Singer :  Hip Hop Thamizha

Music by : Hip Hop Thamizha

Chorus : …………….

Male : Ennakku breakup
Adhula en thappu
Edhuvum illainaalae
Enna villanaalae
Enakku shock adichu
Adhula heart veduchu
Karugi poiruchu
Poda goyyalae

Male : Enna poga sonnalae
Poi saaga sonnalae
Naan sogathula paadurendi
Saami munnalae

Male : Enna poga sonnaalum
Naandukittu saaga sonnaalum
Lavala illa pullainga irukku
Endhan pinnaalae

Male : Valikutha valikutha nenjukulla
Ava single-nu status maathi potutaalae
Sogamaa irukuthae thaanga mudila
Ava wallpaper la en moonji-ya thookitaalae

Male : Breakup… enakku breakupppuu
Breakup… enakku breakupppuu

Male : En sirippu pirachana
Sirichu mudichona
Aluga mudiyala sirichiten
Love-la pirachana life-la pirachana
Naan adakka mudiyala sirichiten

Male : Sondha pirachana soga pirachana
Markka mudiyala marachitean
Pirachana pirachana ethuna pirachana
Sirchi sirichi therichiten

Male : Kaadhala marakka ninachu sirikiren
Kaadhali mugatha nenachu sirikiren
Sogathil life ah nenachu sirikiren
Naan kovatha adakka mudiyala sirikiren

Male : Valikutha valikutha nenjukulla
Ava single-nu status maathi potutaalae
Sogamaa irukuthae thaanga mudila
Ava wallpaper la en moonji-ya thookitaalae

Male : Breakup… enakku breakupppuu
Breakup… enakku breakupppuu

Male : Love-u pichikichu
Life-u puttukichu
Manda pichikichu mental aachu

பாடகர் : ஹிப்ஹாப் தமிழா

இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

குழு : ……………………..

ஆண் : எனக்கு பிரேக்கப்பு
அதுல என் தப்பு
எதுவும் இல்லைனாலே
என்ன வில்லனாலே
எனக்கு ஷாக் அட்ச்சு
அதுல ஹார்ட் வெட்ச்சு
கருகி போயிச்சு
போடா கொய்யாலே

ஆண் : என்ன போக சொன்னாலே
போய் சாக சொன்னாலே
நான் சோகத்துல பாடுறேன்டி
சாமி முன்னாலே

ஆண் : என்ன போக சொன்னாலும்
நாண்டுகிட்டு சாக சொன்னாலும்
கவலை இல்ல புள்ளைங்க இருக்கு
எந்தன் பின்னாலே

ஆண் : வலிக்குதா வலிக்குதா நெஞ்சுக்குள்ள
அவ சிங்கிள்ன்னு ஸ்டேட்டஸ் மாத்தி போட்டுட்டாலே
சோகமா இருக்குதே தாங்க முடியல
அவ வால்பேப்பர்ல என் மூஞ்சிய தூக்கிட்டாலே

ஆண் : பிரேக் அப்….எனக்கு பிரேக்கப்பு
பிரேக் அப்….எனக்கு பிரேக்கப்பு

ஆண் : என் சிரிப்பு பிரச்சனை
சிரிச்சு முடிச்சொன்ன
அழுக முடியல சிரிச்சுட்டேன்
லவ்ல பிரச்சனை லைப்ல பிரச்சனை
நான் அடக்க முடியல சிரிச்சிட்டேன்

ஆண் : சொந்த பிரச்சனை சோக பிரச்சனை
மறக்க முடியல மறைச்சிட்டேன்
பிரச்சனை பிரச்சனை எத்தனை பிரச்சனை
சிரிச்சி சிரிச்சி தெரிச்சிட்டேன்

ஆண் : காதல மறக்க நினைச்சு சிரிக்கிறேன்
என் காதலி முகத்த நினைச்சு சிரிக்கிறேன்
சோகத்தில் லைப்ப நினைச்சு சிரிக்கிறேன்
நான் கோவத்த அடக்க முடியல சிரிக்கிறேன்

ஆண் : வலிக்குதா வலிக்குதா நெஞ்சுக்குள்ள
அவ சிங்கிள்ன்னு ஸ்டேட்டஸ் மாத்தி போட்டுட்டாலே
சோகமா இருக்குதே தாங்க முடியல
அவ வால்பேப்பர்ல என் மூஞ்சிய தூக்கிட்டாலே

ஆண் : பிரேக் அப்….எனக்கு பிரேக் அப்பு
பிரேக் அப்….எனக்கு பிரேக் அப்பு

ஆண் : லவ்வு பிச்சுகிச்சு
லைப்பு புட்டுக்கிச்சு
மண்ட பிச்சுகிச்சு மெண்டல் ஆச்சு


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here