Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Female : Aa….aa….aaha….aah….aa….
Laalaa…aa….aaa…..aah….aah….aa…
Laalaa laalaa laalaa appappappaa

Female : Bhoologa pengalil naan pudhiyaval
Unga rajaanga virunthukku uriyaval
Bhoologa pengalil naan pudhiyaval
Unga rajaanga virunthukku uriyaval
Aazham kaana mudiyaatha amutha kadal
Yaarukkum illaatha paruva udal….appappappaa

Female : Bhoologa pengalil naan pudhiyaval
Unga rajaanga virunthukku uriyaval

Female : Poovaadai veesidum pon menithaan
Paavaadai maariya pennpaavai naan
Poovaadai veesidum pon menithaan
Paavaadai maariya pennpaavai naan
Paadaatha raagaththai nee paadavaa
Paaloddu thaenundu nee odi vaa

Female : Ilamai ilamai idhai panthaadavaa
Sugam Pudhumai pudhumai adhai kondaadada vaa
Ilamai ilamai idhai panthaadavaa
Sugam Pudhumai pudhumai adhai kondaadada vaa
Naan mullai malar thaen sinthum idhazh
Neen manjamthanil konjum suvai
Peralaam tharalaam thanthaal vaa appappappaa

Female : Bhoologa pengalil naan pudhiyaval
Unga rajaanga virunthukku uriyaval

Female : Kadhalenum kottaikku padiyeri vaa
Kaamanavan maaligaiyil kudiyeravaa…aa….
Kadhalenum kottaikku padiyeri vaa
Kaamanavan maaligaiyil kudiyeravaa…aa….
Theengarumbu saareduththu nee aruntha vaa
Unga aasaigalai theerththu vaikkum maamarunthu naan

Female : Inimai inimai adhu ennaalaethaan
Sugam iravum pagalum intha pennaalaththaan
Naan mullai malar thaen sinthum idhazh
Nee manjamthanil konjum suvai
Peralaam tharalaam thanthaal vaa appappappaa

Female : Bhoologa pengalil naan pudhiyaval
Unga rajaanga virunthukku uriyaval
Bhoologa pengalil naan pudhiyaval
Unga rajaanga virunthukku uriyaval
Aazham kaana mudiyaatha amutha kadal
Yaarukkum illaatha paruva udal….appappappaa

Female : Bhoologa pengalil naan pudhiyaval
Unga rajaanga virunthukku uriyaval….

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : ஆ…..ஆ……ஆஹ…..ஆஹ்…ஆ…..
லாலா…..ஆ……ஆஅ….ஆஹ…..ஆஹ்…ஆ…..
லாலா லாலா லாலா அப்பப்பப்பா

பெண் : பூலோக பெண்களில் நான் புதியவள்
உங்க ராஜாங்க விருந்துக்கு உரியவள்
பூலோக பெண்களில் நான் புதியவள்
உங்க ராஜாங்க விருந்துக்கு உரியவள்
ஆழம் காண முடியாத அமுதக் கடல்
யாருக்கும் இல்லாத பருவ உடல்…..அப்பப்பப்பா

பெண் : பூலோக பெண்களில் நான் புதியவள்
உங்க ராஜாங்க விருந்துக்கு உரியவள்

பெண் : பூவாடை வீசிடும் பொன் மேனிதான்
பாவாடை மாறிய பெண்பாவை நான்
பூவாடை வீசிடும் பொன் மேனிதான்
பாவாடை மாறிய பெண்பாவை நான்
பாடாத ராகத்தை நீ பாடவா
பாலோடு தேனுண்டு நீ ஓடி வா

பெண் : இளமை இளமை இதை பந்தாடவா
சுகம் புதுமை புதுமை அதை கொண்டாட வா
இளமை இளமை இதை பந்தாடவா
சுகம் புதுமை புதுமை அதை கொண்டாட வா
நான் முல்லை மலர் தேன் சிந்தும் இதழ்
நீ மஞ்சம்தனில் கொஞ்சும் சுவை
பெறலாம் தரலாம் தந்தால் வா அப்பப்பப்பா……

பெண் : பூலோக பெண்களில் நான் புதியவள்
உங்க ராஜாங்க விருந்துக்கு உரியவள்

பெண் : காதலெனும் கோட்டைக்கு படியேறி வா
காமனவன் மாளிகையில் குடியேறவா…ஆ….
காதலெனும் கோட்டைக்கு படியேறி வா
காமனவன் மாளிகையில் குடியேறவா…ஆ…..
தீங்கரும்பு சாறெடுத்து நீ அருந்த வா
உங்க ஆசைகளை தீர்த்து வைக்கும் மாமருந்து நான்

பெண் : இனிமை இனிமை அது என்னாலேதான்
சுகம் இரவும் பகலும் இந்த பெண்ணாலத்தான்
நான் முல்லை மலர் தேன் சிந்தும் இதழ்
நீ மஞ்சம்தனில் கொஞ்சும் சுவை
பெறலாம் தரலாம் தந்தால் வா அப்பப்பப்பா…..

பெண் : பூலோக பெண்களில் நான் புதியவள்
உங்க ராஜாங்க விருந்துக்கு உரியவள்
பூலோக பெண்களில் நான் புதியவள்
உங்க ராஜாங்க விருந்துக்கு உரியவள்
ஆழம் காண முடியாத அமுதக் கடல்
யாருக்கும் இல்லாத பருவ உடல்…..ஆ……..

பெண் : பூலோக பெண்களில் நான் புதியவள்
உங்க ராஜாங்க விருந்துக்கு உரியவள்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here