Singer : Sid Sriram

Music by : Karthik Raja

Lyrics by : Bala Seetharaman

Humming : ………

Male : Boologamae oru sorgamaanadhae
Boopalamae dhina vaazhkaiyanadhae
Oru thooli rendu kiligal
Engal vaazhkai thoppilae

Male : Oru paarvai ettu vizhigal
Engal anbu kootilae
Naangu dhisaiyum
Naangal aaginom
Hoo ooo hoo

Male : Boologamae oru sorgamaanadhae
Boopalamae thina vaazhkaiyanadhae
Hoo ooo hoo

Humming : ………

Male : Eriyum sooriyanum vilakkaachu
Engalin veedum inba kizhakkaachu
Eriyum sooriyanum vilakkaachu
Engalin veedum inba kizhakkaachu

Male : Malarum vaadum vaasam vaadiduma
Piraiyum theiyum nesam theindhiduma
Ottin melae nindru mega parikkirpom

Male : Ottin melae nindru mega parikkirpom
Saettai kodi seidhaalum
Sneham valarkkirom
Andha vaanavillin vannam aagirom
Hoo ooo hoo

Humming : ………

Male : Anjal kaakidhamum uravaachu
Appa veedu idhu azhagaachu
Uyirin uruvamum therinjaachu
Adhil annai thandhaiyendru aayaachu

Male : Alaigal ooyum andha karaigal karaiyuma
Nadhigal kaayum andha kadalgal kaayuma
Kaatrum ingum vandhu moochu ketkkudhae
Pottrum oor endraalum uruvam pakkudhae
Geedhai sonna paadhai pogirom
Hoo ooo hoo

Humming : ………

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : கார்த்திக் ராஜா

பாடல் ஆசிரியர் : பாலா சீதாராமன்

ஆண் : …………..

ஆண் : பூலோகமே!
ஒரு சொர்க்கமாநாதே!
பூபாலமே!
தினம் வாழ்கையானதே!

ஆண் : ஒரு தூளி ரெண்டு கிளிகள்
எங்கள் வாழ்கை தோப்பிலே!

ஆண் : ஒரு பார்வை எட்டு விழிகள்
எங்கள் அன்பு கூட்டிலே!
நாங்கு திசையும்
நாங்கள் ஆகினோம்
ஹோ ஓ ஹோ ஓ

ஆண் : பூலோகமே!
ஒரு சொர்க்கமாநாதே!
பூபாலமே!
தினம் வாழ்கையானதே!
ஹோ ஓ ஹோ ஓ

ஆண் : …………..

ஆண் : எரியும் சூரியனும் விளக்காச்சு
எங்களின் வீடு இன்ப கிழக்காச்சு
எரியும் சூரியனும் விளக்காச்சு
எங்களின் வீடு இன்ப கிழக்காச்சு

ஆண் : மலரும் வாடும்
வாசம் வாடிடுமா!
பிறையும் தேயும்
நேசம் தீந்திடுமா!

ஆண் : ஓட்டின் மேல் நின்று
மேகம் பறிக்கிறோம்
சேட்டை கொடி செய்தாலும்
சிநேகம் வளர்கிறோம்
அந்த வானவில்லின் வண்ணம் ஆகிறோம்…
ஹோ ஓ ஹோ ஓ

ஆண் :……………..

ஆண் : அஞ்சல் காகிதமும் உறவாச்சு
அப்பா வீடு இது அழகாச்சு..
உயிரின் உருவமும் தெரிஞ்சாச்சு அது
அன்னை தந்தை என்று ஆயாச்சு

ஆண் : அலைகள் ஓயும் அந்த
கரைகள் கரையுமா
நதிகள் காயும் அந்த
கடல்கள் காயுமா
காற்றும் இங்கு வந்து
மூச்சு கேக்குது
போற்றும் ஊரு என்றாலும்
உருவம் பார்க்குது
கீதை சொன்ன
பாதை போகிறோம்…
ஹோ ஓ ஹோ ஓ

ஆண் : …………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here