Singers : Ravi G and Saindhavi

Music by : G.V. Prakash Kumar

Female : Haa….aaa…aa..

Male : Boomikku nee vandha payanam thaanae
Mudinthaal veliyerum vazhi ingu maranam thaanae
Kaalam suzhandraalum agandraalum unadhillaiyae
Yevarum nizhai illaiyae yedhuvum nijam illaiyae

Male : Naana ketten indha vaazhkaiyai
Neeyae thandhaai thaayae hoo oo
Ennai baaramaai enninaaiyo nee
Undhan sei naan paavam amma

Female : Unakkaaga naanum thaan
Uyir vaazhndha kaalam thaan
Ellaamae neeyaagi nindrenada
Unnai boomi pandhil serkavae
Indha jenmam kondenada

Male : Boomikku nee vandha payanam thaanae
Mudinthaal veliyerum vazhi ingu maranam thaanae
Kaalam suzhandraalum agandraalum unadhillaiyae
Yevarum nizhai illaiyae yedhuvum nijam illaiyae

Male : Sooriyan udaindhu
Sooriyan udaindhu pagalattru ponen
Vaanam thaan kizhindhu iravattru ponen
Nee indri naanae poiyaanenae
Nizhalindri naanum thaniyaanenae

Male : Tholaithen tholaithen unai yen tholaithen
Oru kodi deivangal ondraaga vandhaalum
Ulagathin uravellaam ondraagi nindraalum
Unai pola enai kaaka yaarum illaiyae

பாடகர்கள் : சைந்தவி மற்றும் ரவி.ஜி

இசை அமைப்பாளர்  : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : பூமிக்கு நீ வந்த பயணம்தானே…
முடிந்தால் வெளியேறும் வழியிங்கே மரணம்தானே…
காலம் சுழன்றாலும் அகன்றாலும் உனதில்லையே…
எவரும் நிலையில்லயே எதுவும் நிஜமில்லையே…

ஆண் : நானா கேட்டேன் இந்த வாழ்க்கையை…
நீயே தந்தாய் தாயே… ஓ ஓ…
என்னை பாரமாய் எண்ணினாயோ நீ…
உந்தன் சேய் நான் பாவம் அம்மா…

பெண் : உனக்காக நானும்தான்…
உயிர் வாழ்ந்த காலம்தான்…
எல்லாமே நீயாகி நின்றேனடா…
உன்னை பூமிப்பந்தில் சேர்க்கவே…
இந்த ஜென்மம் கொண்டேனடா…

ஆண் : பூமிக்கு நீ வந்த பயணம்தானே…
முடிந்தால் வெளியேறும் வழியிங்கே மரணம்தானே…
காலம் சுழன்றாலும் அகன்றாலும் உனதில்லையே…
எவரும் நிலையில்லயே எதுவும் நிஜமில்லையே…

ஆண் : சூரியன் உடைந்து…
சூரியன் உடைந்து பகலற்றுப் போனேன்…
வானம்தான் கிழிந்து இரவற்று போனேன்…
நீ இன்றி நானே பொய்யனேனே…
நிழலின்றி நானும் தனியானேனே…

ஆண் : தொலைந்தேன் தொலைத்தேன்…
உனை ஏன் தொலைத்தேன்…
ஒரு கோடி தெய்வங்கள் ஒன்றாக வந்தாலும்…
உலகத்தில் உறவெல்லாம் ஒன்றாகி நின்றாலும்…
உன்னைப்போல எனைக்காக்க யாரும் இல்லையே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here