Singers : Jolly Abraham and Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Bhoologam rompa kettu pochchu
Idhu thirunthaathappaa verum vetti pechu
Pollaathavan ingu nallaa irukkaan
Idhu illaathavan theru kallaarukkaan
Idhu purinjaa therinjaa sarithaandaa

Male : Arasaangam irunthenna laabam
Adhu enna seyyundaa paavam
Sattangal pala nooru podum
Samuthaayam thappichchu odum

Male : Bhoologam rompa kettu pochchu
Idhu thirunthaathappaa verum vetti pechu
Pollaathavan ingu nallaa irukkaan
Idhu illaathavan theru kallaarukkaan
Idhu purinjaa therinjaa sarithaandaa

Male : Kadalu kaaththa vaangi kaiththadiyai thaangi
Gandhi mahaan nikkiratha paaru
Kadalu kaaththa vaangi kaiththadiyai thaangi
Gandhi mahaan nikkiratha paaru
Ippothu gandhi irunthaakka
Shanthi illaama ingae thindaadanum

Male : Manasodinji silaiyaaga aavaarappaa appaa
Marupadiyum sorkkaththuke povaarappaa
Manasodinji silaiyaaga aavaarappaa appaa
Marupadiyum sorkkaththuke povaarappaa
Appa appappaa….

Male : Bhoologam rompa kettu pochchu
Idhu thirunthaathappaa verum vetti pechu
Pollaathavan ingu nallaa irukkaan
Idhu illaathavan theru kallaarukkaan
Idhu purinjaa therinjaa sarithaandaa

Male : Manakkuthappaa koovam mookku senja paavam
Pattanaththin latchanaththa paaru…..eppadiyappaa
Manakkuthappaa koovam mookku senja paavam
Pattanaththin latchanaththa paaru…..
Kuppangal ellaam theppangal polae
Thanneerin melae thallaaduthu

Male : Election-kku kudisai pakkam varuvaangappaa
Jeyichchuputtaa kai kazhuvi viduvaangappaa eppaa
Election-kku kudisai pakkam varuvaangappaa
Jeyichchuputtaa kai kazhuvi viduvaangappaa
Appa appappaa….

Male : Bhoologam rompa kettu pochchu
Idhu thirunthaathappaa verum vetti pechu
Pollaathavan ingu nallaa irukkaan
Idhu illaathavan theru kallaarukkaan
Idhu purinjaa therinjaa sarithaandaa

Male : Nadutheruvil nooru kudithanangal paaru
Veedhiyellaam yaezhaigalin veedu
Nadutheruvil nooru kudithanangal paaru
Veedhiyellaam yaezhaigalin veedu
Oru pakkam saeri oru pakkam maadi
Eppothu rendum onnaavathu

Male : Samaththuvaththa latchiymaa sonnaangappaa
Sonnavanga pechchodu ninnaangappaa
Samaththuvaththa latchiymaa sonnaangappaa
Sonnavanga pechchodu ninnaangappaa

Male : Bhoologam rompa kettu pochchu
Idhu thirunthaathappaa verum vetti pechu
Pollaathavan ingu nallaa irukkaan
Idhu illaathavan theru kallaarukkaan

Male : Idhu purinjaa therinjaa sarithaandaa
Idhu purinjaa therinjaa sarithaandaa
Idhu purinjaa therinjaa sarithaandaa……

பாடகர்கள் : ஜாலி ஆபிரகாம் மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : பூலோகமே ரொம்ப கெட்டுப் போச்சு
இது திருந்தாதப்பா வெறும் வெட்டிப் பேச்சு
பொல்லாதவன் இங்கு நல்லா இருக்கான்
இது இல்லாதவன் தெருக் கல்லாருக்கான்
இது புரிஞ்சா தெரிஞ்சா சரிதான்டா

ஆண் : அரசாங்கம் இருந்தென்ன லாபம்
அது என்ன செய்யுன்டா பாவம்
சட்டங்கள் பல நூறு போடும்
சமுதாயம் தப்பிச்சு ஓடும்

ஆண் : பூலோகமே ரொம்ப கெட்டுப் போச்சு
இது திருந்தாதப்பா வெறும் வெட்டிப் பேச்சு
பொல்லாதவன் இங்கு நல்லா இருக்கான்
இது இல்லாதவன் தெருக் கல்லாருக்கான்
இது புரிஞ்சா தெரிஞ்சா சரிதான்டா

ஆண் : கடலு காத்த வாங்கி கைத்தடியை தாங்கி
காந்திமகான் நிக்கிறத பாரு
கடலு காத்த வாங்கி கைத்தடியை தாங்கி
காந்திமகான் நிக்கிறத பாரு
இப்போது காந்தி இருந்தாக்க
சாந்தி இல்லாம இங்கே திண்டாடனும்

ஆண் : மனசொடிஞ்சி சிலையாக ஆவாரப்பா அப்பா
மறுபடியும் சொர்க்கத்துக்கே போவாரப்பா
மனசொடிஞ்சி சிலையாக ஆவாரப்பா அப்பா
மறுபடியும் சொர்க்கத்துக்கே போவாரப்பா
அப்ப அப்பப்பா…….

ஆண் : பூலோகமே ரொம்ப கெட்டுப் போச்சு
இது திருந்தாதப்பா வெறும் வெட்டிப் பேச்சு
பொல்லாதவன் இங்கு நல்லா இருக்கான்
இது இல்லாதவன் தெருக் கல்லாருக்கான்
இது புரிஞ்சா தெரிஞ்சா சரிதான்டா

ஆண் : மணக்குதப்பா கூவம் மூக்கு செஞ்ச பாவம்
பட்டணத்தின் லட்சணத்த பாரு…….எப்படிப்பா
மணக்குதப்பா கூவம் மூக்கு செஞ்ச பாவம்
பட்டணத்தின் லட்சணத்த பாரு…..
குப்பங்கள் எல்லாம் தெப்பங்கள் போலே
தண்ணீரின் மேலே தள்ளாடுது

ஆண் : எலக்க்ஷனுக்கு குடிசை பக்கம் வருவாங்கப்பா
ஜெயிச்சுப்புட்டா கை கழுவி விடுவாங்கப்பா எப்பா
எலக்க்ஷனுக்கு குடிசை பக்கம் வருவாங்கப்பா
ஜெயிச்சுப்புட்டா கை கழுவி விடுவாங்கப்பா
அப்ப அப்பப்பா…….

ஆண் : பூலோகமே ரொம்ப கெட்டுப் போச்சு
இது திருந்தாதப்பா வெறும் வெட்டிப் பேச்சு
பொல்லாதவன் இங்கு நல்லா இருக்கான்
இது இல்லாதவன் தெருக் கல்லாருக்கான்
இது புரிஞ்சா தெரிஞ்சா சரிதான்டா…

ஆண் : நடுத்தெருவில் நூறு குடித்தனங்கள் பாரு
வீதியெல்லாம் ஏழைகளின் வீடு
நடுத்தெருவில் நூறு குடித்தனங்கள் பாரு
வீதியெல்லாம் ஏழைகளின் வீடு
ஒரு பக்கம் சேரி ஒரு பக்கம் மாடி
எப்போது ரெண்டும் ஒண்ணாவது

ஆண் : சமத்துவத்த லட்சியமா சொன்னாங்கப்பா
சொன்னவங்க பேச்சோடு நின்னாங்கப்பா
சமத்துவத்த லட்சியமா சொன்னாங்கப்பா
சொன்னவங்க பேச்சோடு நின்னாங்கப்பா

ஆண் : பூலோகமே ரொம்ப கெட்டுப் போச்சு
இது திருந்தாதப்பா வெறும் வெட்டிப் பேச்சு
பொல்லாதவன் இங்கு நல்லா இருக்கான்
இது இல்லாதவன் தெருக் கல்லாருக்கான்

ஆண் : இது புரிஞ்சா தெரிஞ்சா சரிதான்டா
இது புரிஞ்சா தெரிஞ்சா சரிதான்டா
இது புரிஞ்சா தெரிஞ்சா சரிதான்டா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here