Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shyam

Lyrics by : B. A. Chidambaranathan

Male : Naa…nanana……..
Booma devi polae vaazhum jeevan neethaanae
Booma devi polae vaazhum jeevan neethaanae
Aaram arivai thaeraa manithan
Niyaayam maranthaanae ae ae
Aaram arivai thaeraa manithan
Niyaayam maranthaanae ho
Booma devi polae vaazhum jeevan neethaanae

Male : Dhaagam theerkum megam polae neeyum vanthaayae
Dhaagam theerkum megam polae neeyum vanthaayae
Odam pole ae ae ae ae… nananaa aa aa aa aa
Odam polae… oaram saainthu sogam thanthaayae…
Jaathi baetham oorai vaattum
Kaalam maaraatho nalla naalum vaaraatho
Naalum vaaraatho…
Booma devi polae vaazhum jeevan neethaanae

Male : Thiyagam seithae theindha unnai veesi erinthaalae
Thiyagam seithae theindha unnai veesi erinthaalae
Paavi manithann…. nananaa aa aa aa aa
Paavi manithan paava cheyalai neeyum marappaayae
Jaathi baetham oorai vaattum
Kaalam maaraatho nalla naalum vaaraatho
Naalum vaaraatho…

Male : Booma devi polae vaazhum jeevan neethaanae
Aaram arivai thaeraa manithan
Niyaayam maranthaanae ae ae
Aaram arivai thaeraa manithan
Niyaayam maranthaanae ho
Booma devi polae vaazhum jeevan neethaanae
Jeevan neethaanae.. jeevan neethaanae.. jeevan neethaanae

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : ஷியாம்

பாடல் ஆசிரியர்  : பி. ஏ. சிதம்பரநாதன்

ஆண் : நா …நா….

ஆண் : பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே
பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே
ஆறாம் அறிவை தேறா மனிதன்
நியாயம் மறந்தானே ஏஏஏஏ
ஆறாம் அறிவை தேறா மனிதன்
நியாயம் மறந்தானே ஹோ
பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே

ஆண் : தாகம் தீர்க்கும் மேகம் போலே நீயும் வந்தாயே
தாகம் தீர்க்கும் மேகம் போலே நீயும் வந்தாயே
ஓடம் போலே ஏஏஏஏ…. னனனாஆஆஆஆ
ஒடம் போலே..ஓரம் சாய்ந்து சோகம் தந்தாயே..
ஹோஓஓஓஓ
ஜாதி பேதம் ஊரை வாட்டும்
காலம் மாறாதோ நல்ல நாளும் வாராதோ
நாளூம் வாராதோ..
பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே
பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே

ஆண் : தியாகம் செய்தே தேய்ந்த உன்னை வீசி எறிந்தாளே
தியாகம் செய்தே தேய்ந்த உன்னை வீசி எறிந்தாளே
பாவி மனிதன்ன்ன்ன்ன்…. னனனாஆஆஆஆ
பாவி மனிதன் பாவச்செயலை நீயும் மறப்பாயே
ஜாதி பேதம் ஊரை வாட்டும்
காலம் மாறாதோ.. நல்ல நாளூம் வாரா தோ..
நாளூம் வாராதோ..

ஆண் : பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே
ஆறாம் அறிவை தேறா மனிதன்
நியாயம் மறந்தானே ஏஏஏஏ
ஆறாம் அறிவை தேறா மனிதன்
நியாயம் மறந்தானே ஹோ
பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே
ஜீவன் நீதானே..ஜீவன் நீதானே..ஜீவன் நீதானே..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here