Singer : Yazin Nizar

Music by : K

Male : Boom boom bootham
Boom boom bootham
Mandaikullae koochal podum
Unnai minja yaarum illai
Endrae solli aatam podum
Ha ha ha ha ha….

Chorus : Turururu ru ru ..turu
Turururu ru ru …
Turururu ru ru ..turu
Turururu ru ru …

Male : Worldu famous ana
James bonde
Coatu suttu potta
Spy dhan da

Male : Namma narathara
Paathaakkaa
Pottu kudupathil
King dhaan da

Male : Engae illa intha ulvelai
Summa poondhu
Aatam podu thappillai

Male : Pottu koduthalum
Poril vellum sutchamamae

Male : Boom boom bootham
Boom boom bootham
Mandaikullae koochal podum

Male : Undhan nizhal kuda ornaalil
Unnai kaatti tharum pagaiyaali
Engum nirandharam thedadhae
Ellam santharpathil kootaali

Male : Unnai patri mattum
Nee yosi
Veru ennam kannai kuthum
Gundoosi

Male : Oorae thusikulla
Unnai yen nee
Sutham seiya

Male : Boom boom bootham
Boom boom bootham
Mandaikullae koochal podum
Unnai minja yaarum illai
Endrae solli aatam podum..podum…
Bootham….

 

பாடகர் : யாசின் நிசார்

இசையமைப்பாளர் : கே

ஆண் : பூம் பூம் பூதம்
பூம் பூம் பூதம்
மண்டைக்குள்ளே கூச்சல்
போடும் உன்னை மிஞ்ச
யாரும் இல்லை என்றே
சொல்லி ஆட்டம் போடும்
ஹா ஹா ஹா ஹா ஹா

குழு : துருருரு ரூ
ரூ துரு துருருரு ரூ
ரூ துருருரு ரூ ரூ துரு
துருருரு ரூ ரூ

ஆண் : வேர்ல்ட்டு பேமஸ்
ஆன ஜேம்ஸ் பாண்டே
கோட்டு சூட்டு போட்ட
ஸ்பை தான் டா

ஆண் : நம்ம நாரதரை
பாத்தாக்கா போட்டு
கொடுப்பதில் கிங்
தான் டா

ஆண் : எங்கே இல்ல
இந்த உள்வேலை சும்மா
பூந்து ஆட்டம் போடு
தப்பில்லை

ஆண் : போட்டு
கொடுத்தாலும்
போரில் வெல்லும்
சூட்சமமே

ஆண் : பூம் பூம் பூதம்
பூம் பூம் பூதம்
மண்டைக்குள்ளே கூச்சல்
போடும்

ஆண் : உந்தன் நிழல்
கூட ஓர்நாளில் உன்னை
காட்டி தரும் பகையாளி
எங்கும் நிரந்தரம் தேடாதே
எல்லாம் சந்தர்ப்பத்தில் கூட்டாளி

ஆண் : உன்னை பற்றி
மட்டும் நீ யோசி வேறு
எண்ணம் கண்ணை குத்தும்
குண்டூசி

ஆண் : ஊரே தூசிக்குள்ள
உன்னை ஏன் நீ சுத்தம்
செய்ய

ஆண் : பூம் பூம் பூதம்
பூம் பூம் பூதம்
மண்டைக்குள்ளே கூச்சல்
போடும் உன்னை மிஞ்ச
யாரும் இல்லை என்றே
சொல்லி ஆட்டம் போடும்
போடும் பூதம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here