Singer :  Nikhita Gandhi

Music by : Harris Jayaraj

Female : Boom boom baam baam
Boom boom baam baam
Satham ketkum kaadhilae
Kutram muttrum atru pogum
Otran vandha podhilae

Female : Kaatril engum kangal veetri
Uttru paarkum kottravan
Nettrin kootrai vidhiyin aatrai
Maatrum aatrall kattravan

Chorus : Ottraa vaa …keettraai vaa
Ottraa vaa …kaattraai vaa
Ottraa vaa… oottraai vaa
Ottraa vaa…. vaa vaa vaa

Female : Dori dori don’t you worry
Here is prince of raathiri
Nenjil nenjil acham vena
Engae konjam nee siri

Female : Satta chattai kasangi pona
Poduvanae istiri
Ketta ketta thittam potta
Machan neeyum history

Chorus : Ottraa vaa …keettraai vaa
Ottraa vaa …kaattraai vaa…ohoo oh
Ottraa vaa… oottraai vaa…ohoo oh
Ottraa vaa…. vaa vaa vaa

Female : {Marvel comics-il ivan
Per irukka thedi pathen
Hogwarts il pattam edhum
Vaanginaaana kettu pathen} (2)

Female : Theme music illaamalae
Mass kaattum hero paaru
Punch yethum pesaamalae
Claps-a allum rasa

Female : Bayam enum bomba seivaanae
Idhaya thukkulla vaippanae
Ethariya aada viduvaanae
Therichuttu oda viduvaanae

Female : Ivanathu kaathukku kekkaama
Erumbunga irumbavum mudiyathu
Ivanathu anumathi illama
Kiruminga paravavum mudiyathu

Female : Boom boom baam baam
Boom boom baam baam
Satham ketkum kaadhilae
Kutram muttrum atru pogum
Otran vandha podhilae

Female : Kaatril engum kangal veetri
Uttru paarkum kottravan
Nettrin kootrai vidhiyin aatrai
Maatrum aatrall kattravan

Chorus : {Who’s that guy…
My..my ..my
He is the SPY
Fly fly fly
Who’s that guy…oho..oh
My my my..oho..oh
He is the SPY..ho ho ho
Fly fly fly } (2)
Ohhhhh……

Female : Boom boom baam baam
Boom boom baam baam
Satham ketkum kaadhilae
Kutram muttrum atru pogum
Otran vandha podhilae

 

பாடகி : நிகிடா காந்தி

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : பூம் பூம் பம்
பம் பூம் பூம் பம் பம்
சத்தம் கேட்கும் காதிலே
குற்றம் முற்றும் அற்று
போகும் ஒற்றன் வந்த
போதிலே

பெண் : காற்றில் எங்கும்
கண்கள் வீற்றி உற்று
பார்க்கும் கொற்றவன்
நெற்றின் கூற்றை விதியின்
ஆற்றை மாற்றும் ஆற்றல்
கற்றவன்

குழு : ஒற்றா வா கீற்றாய்
வா ஒற்றா வா காற்றாய்
வா ஒற்றா வா ஊற்றாய்
வா ஒற்றா வா வா வா
வா

பெண் : டோரி டோரி
டோன்ட் யூ வொர்ரி
ஹேர் இஸ் பிரின்ஸ்
ஆப் ராத்திரி நெஞ்சில்
நெஞ்சில் அச்சம் வேணா
எங்கே கொஞ்சம் நீ சிரி

பெண் : சட்ட சட்டை
கசங்கி போனா போடுவானே
இஸ்திரி கெட்ட கெட்ட
திட்டம் போட்டா மச்சான்
நீயும் ஹிஸ்டரி

குழு : ஒற்றா வா
கீற்றாய் வா ஒற்றா
வா காற்றாய் வா
ஓஹோ ஓ ஒற்றா
வா ஊற்றாய் வா
ஓஹோ ஓ ஒற்றா
வா வா வா வா

பெண் : { மார்வெல்
காமிக்ஸில் இவன்
பேர் இருக்கா தேடி
பாத்தேன் ஹாக்வார்ட்ஸில்
பட்டம் ஏதும் வாங்கினானா
கேட்டு பாத்தேன் } (2)

பெண் : தீம் மியூசிக்
இல்லாமலே மாஸ்
காட்டும் ஹீரோ பாரு
பஞ்ச் ஏதும் பேசாமலே
கிளாப்ஸ் அள்ளும் ராசா

பெண் : பயம் என்னும்
பாம்ப செய்வானே
இதயத்துக்குள்ளே
வைப்பானே எதிரிய
ஆட விடுவானே
தெறிச்சிட்டு ஓட
விடுவானே

பெண் : இவனது காதுக்கு
கேக்காம எறும்புங்க
இரும்பவும் முடியாது
இவனது அனுமதி இல்லாம
கிருமிங்க பரவவும் முடியாது

பெண் : பூம் பூம் பம் பம்
பூம் பூம் பம் பம் சத்தம்
கேட்கும் காதிலே குற்றம்
முற்றும் அற்று போகும்
ஒற்றன் வந்த போதிலே

பெண் : காற்றில் எங்கும்
கண்கள் வீற்றி உற்று
பார்க்கும் கொற்றவன்
நெற்றின் கூற்றை
விதியின் ஆற்றை
மாற்றும் ஆற்றல்
கற்றவன்

குழு : { ஹூ இஸ் தட் காய்
மை மை மை ஹி இஸ் தி
ஸ்பை ப்ளை ப்ளை ப்ளை
ஹூ இஸ் தட் காய் ஓஹோ
ஓ மை மை மை ஓஹோ ஓ
ஹி இஸ் தி ஸ்பை ஹோ
ஹோ ஹோ ப்ளை ப்ளை
ப்ளை } (2) ஓ

பெண் : பூம் பூம் பம் பம்
பூம் பூம் பம் பம் சத்தம்
கேட்கும் காதிலே குற்றம்
முற்றும் அற்று போகும்
ஒற்றன் வந்த போதிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here