Singers : Yogi B, Tanvi Shah,

Keerthi Sagathia and Shweta Mohan

Music by : A. R. Rahman

Male : Boom boom
Robo-da robo-da robo-da
Zoom zoom
Robo-da robo-da robo-da

Male : Boom boom
Robo-da robo-da robo-da
Zoom zoom
Robo-da robo-da robo-da

Male : Isac asimovim velaiyo robo
Isac newtonin leelaiyo robo
Albert einstein moolaiyo robo
Hey robo.. yo robo..
Hey inba nanba
Come-on lets go

Male : Boom boom
Robo-da robo-da robo-da
Zoom zoom
Robo-da robo-da robo-da

Chorus : Robo nee aghrinaiyo…
Chitti nee uyarthinaiyo…
Minsaram udalil rattham
Naveena ulagathil
Ariviyal adhisayam

Chorus : Vaayundu aanal vayirillai
Pechundu… moochu illai
Naadi undu irudhayam illai
Powerthan undu thimirae illai

Female : Aaaa…aaaaa…ohhh

Female : Sikki mukki agni
Vazhi vazhiyae
Oruvnin kaadhalil piranthavano
Ye… eghkinilae..poothavano…
Engalin kaadhalai serthavano

Female : Thirumana thirunaal
Theriyum munnae
Nee engal pillaiyo

Female : {Chitti chitti robo
Ae chutti chutti robo
Patti thotti ellam
Nee pattu kuutiyo} (2)

Male : Boom boom
Robo-da robo-da robo-da
Zoom zoom
Robo-da robo-da robo-da

Chorus : …………………………….

Male : Kutti kutti buttanil
Vaai moodum
Kaadhali ithupol
Kidaiyatho

Female : Ye solvathellam
kettuvidum
Kaadhalan ithupol
Amaiyatho

Female : Thavamindri varangal
Tharuvathanal
Minsaara kannano…

Female : {Auto autokaaraa
Ye automatic kara
Kootam kootam paru
Un autograph kkaa} (2)

Male : Boom boom
Robo-da robo-da robo-da
Zoom zoom
Robo-da robo-da robo-da

Female : Isac asimovim velaiyo robo
Isac newtonin leelaiyo robo
Albert einstein moolaiyo robo
Hey robo.. yo robo..
Hey inba nanba
Come-on lets go

Male : {Boom boom
Robo-da robo-da robo-da
Zoom zoom
Robo-da robo-da robo-da} (2)

 

பாடகிகள் : தன்வி ஷா, கீர்த்தி சகதியா, ஸ்வேதா மோகன்

பாடகர் : யோகி. பி

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : பூம் பூம் ரோபோ
டா ரோபோ டா ரோபோ
டா ஜும் ஜும் ரோபோ
டா ரோபோ டா ரோபோ
டா

ஆண் : பூம் பூம் ரோபோ
டா ரோபோ டா ரோபோ
டா ஜும் ஜும் ரோபோ
டா ரோபோ டா ரோபோ
டா

ஆண் : ஐசக் அசிமோவின்
வேலையோ ரோபோ ஐசக்
நியூட்டனின் லீலையோ
ரோபோ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
மூளையோ ரோபோ ஹே
ரோபோ யோ ரோபோ ஹே
இன்ப நண்பா கம் ஆன்
லெட்ஸ் கோ

ஆண் : பூம் பூம் ரோபோ
டா ரோபோ டா ரோபோ
டா ஜும் ஜும் ரோபோ
டா ரோபோ டா ரோபோ
டா

குழு : ரோபோ நீ
அஃறிணையோ சிட்டி
நீ உயர்திணையோ
மின்சாரம் உடலில்
ரத்தம் நவீன உலகத்தில்
அறிவியல் அதிசயம்

குழு : வாயுண்டு ஆனால்
வயிறில்லை பேச்சுண்டு
மூச்சு இல்லை நாடி உண்டு
இருதயம் இல்லை பவர் தான்
உண்டு திமிரே இல்லை

பெண் : ஆஆ ஆஆ ஓஓ

பெண் : சிக்கி முக்கி
அக்னி வழி வழியே
ஒருவனின் காதலில்
பிறந்தவனோ ஏ
எஃக்கினிலே பூத்தவனோ
எங்களின் காதலை
சேர்த்தவனோ

பெண் : திருமண திருநாள்
தெரியும் முன்னே
நீ எங்கள் பிள்ளையோ

பெண் : { சிட்டி சிட்டி
ரோபோ ஏ சுட்டி சுட்டி
ரோபோ பட்டி தொட்டி
எல்லாம் நீ பட்டுக்
குட்டியோ } (2)

ஆண் : பூம் பூம் ரோபோ
டா ரோபோ டா ரோபோ
டா ஜும் ஜும் ரோபோ
டா ரோபோ டா ரோபோ
டா

குழு : ……………………….

ஆண் : குட்டி குட்டி
பட்டனில் வாய் மூடும்
காதலி இதுபோல்
கிடையாதோ

பெண் : ஏ சொல்வதெல்லாம்
கேட்டு விடும் காதலன்
இதுபோல் அமையாதோ

பெண் : தவமின்றி வரங்கள்
தருவதனால் மின்சார
கண்ணனோ

பெண் : { ஆட்டோ ஆட்டோகாரா
ஏ ஆட்டோமெட்டிகாரா
கூட்டம் கூட்டம் பாரு
உன் ஆட்டோகிராப்க்கா } (2)

ஆண் : பூம் பூம் ரோபோ
டா ரோபோ டா ரோபோ
டா ஜும் ஜும் ரோபோ
டா ரோபோ டா ரோபோ
டா

பெண் : ஐசக் அசிமோவின்
வேலையோ ரோபோ ஐசக்
நியூட்டனின் லீலையோ
ரோபோ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
மூளையோ ரோபோ ஹே
ரோபோ யோ ரோபோ ஹே
இன்ப நண்பா கம் ஆன்
லெட்ஸ் கோ

ஆண் : { பூம் பூம் ரோபோ
டா ரோபோ டா ரோபோ
டா ஜும் ஜும் ரோபோ
டா ரோபோ டா ரோபோ
டா } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here