Boy Bestie Song Lyrics is a track from Mr. Housekeeping – Tamil Movie 2024, Starring Hari Baskar, Losliya, Ilavarasu, Sha Ra, Rayan and Others. This song was sung by Osho Venkat, music composed by Osho Venkat and lyrics written by Ridhun Sagar.

Singer : Osho Venkat

Music Director : Osho Venkat

Lyricist : Ridhun Sagar

Male : Boy bestie illaa singame
Love rose’a neetavaa thangame
Single -ah iruntha veshatha
Purinjitten kalachitten kulichitten di

Male : Pattu vaetti seala katti
Market povomaa
Thakkali un azhga karaichu
Sarakka adikatta

Male : Un voiceu dhaan jaanakiyae
Karungalil yezhuthura vaalmikiyae
Nee sirichutta devathaiyae
Thattaama theranthuttiyae

Male : Un voiceu dhaan jaanakiyae
Karungalil yezhuthura vaalmikiyae
Nee sirichutta devathaiyae
Thattaama theranthuttiyae

Male : Boy bestie illaa singame
Love rose’a neetavaa thangame
Sngle -ah iruntha veshatha
Purinjitten kalachitten kulichitten di

Humming : ………….

Male : Yen vaazhgiren oor kettadhe
Vanthaaiyadi nee en thaaye
Thaanaanana theeraanna thaanaanana than
Seri beachukku poi kaal nenaipoma
Andha corner seata pudipoma
Orey juiceah thaan orey strawula
Vidama urivomaa

Male : Hey super starunaan adi
En sreedeviyae neeyadi
Indha black and white ah paaradi
Fans kondaadum super jodi

Male : Un voiceu dhaan jaanakiyae
Karungalil yezhuthura vaalmikiyae
Nee sirichutta devathaiyae
Thattaama theranthuttiyae

Male : Un voiceu dhaan jaanakiyae
Karungalil yezhuthura vaalmikiyae
Nee sirichutta devathaiyae
Thattaama theranthuttiyae

Humming : ………

Male : Boy bestie illaa singame
Love rose’a neetavaa thangame
Sngle -ah iruntha veshatha
Purinjitten kalachitten kulichitten di

பாடகர் : ஓஷோ வெங்கட்

இசை அமைப்பாளர் : ஓஷோ வெங்கட்

பாடல் ஆசிரியர் : ரிதுன் சாகர்

ஆண் : பாய் பெஸ்டி இல்லா சிங்கமே
லவ் ரோச நீட்டவா தங்கமே
சிங்கிளா இருந்த வேஷத்த
புரிஞ்சிட்டேன் கலாச்சிட்டேன் குளிச்சிட்டேன் டி

ஆண் : பட்டு வேட்டி சேலை கட்டி
மார்க்கெட் போவோமா
தக்காளி உன் அழக கரைச்சு
சரக்கா அடிக்கட்டா

ஆண் : உன் வாய்சுதான் ஜானகியே
கருங்கல்லில் ஏழுதுற வால்மீகியே
நீ சிரிச்சுட்டா தேவதையே
தட்டாம தெறந்துட்டியே

ஆண் : உன் வாய்சுதான் ஜானகியே
கருங்கல்லில் ஏழுதுற வால்மீகியே
நீ சிரிச்சுட்டா தேவதையே
தட்டாம தெறந்துட்டியே

ஆண் : பாய் பெஸ்டி இல்லா சிங்கமே
லவ் ரோச நீட்டவா தங்கமே
சிங்கிளா இருந்த வேஷத்த
புரிஞ்சிட்டேன் கலாச்சிட்டேன் குளிச்சிட்டேன் டி

முனங்கல் :………….

ஆண் : ஏன் வாழ்கிறேன் ஊர் கேட்டதே
வந்தாயடி நீ என் தாயே
தானானானா தீரானா தானானானா தன்
சரி பீச்சுக்கு போயி கால் நெனைப்போமா
அந்த கார்னர் சீட்ட புடிப்போமா
ஓரே ஜூஸ தான் ஒரே ஸ்ட்ராவுல
விடாம உரிவோமா

ஆண் : ஏய் சூப்பர் ஸ்டாரு நானடி
என் ஸ்ரீதேவியே நீயடி
பிளாக் அண்ட் வைட்ட பாராடி
ரசிகர்கள் கொண்டாடும் சூப்பர் ஜோடி

ஆண் : உன் வாய்சுதான் ஜானகியே
கருங்கல்லில் ஏழுதுற வால்மீகியே
நீ சிரிச்சுட்டா தேவதையே
தட்டாம தெறந்துட்டியே

ஆண் : உன் வாய்சுதான் ஜானகியே
கருங்கல்லில் ஏழுதுற வால்மீகியே
நீ சிரிச்சுட்டா தேவதையே
தட்டாம தெறந்துட்டியே

முனங்கல் :………….

ஆண் : பாய் பெஸ்டி இல்லா சிங்கமே
லவ் ரோச நீட்டவா தங்கமே
சிங்கிளா இருந்த வேஷத்த
புரிஞ்சிட்டேன் கலாச்சிட்டேன் குளிச்சிட்டேன் டி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here