Singer : Vani Jairam

Music by : Chandrabose

Chorus : Kokkara kokkara kokkara kokkara
Kokkara kokkara kokkara kokkara
Kokkara kokkara kokkara kokkarakko….

Female : Bhoomiyum thoonguthadaa Saamiyum thoonguthadaa
Hara haraa govinthaa hara haraa
Thoongura neraththula naamaththa saaththiduvaan
Hara haraa govinthaa hara haraa

Female : Ezhuppa ezhuppa urangi kidakkum
Yaezhai sanangala
Verattu verattu adichchu verattu
Thiruttu pasangala haang haang….haang….

Female : Takkara takkara doi koovunga
Kokkara kokkarakko
Takkara takkara doi koovunga
Kokkara kokkarakko

Chorus : Takkara takkara doi koovunga
Kokkara kokkarakko
Takkara takkara doi koovunga
Kokkara kokkarakko

Female : Bhoomiyum thoonguthadaa Saamiyum thoonguthadaa
Hara haraa govinthaa hara haraa

Chorus : …………………

Female : Oorukkae raasaththi naan
Kaiyai katti vanthu nillunga
Mangamma en peruthaan
Onga kora enna solluna

Female : Neengellaam ennoda
Chorus : Manthiringa enthiringa
Female : Lanjaththa thanthakka
Chorus : Vambu varum vaangaatheenga

Female : Vanthaachu vanthaachu raasaththi vanthaachu
Pallaakku kondaangadaa

Female : Takkara takkara doi koovunga
Kokkara kokkarakko
Takkara takkara doi koovunga
Kokkara kokkarakko

Chorus : Takkara takkara doi koovunga
Kokkara kokkarakko
Takkara takkara doi koovunga
Kokkara kokkarakko

Female : Bhoomiyum thoonguthadaa Saamiyum thoonguthadaa
Hara haraa govinthaa hara haraa

Chorus : …………………

Female : Melaththa thattungadaa
Mettukkatti paattu padippaen
Pin paattu paadungadaa
Thappaa sonnaa palla odaippaen

Female : Sangeetham engitta
Chorus : Ellorumae kaththukkanum
Female : Saareeram kettaakka
Chorus : Paattu thara oththukkanum
Em paatta kelunnu yaaraaro vanthaachu
Paadaththaan kettukkanum

Female : Takkara takkara doi koovunga
Kokkara kokkarakko
Takkara takkara doi koovunga
Kokkara kokkarakko

Chorus : Takkara takkara doi koovunga
Kokkara kokkarakko
Takkara takkara doi koovunga
Kokkara kokkarakko

Female : Bhoomiyum thoonguthadaa Saamiyum thoonguthadaa
Hara haraa govinthaa hara haraa
Thoongura neraththula naamaththa saaththiduvaan
Hara haraa govinthaa hara haraa

Female : Ezhuppa ezhuppa urangi kidakkum
Yaezhai sanangala
Verattu verattu adichchu verattu
Thiruttu pasangala haang haang….haang….

Female : Takkara takkara doi koovunga
Kokkara kokkarakko
Takkara takkara doi koovunga
Kokkara kokkarakko

Chorus : {Takkara takkara doi koovunga
Kokkara kokkarakko
Takkara takkara doi koovunga
Kokkara kokkarakko} (2)

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : கொக்கர கொக்கர கொக்கர கொக்கர
கொக்கர கொக்கர கொக்கர கொக்கர
கொக்கர கொக்கர கொக்கர கொக்கரக்கோ…….

பெண் : பூமியும் தூங்குதடா சாமியும் தூங்குதடா
ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா
தூங்குற நேரத்துல நாமத்த சாத்திடுவான்
ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா

பெண் : எழுப்ப எழுப்ப உறங்கி கிடக்கும் ஏழை சனங்கள
வெரட்டு வெரட்டு அடிச்சு வெரட்டு
திருட்டு பசங்கள ஹாங் ஹாங்…ஹாங்…

பெண் : டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ
டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ

குழு : டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ
டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ

பெண் : பூமியும் தூங்குதடா சாமியும் தூங்குதடா
ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா

குழு : ……………………………….

பெண் : ஊருக்கே ராசாத்தி நான்
கையை கட்டி வந்து நில்லுங்க
மங்கம்மா என் பேருதான்
ஒங்க கொற என்ன சொல்லுங்க

பெண் : நீங்கெல்லாம் என்னோட
குழு : மந்திரிங்க எந்திரிங்க
பெண் : லஞ்சத்த தந்தாக்க
குழு : வம்பு வரும் வாங்காதீங்க

பெண் : வந்தாச்சு வந்தாச்சு ராசாத்தி வந்தாச்சு
பல்லாக்கு கொண்டாங்கடா…..

பெண் : டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ
டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ

குழு : டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ
டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ

பெண் : பூமியும் தூங்குதடா சாமியும் தூங்குதடா
ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா

குழு : ……………………………….

பெண் : மேளத்த தட்டுங்கடா
மெட்டுக்கட்டி பாட்டு படிப்பேன்
பின் பாட்டு பாடுங்கடா
தப்பா சொன்னா பல்ல ஒடைப்பேன்

பெண் : சங்கீதம் எங்கிட்ட
குழு : எல்லோருமே கத்துக்கணும்
பெண் : சாரீரம் கேட்டாக்க
குழு : பாட்டு தர ஒத்துக்கணும்
எம் பாட்ட கேளுன்னு யாராரோ வந்தாச்சு
பாடத்தான் கேட்டுக்கணும்

பெண் : டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ
டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ

குழு : டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ
டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ….

பெண் : பூமியும் தூங்குதடா சாமியும் தூங்குதடா
ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா
தூங்குற நேரத்துல நாமத்த சாத்திடுவான்
ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா

பெண் : எழுப்ப எழுப்ப உறங்கி கிடக்கும்
ஏழை சனங்கள
வெரட்டு வெரட்டு அடிச்சு வெரட்டு
திருட்டு பசங்கள ஹாங் ஹாங்…ஹாங்…

பெண் : டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ
டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ

குழு : {டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ
டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here