Singers : Hiphop Tamizha, Chinna Ponnu and Rajan Chelliah

Music Director : Hiphop Tamizha

Lyricist : Hiphop Tamizha and Rajan Chelliah

Male : Erangi vantha
En pola scena illa yarum
Ippo enna pananum nu
Solla villai gnyaanam
Ethiriyai anjidum
En padaigalin gnyaanam
Ennai paarka thanthal
Purandu alauguthu vaanam

Male : Pick up and drop
Gundugal en kavithai aagum
Un kannil naan villan endralum
Naan raaman

Male : Paravaiyai thanthiram seivom nangal ravel
Republic ah public ah seiven soora samhaaram
I dont want vivaram vilambaram no
I just wanna do with like a cha cha cha cho
I dont wanna snitch to a other common
I could get it done if i tell my mochas like

Male : Boom boom
Kumbala suthuvom
Dhoom dhoom
Zoom zoom
Entha thoorathil pathungi
Irunthalum theriyum
Paarvai ondre pothum
En padaiku athu puriyum
Singangal ellame
Dinosar munnadi setharum

Male : Boombastic
Male : Vettu onne thundu rendu
Male : Boombastic
Male : Edhuthu ninna thuvamsam pannu
Male : Boombastic
Male : Thalaiyila irangum paar gunnu
Male : Boombastic
Male : Figure like rimb rimba rooo

Male : Boombastic
Male : Vettu onne thundu rendu
Male : Boombastic
Male : Edhuthu ninna thuvamsam pannu
Male : Boombastic
Male : Thalaiyila irangum paar gunnu
Male : Boombastic
Male : Figure like rimb rimba rooo

Humming : ………….

Male : Boombastic
Boombastic
Boombastic
Boombastic

Female : Kanna moodi nikka sonna nikanuma
Naanga kaiya katti nikka sonna nikanuma
Kaalathuku yetha padi maaranuma
Illa vettai aada vengai ena odanuma
Aala aala adakura aala
Odakura vazhi nanga vilaiyada
Mela mela parakanum mela
Kalugaa maruvom mala mela

Male : Boombastic
Both : Vettu onne thundu rendu
Male : Boombastic
Both : Edhuthu ninna thuvamsam pannu
Male : Boombastic
Both : Thalaiyila irangum paar gunnu
Male : Boombastic
Both : Figure like rimb rimba rooo

Male : Boombastic
Both : Vettu onne thundu rendu
Male : Boombastic
Both : Edhuthu ninna thuvamsam pannu
Male : Boombastic
Both : Thalaiyila irangum paar gunnu
Male : Boombastic
Both : Figure like rimb rimba rooo

Male : Boombastic
Boombastic boombastic
Boom boom boombastic
Boom boom boombastic
Boom boom boombastic

பாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா, சின்ன பொண்ணு மற்றும்
ராஜன் செல்லைய்யா

இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

பாடலாசிரியர் : ஹிப்ஹாப் தமிழா மற்றும் ராஜன்
செல்லைய்யா

ஆண் : எறங்கி வந்தா
என் போல சீன்னா இல்ல யாரும்
இப்ப என்ன பண்ணனும்னு
சொல்லவில்லை ஞானம்
எதிரியை அஞ்சிடும்
என் படைகளின் ஞானம்
என்னை பகைத்ததால்
புரண்டு அழுகுது வானம்

ஆண் : பிக் அப் அண்ட் ட்ராப்
குண்டுகள் என் கவிதை ஆகும்
உன் கண்ணில் நான் வில்லன் என்றாலும்
நான் ராவன்

ஆண் : பறவையாய் தந்திரம் செய்வோம்
நாங்கள் ரேவெல்
ரீபப்ளிக்கா பப்ளிக்கா செய்வேன் சூர சம்ஹாரம்
ஐ டோன்ட் வான்ட் விவரம் விளம்பரம் நோ
ஐ ஜஸ்ட் வான்னா டூ வித் லைக் எ சா சா சா சோ
ஐ டோன்ட் வான்னா சினிட்ச் டு எ அதர் காமன்
ஐ குட் கெட் இட் டன் இப் ஐ டெல் மை மோச்சஸ் லைக்

ஆண் : பூம் பூம்
கும்பலா சுத்துவோம்
தூம் தூம்
ஜூம் ஜூம்
எந்த தூரத்தில் பதுங்கி
இருந்தாலும் தெரியும்
பார்வை ஒன்றே போதும்
என் படைக்கு அது புரியும்
சிங்கங்கள் எல்லாமே
டைனோசர் முன்னாடி செதரும்

ஆண் : பூம்பாஸ்டிக்
ஆண் : வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு
ஆண் : பூம்பாஸ்டிக்
ஆண் : எதுத்து நின்னா துவம்சம் பண்ணு
ஆண் : பூம்பாஸ்டிக்
ஆண் : தலையில இறங்கும் பார் கன்னு
ஆண் : பூம்பாஸ்டிக்
ஆண் : பிகர் லைக் ரிம் ரிம்பா ரூ

ஆண் : பூம்பாஸ்டிக்
ஆண் : வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு
ஆண் : பூம்பாஸ்டிக்
ஆண் : எதுத்து நின்னா துவம்சம் பண்ணு
ஆண் : பூம்பாஸ்டிக்
ஆண் : தலையில இறங்கும் பார் கன்னு
ஆண் : பூம்பாஸ்டிக்
ஆண் : பிகர் லைக் ரிம் ரிம்பா ரூ

ஹம்மிங் : ……………………

ஆண் : பூம்பாஸ்டிக்
பூம்பாஸ்டிக்
பூம்பாஸ்டிக்
பூம்பாஸ்டிக்

பெண் : கண்ண மூடி நிக்க சொன்னா நிக்கனுமா
நாங்க கைய கட்டி நிக்க சொன்னா நிக்கனுமா
காலத்துக்கு ஏத்த படி மாறனுமா
இல்ல வேட்டை ஆட வேங்கை என்ன ஓடணுமா
ஆள ஆள அடக்குற ஆள
ஒடக்குற வழி நாங்க விளையாட
மேல மேல பறக்கணும் மேல
கழுகா மாறுவோம் மல மேல

ஆண் : பூம்பாஸ்டிக்
இருவர் : வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு
ஆண் : பூம்பாஸ்டிக்
இருவர் : எதுத்து நின்னா துவம்சம் பண்ணு
ஆண் : பூம்பாஸ்டிக்
இருவர் : தலையில இறங்கும் பார் கன்னு
ஆண் : பூம்பாஸ்டிக்
இருவர் : பிகர் லைக் ரிம் ரிம்பா ரூ

ஆண் : பூம்பாஸ்டிக்
இருவர் : வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு
ஆண் : பூம்பாஸ்டிக்
இருவர் : எதுத்து நின்னா துவம்சம் பண்ணு
ஆண் : பூம்பாஸ்டிக்
இருவர் : தலையில இறங்கும் பார் கன்னு
ஆண் : பூம்பாஸ்டிக்
இருவர் : பிகர் லைக் ரிம் ரிம்பா ரூ

ஆண் : பூம்பாஸ்டிக்
பூம்பாஸ்டிக் பூம்பஸ்டிக்
பூம் பூம் பூம்பாஸ்டிக்
பூம் பூம் பூம்பாஸ்டிக்
பூம் பூம் பூம்பாஸ்டிக்

குழு : …………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here