Singers : K.J. Yesudas and Uma Ramanan

Music by : Ilayaraja

Chorus : …………………………………….

Male : Boopaalam isaikkum poomagal oorvalam
Boopaalam isaikkum poomagal oorvalam
Iru manam sugam perum vaazhnaalaee….

Female : Boopaalam isaikkum poomagal oorvalam
Iru manam sugam perum vaazhnaalaee….
Boopaalam isaikkum poomagal oorvalam

Male : {Maalai… andhi maalai
Indha velai moghamae} (2)

Female : Naayagan jaadai noodhanamae
Naanamae pennin seedhanamae

Male : Megha mazhai neeraada
Thogai mayil vaaraadho

Female : Thithikkum idhazh muthangal
Adhu nana nana nana nana naa

Male : Boopaalam isaikkum poomagal oorvalam
Iru manam sugam perum vaazhnaalaee….
Boopaalam isaikkum poomagal oorvalam

Female : {Poovai endhan sevai
Undhan thevai allavaa} (2)

Male : Manmadhan kovil thoranamae
Maargazhi thingal poomughamae

Female : Naalum ini sangeetham
Aadum ival poondhegam

Male : Ammamma andha sorgathil
Sugam nana nana nana nana naa

Female : Boopaalam isaikkum poomagal oorvalam
Iru manam sugam perum vaazhnaalaee….
Male : Boopaalam isaikkum poomagal oorvalam

பாடகி : உமா ரமணன்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : …………………………….

ஆண் : பூபாளம் இசைக்கும்
பூமகள் ஊர்வலம் பூபாளம்
இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும்
வாழ்நாளே

பெண் : பூபாளம் இசைக்கும்
பூமகள் ஊர்வலம் இரு மனம்
சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும்
பூமகள் ஊர்வலம்

ஆண் : { மாலை அந்தி
மாலை இந்த வேளை
மோகமே } (2)

பெண் : நாயகன் ஜாடை
நூதனமே நாணமே
பெண்ணின் சீதனமே

ஆண் : மேகமழை நீராட
தோகை மயில் வாராதோ

பெண் : தித்திக்கும் இதழ்
முத்தங்கள் அது நன
நன நன நன நா

ஆண் : பூபாளம் இசைக்கும்
பூமகள் ஊர்வலம் இரு மனம்
சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும்
பூமகள் ஊர்வலம்

பெண் : { பூவை எந்தன்
சேவை உந்தன் தேவை
அல்லவா } (2)

ஆண் : மன்மதன் கோவில்
தோரணமே மார்கழி திங்கள்
பூ முகமே

பெண் : நாளும் இனி சங்கீதம்
ஆடும் இவள் பூந்தேகம்

ஆண் : அம்மம்மா அந்த
சொர்க்கத்தில் சுகம்
நன நன நன நன நா

பெண் : பூபாளம் இசைக்கும்
பூமகள் ஊர்வலம் இரு மனம்
சுகம் பெறும் வாழ்நாளே
ஆண் : பூபாளம் இசைக்கும்
பூமகள் ஊர்வலம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here