Boomiyin Mele Song Lyrics is a track from Puthumai Pithan – Tamil Movie 1957, Starring M.G.R., T. S. Balaiah, J. P. Chandrababu, R. Balasubramaniam, C. R. Parthiban, B. S. Saroja, T. R. Rajakumari and E. V. Saroja. This song was sung by Jikki and Chorus, music composed by G. Ramanathan and lyrics work penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : Jikki and Chorus

Music Director : G. Ramanathan

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Boomiyin mele pudhumai vaarungadi
Pudhumai vaarungadi
Mann bommaiyai polae pennai paarungadi
Mann bommaiyai polae pennai paarungadi

Female : Asainthirupaalo
Thannai maranthirupaalo
Yaaridamaenum aasai vaithirupaalo
Yaadho yedho ariyaen adhisayanthaandi

Chorus : Boomiyin mele pudhumai vaarungadi
Pudhumai vaarungadi

Female : Kanava ninaiva
Kanava ninaiva kaanal neera
Kangal poi solluma
Kangal poi solluma
Vinn nilavai naanae mannil kandenadi

Female : Kanava ninaiva
Kanava ninaiva kaanal neera
Kangal poi solluma
Kangal poi solluma
Vinn nilavai naanae mannil kandenadi

Female : Madhu vandai naadiyae malar thedipoguma
Madhu vandai naadiyae malar thedipoguma
Vilangaadha vindhai thaanae
Mangai undhan ullamae
Females : Pugunthaanadi ..ohoo
Kavarnthaanadi..hmm
Magizhndhenadi
Adhu kanava ninaiva

Female : Manam veesum maalaiyil
Dhinam kaanum solaiyil
Vidham vidhamaana vannam
Kaanum bodhu en kannilae
Vidham vidhamaana vannam
Kaanum bodhu en kannilae
Pugunthaanadi kavarnthaanadi
Magizhndhenadi
Adhu kanava ninaiva

Female : Ilanthendral veesudhae enakkinbam aagudhae
Ilanthendral veesudhae enakkinbam aagudhae
Kalangamilladha ilam kanni
Endhan vaazhvilae
Kalangamilladha ilam kanni
Endhan vaazhvilae
Pugunthaanadi
Ennai kavarnthaanadi
Naanae magizhndhenadi
Adhu kanava ninaiva

Female : Kanava ninaiva kaanal neera
Kangal poi solluma
Kangal poi solluma
Vinn nilavai naanae mannil kandenadi

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

பெண் : பூமியின் மேலே புதுமை வாருங்கடி
புதுமை வாருங்கடி
மண் பொம்மையை போலே பெண்ணை பாருங்கடி….
மண் பொம்மையை போலே பெண்ணை பாருங்கடி….

பெண் : அசைந்திருப்பாளோ
தன்னை மறந்திருப்பாளோ
யாரிடமேனும் ஆசை வைத்திருப்பாளோ
யாதோ ஏதோ அறியேன் அதிசயந்தாண்டி

குழு : பூமியின் மேலே புதுமை வாருங்கடி
புதுமை வாருங்கடி

பெண் : கனவா நினைவா
கனவா நினைவா கானல் நீரா
கண்கள் பொய் சொல்லுமா
கண்கள் பொய் சொல்லுமா
விண் நிலவை நானே மண்ணில் கண்டேனடி

பெண் : கனவா நினைவா
கனவா நினைவா கானல் நீரா
கண்கள் பொய் சொல்லுமா
கண்கள் பொய் சொல்லுமா
விண் நிலவை நானே மண்ணில் கண்டேனடி

பெண் : மது வண்டை நாடியே மலர் தேடித் போகுமா
மது வண்டை நாடியே மலர் தேடித் போகுமா
விளங்காத விந்தை தானே
மங்கை எந்தன் உள்ளமே

பெண் : புகுந்தானடி ..ஓஹோ
கவர்ந்தானடி…ஹ்ம்ம்
மகிழ்ந்தேனடி
அது கனவா நினைவா

பெண் : மணம் வீசும் மாலையில்
தினம் காணும் சோலையில்
விதம் விதமான வண்ணம்
காணும் போதென் கண்ணிலே
விதம் விதமான வண்ணம்
காணும் போதென் கண்ணிலே
புகுந்தானடி கவர்ந்தானடி
மகிழ்ந்தேனடி
அது கனவா நினைவா

பெண் : இளந்தென்றல் வீசுதே எனக்கின்பமாகுதே
இளந்தென்றல் வீசுதே எனக்கின்பமாகுதே
களங்கமில்லாத இளம் கன்னி
எந்தன் வாழ்விலே
களங்கமில்லாத இளம் கன்னி
எந்தன் வாழ்விலே
புகுந்தானடி என்னை கவர்ந்தானடி
நானே மகிழ்ந்தேனடி
அது கனவா நினைவா

பெண் : கனவா நினைவா கானல் நீரா
கண்கள் பொய் சொல்லுமா
கண்கள் பொய் சொல்லுமா
விண் நிலவை நானே மண்ணில் கண்டேனடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here