Singer : Thiagaraja Subramaniam

Music by : D. Imman

Male : Bongu bongu bongammaa ..aa..
Ellaam bongu bongu bongammaa..aa..
Bangu bangu bangammaa..aaa…
En songu songu songaamaa

Male : ……………………….

Male : Pommanatti aampanatti
Kadhai kelu oruvaatti
Puyal vanthu adichaalum
Avuraathu en veetti

Chorus : Bongu bongu bongammaa ..aa..
Ellaam bongu bongu bongammaa..aa..
Bangu bangu bangammaa..aaa…
En songu songu songaamaa

Male : …………………………..

Male : En aatchi manasaatchi
Naan thaanae mudhalsaatchi
Poluthellaam poranthaachi
Ini poovodu en pechi

Male & Chorus :
Bongu bongu bongammaa ..aa..
Ellaam bongu bongu bongammaa..aa..
Bangu bangu bangammaa..aaa…
En songu songu songaamaa

Male : Uzhaippalae vandha
Vervaikkumunnae
Nayagara onnum illadaa
Sirippaalae varum osaikkumunnae
Koyil mani engae solladaa

Male & Chorus :
Bongu bongu bongammaa ..aa..
Ellaam bongu bongu bongammaa..aa..
Bangu bangu bangammaa..aaa…
En songu songu songaamaa

Male & Chorus :
Biggu biggu biggu bangu bangu
Biggu biggu biggu bangu bangu
Bangaa bangaa thum thum thum thum
Biggu biggu biggu beengu bongu
Biggu biggu biggu beengu bongu
Bongaamaa bongaamaa

Male : Sariyaa sollappona
Nagara vaazhkai onnum venaa
Olachaalumae oru olaveedu
Rendu kaalamaadu ingae podhum

Male : Yei nagaram nagaram thaan
Thagaram thagaram thaan
Edaikku nee thookki podu
Yei gramam gramam thaan
Unakkum enakkum thaan
Santhosa ellaakkodu

Male : Pommanatti aampanatti
Kadhai sonnaa oruvaatti
Male & Chorus :
Vivasaayi oruvan thaan
Vaithukkae vazhikaatti

Male & Chorus :
Bongu bongu bongammaa ..aa..
Ellaam bongu bongu bongammaa..aa..
Bangu bangu bangammaa..aaa…
En songu songu songaamaa

Male & Chorus :
Bongu bongu bongammaa ..aa..
Ellaam bongu bongu bongammaa..aa..
Bangu bangu bangammaa..aaa…
En songu songu songaamaa

பாடகர் : தியாகராஜா சுப்ரமணியம்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : போங்கு போங்கு போங்காம்மா…..ஆ….
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா…..ஆ….
பாங்கு பாங்கு பாங்கம்மா…..ஆஅ…..
என் சாங்கு சாங்கு சாங்கம்மா

ஆண் : ……………………………..

ஆண் : பொம்மனாட்டி ஆம்பனாட்டி
கதை கேளு ஒருவாட்டி
புயல் வந்து அடிச்சாலும்
அவுறாது என் வேட்டி

குழு : போங்கு போங்கு போங்காம்மா…..ஆ….
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா…..ஆ….
பாங்கு பாங்கு பாங்கம்மா…..ஆஅ…..
என் சாங்கு சாங்கு சாங்கம்மா

ஆண் : ……………………………..

ஆண் : என் ஆட்சி மனசாட்சி
நான்தானே முதல் சாட்சி
பொழுதெல்லாம் பொறந்தாச்சி
இனி பூவோடு என் பேச்சி

ஆண் மற்றும் குழு :
போங்கு போங்கு போங்கம்மா…..ஆ….
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா…..ஆ….
பாங்கு பாங்கு பாங்கம்மா…..ஆஅ…..
என் சாங்கு சாங்கு சாங்கம்மா

ஆண் : உழைப்பாலே வந்த
வேர்வைக்கு முன்னே
நயாகரா ஒன்னும் இல்லடா
சிரிப்பாலே வரும் ஓசைக்குமுன்னே
கோயில் மணி எங்கே சொல்லடா…ஆஅ….

ஆண் மற்றும் குழு :
போங்கு போங்கு போங்காம்மா…..ஆ….
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா…..ஆ….
பாங்கு பாங்கு பாங்கம்மா…..ஆஅ…..
என் சாங்கு சாங்கு சாங்கம்மா

ஆண் மற்றும் குழு :
பிகு பிகு பிகு பாங்கு பாங்கு
பிகு பிகு பிகு பாங்கு பாங்கு
பாங்கா பாங்கா தும் தும் தும் தும்
பிகு பிகு பிகு பீங்கு போங்கு
பிகு பிகு பிகு பீங்கு போங்கு
போங்காம்மா போங்காம்மா

ஆண் : சரியா சொல்லப்போனா
நகர வாழ்க்கை ஒன்னும் வேணா
ஒலைச்சாலுமே ஒரு ஓலைவீடு
ரெண்டு காளைமாடு இங்கே போதும்

ஆண் : ஏய் நகரம் நகரம்தான்
தகரம் தகரம்தான்
எடைக்கு நீ தூக்கி போடு
ஏய் கிராமம் கிராமம்தான்
உனக்கும் எனக்கும்தான்
சந்தோஷ எல்லைக்கோடு

ஆண் : பொம்மனாட்டி ஆம்பனாட்டி
கதை சொன்ன ஒருவாட்டி
ஆண் மற்றும் குழு :
விவசாயி ஒருவன்தான்
வயித்துகே வழிகாட்டி

ஆண் மற்றும் குழு :
போங்கு போங்கு போங்காம்மா…..ஆ….
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா…..ஆ….
பாங்கு பாங்கு பாங்கம்மா…..ஆஅ…..
என் சாங்கு சாங்கு சாங்கம்மா

ஆண் மற்றும் குழு :
போங்கு போங்கு போங்காம்மா…..ஆ….
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா…..ஆ….
பாங்கு பாங்கு பாங்கம்மா…..ஆஅ…..
என் சாங்கு சாங்கு சாங்கம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here