லாம் சரி சமம்மடா

ஆண் மற்றும் குழு : அன்பு தான்டா
இங்க மகத்துவம்
இத மனுச பய புரிஞ்சிக்கிட்டா
எல்லாம் சமத்துவம்

ஆண் : பொம்மை நாயகி பொம்மை நாயகி
பொம்மை நாயகி
புயலேறி வாராடா
மண்ண காக்கதான்
மழைபோல வாராடா

ஆண் : பொம்மை நாயகி
புயலேறி வாராடா
மண்ண காக்கதான்
மழைபோல வாராடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here